புதிய இந்தியா!"levis jeans" ஸும்,"van heusen"ஸும் வந்ததால் - எங்களின் பருத்தி காதி துணிகள் பழசாய்ப் போயின!"நைட்டியும்","கவுனும்" வந்ததால் - எங்களின் தாவணிகளும்,புடவைகளும் தரமிழந்துப் போயின!"pizza" வும் "burger" ரும் வந்ததால் - எங்களின் இட்லி,சப்பாத்திக்களை சுவை இழக்க வைத்தன!"axe perfume" உம் "olay" க்களும் வந்ததால் - எங்களின் மஞ்சளும்,மருதாணிக்களும் வாசம் இழந்துப் போயின!"valentine's day, friendship day" க்களும் வந்ததால் - எங்களின் நட்புக்களும்,கல்யாணங்களும்...[Readmore]