30 July 2008

கைபேசியில் உங்கள் வளைத்தளம்...

|0 comments
உலகம் போகும் வேகத்திற்க்கு நாமும் மாறித்தான் ஆக வேண்டும். அதனால் தான் எனது வலைப்பக்கத்தை இனி உங்கள் ஐபோனிலும் படிக்கலாம். எனது கைப்பேசி வளைப்பதிவின் முகவரி http://kricons.mofuse.mobi. துரதிஷ்டவசமாக S40 ஜாவா மற்றும் S60 சிம்பையன் தொழிநுட்பம் பயன் படுத்தப்பட்ட கைப்பேசிகளில் எந்த யுனிகோட் எழுத்துக்களும் தெரிவதில்லை. வெறும் சிரு சிரு கட்டங்களாக தெரியும். அனால் ஐ-போன் மற்றும் Windows கைப்பேசியில் எனது பதிவை அழகாக படிக்கலாம். Windows கைபேசியை பயன்படுத்துபவர்கள்...[Readmore]

28 July 2008

உலகின் மிக வேகமான பி்ரெளசர்

|5 comments
உலகின் மிக வேகமான பிரெளசரை உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன். இது apple நிறுவனத்தின் மென்பொருள். இதில் உங்கள் கணினியில் நிறுவினால் உங்கள் கணினியே அழகாகிறது. நீங்கள் பார்க்கும் வளைத்தளத்தில் உள்ள எழுத்துக்கள் அனைத்தும் மிக அழகாக தெரிகின்றன. குறிப்பாக யுனிகோட் எழுத்துக்கள் மிகவும் அழகாக தெரிகின்றன. (Firefoxல் கொஞ்சம் அசிங்கம்தான்)இதில் உள்ள மிகப்பெரிய பிளஸ், இதில் ஒரு வளைத்தளம் safari பழைய வெர்சனில், Internet Explorerரில், Fier Foxல்...[Readmore]

26 July 2008

பல வளைத்தளத்தில் உங்கள் கோப்புகளை பதிவேற்றம் செய்ய

|0 comments
நமக்கு பிடித்த மென்பொருள், MP3 பாடல்கள், வீடியோ கோப்புகள், கணினி விளையாட்டு மென்பொருட்கள் போன்றவற்றை உலகில் எந்த மூலையில் உள்ளவரும் பயன் படுத்திக்கொள்ள பயன்படுவதுதான் Rapidshare மற்றும் Megaupload போன்ற வளைத்தளங்கள்.ஆனால் இதில் எந்த வளைத்தளதில் நீங்கள் பதிவேற்றம் செய்ய என்ற குழப்பமாக உள்ளதா??? அதை எப்படி செய்ய வேண்டும் என்று தெரியவில்லையா??? கவலையை விடுங்கள் இரண்டிலும் ஒரே கிளிக்கில் பதிவேற்றம் செய்யலாம். என்ண ஆச்சரியமாக உள்ளதா??ஆம் TinyLoad என்ற...[Readmore]

24 July 2008

வி‌ண்வெ‌ளி‌யி‌ல் ‌திருமண‌ம் செ‌ய்ய அணுகவு‌ம்

|0 comments
உங்கள் திருமணம் விண்வெளியில் நடக்க வேண்டுமா? எங்களை அணுகுங்கள் என்று விளம்பரப்படுத்தி உள்ளது ஒரு ஜப்பான் நிறுவனம். ஆனா‌ல் ‌திருமண‌ம் நட‌ப்பது இ‌ன்றோ அடு‌த்த மாதமோ அ‌ல்ல 2011‌ல்.2011‌‌ம் ஆ‌ண்‌டி‌ல் விண்வெளியில் திருமணம் செய்ய விருப்பம் உள்ள மணமக்கள் எங்களிடம் முன்பதிவு செய்து கொள்ளலாம் எ‌ன்‌கிறது அ‌ந்த ‌விள‌ம்பர தகவ‌ல்.இ‌ங்கேயே ஒரு ‌திருமண‌த்‌தி‌ற்கு ல‌ட்ச‌க்கண‌க்‌கி‌ல் செலவு செ‌ய்‌‌கிறோ‌ம். விண்வெளி‌யி‌ல் எ‌ன்றா‌‌ல்!!!! கட்டணம் எவ்வளவு இரு‌க்கு‌ம்?...[Readmore]

22 July 2008

YouTube நகர் படங்களை மென்பொருள் இல்லாமல் பதிவிறக்கலாம்

|2 comments
இப்போதல்லாம் எதற்கெடுத்தாலும் மென்பொருள் வந்து விட்டது. அதை எல்லாவற்றையும் நிறுவ நம் கணினியில் தான் இடமில்லை. கணினியில் நிறுவி தேவையற்ற இடத்தை நிறப்பவும் சிலருக்கு பிடிப்பதில்லை. அனால் நாம் நினைப்பது மென்பொருளில்லாமல் நம் கணினியில் கிடைத்தால் எப்படியிருக்கும்.இதே போல் தான் மிக விரைவான ஆன்லைன் அகராதியை உங்களுக்கு அறிமுகப்படுத்தினேன். இப்போது YouTube நகர் படங்களை எந்தவித மென்பொருள் இல்லாமல் பதிவிற்க்கலாம். அதற்க்கு நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம்...[Readmore]

20 July 2008

நிமிடத்திற்கு ஒரு கணினி திரை

|5 comments
நாம் நம் கணினியை ஆன் செய்யதவுடன் நம் கண்களுக்கு இதமாக நம் எண்ணப்படி கணிணி திரையை அமைத்துக்கொள்ள பலருக்கு விருப்பம். ஆனால் தினம் ஒரு திரையை மாற்ற வேண்டும் என்றால் கொஞ்சம் சிரமம் என்று என்ன வேண்டாம் உங்களுக்காகவே பல மென்பொருட்கள் உள்ளன. அதில் மிகவும் பிரபலாமானதை உங்களுக்கு வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.உலகில் படங்களுக்கு பிரபலமான வளைத்தளங்களில் முதல்மையானது Flickr மற்றும் அதற்கு அடுத்தபடியாக Photobucket. Flicker போன்ற சில தளங்களிலிருந்து புதிய படங்களை...[Readmore]

18 July 2008

கைப்பேசி மீது காதல் கொண்டவர்கள் பார்க்கக்கூடாதது

|0 comments
நீங்கள் உங்கள் கைப்பேசியை மீது அதிக அக்கறை வைத்துக்கொள்ள முடியவில்லையா??? இதோ உங்களுக்காகத்தான் இந்த நகர் பட...[Readmore]

16 July 2008

உங்கள் பயர்பாக்ஸில் கட்டாயம் இருக்க வேண்டியவை

|3 comments
நீங்கள் இப்போதுதான் பயர்பாக்ஸ் பிரெளசரை பயன்படுத்துகிறேர்களா??? நிச்சயம் இந்த பதிவு உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என நினைக்கிறேன்.இல்லையென்றால் பயர்பாக்ஸ் பிரெளசரை இங்கு இலவசமாக பதிவிறக்கலாம்.இப்போது உலகின் மிகவும் சிறப்பான பிரெளசரில் குறிப்பிடத்தக்கது பயர்பாக்ஸ். சில தினங்களுக்கு முன்பு இந்த மென்பொருள் நிறுவனம் மென்பொருள் பதிவிறக்கத்தில் கின்னஸ் சாதணை எல்லாம் நிகழ்த்தியது. சரி விஷயத்திற்க்கு வருவோம். இந்த பயர்பாக்ஸ் பிரெளசரில் அனைவரையும்...[Readmore]

14 July 2008

விரைவாக அதிக கோப்புகளை பெயர் மாற்றம் செய்ய சுலபமான வழி

|2 comments
டிஜிட்டல் கேமிராவால் எடுக்கப்பட்ட டிஜிட்டல் படங்களை உங்கள் கணினியில் பதிவிறக்கம் செய்யும் போது அந்த கோப்பின் பெயர் Image048.jpg, Image049 etc., இப்படிததான் இருக்கும் அதனால் அந்த கோப்பின் பெயரை வைத்துக்கொண்டு எந்த ஒரு உருப்படியான தகவலையும் நம்மால் பெறமுடியாது. ஒரு கோப்பினை மொழிமாற்றம் செய்ய அந்த கோப்பினை செலக்ட் செய்துகொண்டு F2 கீயை அழுத்தி அல்லது Right கிளிக் Renameயை செலக்ட் செய்து அந்த கோப்பின் பெயரை எடிட் செய்யலாம். ஆனால் ஒவ்வொரு கோப்பாக F2...[Readmore]

12 July 2008

நம்பமுடியாத அதிவேக ஆன்லைன் அகராதி

|0 comments
Normal 0 false false false MicrosoftInternetExplorer4 /* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:"Table Normal"; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0; mso-style-noshow:yes; mso-style-parent:""; mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt; mso-para-margin:0in; mso-para-margin-bottom:.0001pt; mso-pagination:widow-orphan; font-size:10.0pt; font-family:"Times...[Readmore]

10 July 2008

வலைப்பதிவில் வருமானம்

|4 comments
Normal 0 false false false MicrosoftInternetExplorer4 /* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:"Table Normal"; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0; mso-style-noshow:yes; mso-style-parent:""; mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt; mso-para-margin:0in; mso-para-margin-bottom:.0001pt; mso-pagination:widow-orphan; font-size:10.0pt; font-family:"Times...[Readmore]

8 July 2008

செல்பேசி பயனர்களை அச்சுறுத்தும் ஹேக்கர்கள்

|0 comments
நம் நாட்டில் மாதம் தோறும் பல லட்சம் செல்போன் இணைப்புகள் புதிதாக பெறப்படுகின்றன. இதில் மற்றவர்களுடன் பேசலாம் என்றாலும், பெரும்பாலானவர்களால் அதிகம் பயன்படுத்தப்படுவது எஸ்.எம்.எஸ் சேவை தான்.தற்போது இந்த எஸ்.எம்.எஸ் பயன்படுத்தி ஹேக்கர்கள் (Hackers), செல்போன் பயனாளர்களை சொந்த நிதி விவரங்களை திரட்டுவது உள்ளிட்ட மோசடி வேலைகளில் கவனம் செலுத்தக் கூடும் என்று சைபர் பாதுகாப்பு நிறுவனங்கள் எச்சரிக்கை செய்துள்ளது.சமீபத்தில் வடஇந்தியாவைச் சேர்ந்த ஒரு செல்பேசி...[Readmore]

7 July 2008

ஐடிகாரர்களுக்கு சுகி.சிவம் கூறும் அறிவுரை

|5 comments
நீங்கள் கூடுதல் புத்திசாலிகள்- கெட்டிக்காரர்கள். எந்த ஒரு விஷயத்தையும் பளிச்சென்று பிடித்துக் கொள்ளும் கூர்மதி உங்களுடையது. வெற்றி என்பது உங்களுக்கு ஒரு விளையாட்டுப் பொருள். வாழ்க! பணம் மட்டுமே வாழ்க்கை அல்ல! உங்களின் பெற்றோர் தங்களது பணிக் காலத்தின் இறுதியில் வாங்கும் ஊதியத் தொகையை, நீங்கள் முதல் மாதமே வாங்கி விடலாம். அதற்காக, அவர்களை விடவும் நீங்கள் அதிபுத்திசாலி என்றோ, திறமையாளர் என்றோ, பெரிய மனிதராகவோ எண்ண வேண்டாம்.உறவினர்களை...[Readmore]

6 July 2008

'எங்கே தேடுவேன்?'

|0 comments
அது ஒரு தேசத்தின் தலைநகரம்.அங்கே ஓவியக் கண்காட்சி ஒன்று நடந்தது. வரிசையாகப் பல ஓவியங்கள் காட்சிக்கு வைக்கப் பட்டிருந்தன. கண்காட்சியின் ஒரு பகுதியில், கொஞ்சம் வித்தியாசமான ஓவியங்கள் இரண்டு அருகருகே தொங்கின.வேறொரு தேசத்தில் இருந்து வந்திருந்த பெரிய மனிதர் ஒருவர் அந்த ஓவியங்களைப் பார்த்தார்.அதில் ஓர் ஓவியத்தைச் சுட்டிக்காட்டி, அங்கே நின்று கொண்டிருந்தவரிடம் விசாரித்தார்.‘‘இது யார்?’’‘‘இவர்தான் கோரோசோவ்!’’பெரிய மனிதருக்கு ஒன்றும் புரியவில்லை.‘‘கோரோசோவ்......[Readmore]

4 July 2008

வேகப் பிசாசு!

|0 comments
இந்தியாவில், சூப்பர் பைக்குகளின் படையெடுப்பு ஆரம்பித்துவிட்டது. யமஹாவுக்கு அடுத்தபடியாக, இப்போது DUCATIம் சூப்பர் பைக்குகளைக் களமிறக்கி இருக்கிறது. DUCATI சூப்பர் பைக்குகளில் பெயர் பெற்றது, 1000 சிசி திறன்கொண்ட 'DUCATI 1098' பைக். இதுவும் இந்தியாவில் விற்பனைக்கு வந்து இருக்கிறது.DUCATIன் தோற்றமே, இதயத் துடிப்பை எகிறவைக்கும். அருகில் சென்று பார்த்தால்,உடனடியாக பைக்கை எடுத்துக்கொண்டு கிழக்குக் கடற்கரைச் சாலையில் பறக்க வேண்டும் என மனசு பரபரக்கிறது....[Readmore]

2 July 2008

சுழலும் கட்டடம் - துபாயில் இன்னொரு அதிசயம்!

|3 comments
மேற்கு ஆசியாவிலேயே முதல் முறையாக, துபாயில் சுழலும் கட்டடம் ஒன்று உருவாகி வருகிறது. இந்த கட்டடம், ஒரு வாரத்தில் 360 டிகிரி அளவுக்கு சுழலக் கூடியது. இதனால் தினசரி ஒரு கோணத்தில் துபாயை தரிசிக்க முடியும்.உலக மக்களின் மனம் கவர்ந்த நகரமான துபாயில், கட்டடக் கலையில் பல்வேறு அற்புதங்கள், சாதனைகள் படைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் புதிய சாதனையாக சுழலக் கூடிய கட்டடம் ஒன்று உருவாகி வருகிறது.இந்த கட்டடத்தில் ஒரு சதுர அடி இடம், குறைந்தபட்சம் 6000 திர்ஹாம்...[Readmore]

1 July 2008

பங்கு சந்தையில் லாபம் சம்பாதிப்பது எப்படி???

|0 comments
முதலீட்டில் லாபம் கிடைக்க வேண்டுமானால், மொத்த முதலீட்டையும் ஒரே இடத்தில் போடாமல் சரியான துறைகளைத் தேர்வுசெய்து பிரித்துச் செய்யவேண்டும். அப்போதுதான் ஒன்று சரிந்தாலும் மற்றொன்று கைகொடுக்கும். அவ்வாறு ஒரு கலவையாக முதலீடு செய்வதுதான் முதலீட்டுக்கலவை. அதை எப்படி உருவாக்குவது? ''பங்கு முதலீட்டுக் கலவை ஒன்றை உருவாக்க குறைந்தபட்சம் 2 முதல் 4 லட்சம் ரூபாய் போதுமானது. இந்தப் பங்கு முதலீட்டுக் கலவையில்...[Readmore]