tag:blogger.com,1999:blog-4762951435366596750.post5729149987210471467..comments2023-10-18T21:33:49.120+05:30Comments on KRICONS: டொமைனை வைத்து விளையாடும் ஏமாற்றுப் பேர்வழிகள்KRICONShttp://www.blogger.com/profile/13645120442044025953noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-4762951435366596750.post-12618900059451328452009-05-17T12:35:00.000+05:302009-05-17T12:35:00.000+05:30நல்ல ஐடியாவா இருக்கே தல..,
நம்ம ஊர்ல ஒரே பேர நிறை...நல்ல ஐடியாவா இருக்கே தல..,

நம்ம ஊர்ல ஒரே பேர நிறையப் படங்களுக்கு வெச்சுக்கறமாதிரி இருந்தாலும் தேடல் கொடுக்கும்போது குழப்பம்தான் வரும்..,SUREஷ்(பழனியிலிருந்து)https://www.blogger.com/profile/04820573964771790810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4762951435366596750.post-49513386918574445392009-04-24T00:06:00.000+05:302009-04-24T00:06:00.000+05:30உங்கள் தகவலுக்கு நன்றி தமிழ்நெஞ்சம்உங்கள் தகவலுக்கு நன்றி தமிழ்நெஞ்சம்KRICONShttps://www.blogger.com/profile/13645120442044025953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4762951435366596750.post-649083905159878112009-04-23T21:48:00.000+05:302009-04-23T21:48:00.000+05:30இதுக்குப் பேர் டொமைன் பார்க்கிங் சார். அதுபத்தி ab...இதுக்குப் பேர் டொமைன் பார்க்கிங் சார். அதுபத்தி about.com ல படிச்சுப்பாருங்க

//இந்திய ஸ்டேட் வங்கி இவர்களிடமிருந்து முதல் பாடத்தை கற்றுள்ளது. அதாவது ஆஸ்ட்ரேலியாவைச் சேர்ந்த ஒருவர் எஸ்பிஐகார்ட்ஸ்.காம் என்ற போலி இணைய தளத்தை துவங்கினார். அதாவது அதனை உண்மையான எஸ்.பி.ஐ. இணையம் போலவே வடிவமைத்தார். இதனால் மிகப்பெரிய நிறுவனங்களும் கூட ஏமாந்து விளம்பரங்களை அதில் கொடுத்துள்ளன. உதாரணமாக சேஸ் மான்ஹாட்டன் வங்கி இந்த இணையதளத்தில் விளம்பரம் கொடுத்துள்ளது.Tech Shankarhttps://www.blogger.com/profile/09609449920454683115noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4762951435366596750.post-83017879398061607822009-04-23T21:45:00.000+05:302009-04-23T21:45:00.000+05:30http://www.whitehouse.com னு ஒன்னு இருந்தது. இப்போ...http://www.whitehouse.com னு ஒன்னு இருந்தது. இப்போ இல்லை. அதைப்பத்தி ஒன்னும் சொல்லலையே நீங்க.. விக்கிபீடியால போகி தேடிப்பாருங்க

//ஆகியோரது டொமைன் பெயர்களும் சந்தர்ப்பவாத ஏமாற்றுபேர்வழிகளால் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ளது.Tech Shankarhttps://www.blogger.com/profile/09609449920454683115noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4762951435366596750.post-5811878504870343262009-04-23T10:56:00.000+05:302009-04-23T10:56:00.000+05:30நன்றி கார்த்திகேயன்நன்றி கார்த்திகேயன்KRICONShttps://www.blogger.com/profile/13645120442044025953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4762951435366596750.post-70974629027393327812009-04-23T06:02:00.000+05:302009-04-23T06:02:00.000+05:30//அதாவது இதுபோன்ற பிரபலங்களில் பெயர்களில் இணையதளம்...//அதாவது இதுபோன்ற பிரபலங்களில் பெயர்களில் இணையதளம் உருவாக்கி அதன் மூலம் விளம்பர வருவாய் ஈட்டுவது, அல்லது பிற்காலத்தில் இந்த டொமைன் பெயர்களை கடுமையான விலைக்கு விற்று பணம் செய்வது இதுவே இவர்களது பல குறிக்கோள்களில் முதன்மையானது.//

டொமைன் பதிவு செய்வதை குற்றம் சொல்லாதீர்கள் அப்படி பார்த்தால் எல்லோரும் இணையத்தில் சம்பாதிக்க ஆசைபடுகிறார்கள் நீங்கள் கூட ஏதோ விளம்பரம் போட்டுள்ளீர்கள். அதே போல் தான் அதுவும் பலர் Domain parking செய்து விடுவார்கள் Google நிறுவனம் கூட உங்களிடம் இருக்கும் டொமைன்களை Adsense Domain parkingல் இனைத்து பணம் சம்பாதிக்கலாம். அதற்காக Google ஏமாற்று வேலைக்கு துணை போகிறது என்று கூறுவீர்களா?கார்த்திகேயன்http://www.tothetech.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4762951435366596750.post-55745336415244958012009-04-20T23:24:00.001+05:302009-04-20T23:24:00.001+05:30This comment has been removed by the author.KRICONShttps://www.blogger.com/profile/13645120442044025953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4762951435366596750.post-27274815371306519702009-04-20T23:24:00.000+05:302009-04-20T23:24:00.000+05:30நன்றி வண்ணத்துபூச்சியார்நன்றி வண்ணத்துபூச்சியார்KRICONShttps://www.blogger.com/profile/13645120442044025953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4762951435366596750.post-60438401550400423842009-04-20T17:42:00.000+05:302009-04-20T17:42:00.000+05:30அருமை.
வாழ்த்துகள்.அருமை.

வாழ்த்துகள்.butterfly Suryahttps://www.blogger.com/profile/18194589688851557965noreply@blogger.com