
தலைப்பை பார்த்ததும் எதோ உங்கள் வீட்டு ஜன்னலை பற்றி எழுதுகிறேன் என்று நினைக்கவேண்டாம். எல்லாம் நமது கணினி விண்டோஸைப்பற்றிதான்... நாம் பயன்படுத்தும் விண்டோஸ் மென்பொருட்கள் எல்லாமே காசு கொடுத்துதான் வாங்கவேண்டும். 10% பேர் மட்டுமே இதை காசு கொடுத்து வாங்கி பயன்படுத்துகின்றனர். மீதி கணினியில் உள்ள விண்டோஸ் அனைத்துமே போலியானவையே...இணையம் பயன்படுத்தப்படும் கணினியில் Automatic update on செய்து இருந்தால் உங்கள் விண்டோஸ் போலியானது என்று இணயம் சில நாட்களில்...[Readmore]