17 August 2012

பணம்....

|5 comments
பணத்தின் மதிப்பினை கட்டாயம் உணர வையுங்கள் உங்களுடைய பிள்ளைகளுக்கு.............     பணத்தை மதியுங்கள். பணம் எவ்வாறு சம்பாதிக்கப்படுகிறது? எவ்வாறு சேமிக்கப் படுகிறது? எவ்வாறு வளர்கிறது? சம்பாதிக்கத் தெரியாதவனுக்கு செலவு செய்யவும் தெரியாது. ஒரு பணக்கார தந்தைக்கு ஒரே கவலை. தன் மகன் சுயமாக பணம் சம்பாதிக்கும் வயது வந்தும் இன்னும் அதற்கான முயற்சிகள் எதுவும் எடுக்காமல் ஊதாரித்தனமாக ஊர் சுற்றிக் கொண்டிருப்பதை எண்ணி எப்போதும் வருத்தப்பட்டார்....[Readmore]