29 January 2009

நீங்கள் தமிழனா...

|2 comments
நீங்கள் தமிழன் என்றால் இந்த பதிவை உடனடியாக 10தமிழனுக்கு அனுப்புங்கள்.இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதைக் கண்டித்து, சென்னையில் முத்துக்குமார் (வயது 30) என்ற இளைஞர் இன்று தீக்குளித்து மரணமடைந்தார். இலங்கை தமிழர் பிரச்னையில் மத்திய அரசு பாராமுகமாக இருக்கிறது... இலங்கைத் தமிழர்களை காப்பாற்றுங்கள் என்று கூறியபடியே, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சாஸ்திரி பவனில் முத்துக்குமார் இன்று காலை 11 மணியளவில், தன் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தார்....[Readmore]

19 January 2009

மின் அஞ்சல்கள் உடனுக்குடன் கைப்பேசியில்

|4 comments
இதை படித்துக்கொண்டிருக்கும் நேரத்தில் உங்கள் கைபேசியில் காதல் டிப்ஸ்களுக்கு LOVE என டைப் செய்து ஏதாவது ஒரு எண்ணிற்கு அனுப்பசொல்லி SMS வரலாம் அதற்கு வெறும் முப்பது ரூபாய் ஒரு மாதத்திற்கு கட்டணம் வசூலிக்கலாம். இவை காதலுக்கு மட்டும் இல்லை இது போல தினசரி உங்களுக்கு SMS மூலம் உங்கள் கைபேசிக்கு வரும் தகவல்கள் ஏராளம். இப்படி ஒவ்வொரு வகை செய்திக்கும் நீங்கள் முப்பது ரூபாய் ஒரு மாதத்திற்கு செலுத்த வேண்டும். இப்படி செய்தால் உங்கள் கைபேசி பில் ஏகிறிவிடும்.இந்த...[Readmore]

4 January 2009

ரொமான்ஸ் ரகசியங்கள்

|6 comments
சில மாதங்களுக்கு முன்னால் சதுரகிரி யாத்திரை மின் புத்தகத்தை வெளியிட்டேன். அதற்கு நல்ல வரவேற்பு இருந்தது. அதன் தொடர்ச்சியாக ரொமான்ஸ் ரகசியங்கள் என்ற புத்தகத்தை உங்களுக்காக வழங்குகிறேன்.ரொமான்ஸ் இந்த வார்த்தை யாருக்குத்தான் பிடிக்காது? கண்டிப்பாக ஒவ்வொரு தம்பதியரும் நிச்சயம் படித்து உங்களது இல்வாழ்க்கையை கொஞ்சம் கூடுதல் சுவையுடன் ருசிக்கலாம்.இந்த புத்தகத்தை தொடர்ந்து அவள் விகடனில் வெளிவந்த ஆண்-பெண் அறியவைக்கும் உளவியல் தொடர் மின் புத்தகம் மிக விரைவில்...[Readmore]