நீங்கள் Iphone வாங்கலாம்ன்னு யோசிக்கிறீங்களா. அப்ப கண்டிப்பா கீழ் உள்ள நகர் படத்தை பார்த்துட்டு போங்க.
ஆனால் இந்தமாதிரி கைபேசி சாத்தியமா இல்லையான்னு தெரியல ஆனா வந்தா நல்லா இருக்கும்ன்னு தோனுது.
நம் நாட்டில் மாதம் தோறும் பல லட்சம் செல்போன் இணைப்புகள் புதிதாக பெறப்படுகின்றன. இதில் மற்றவர்களுடன் பேசலாம் என்றாலும், பெரும்பாலானவர்களால் அதிகம் பயன்படுத்தப்படுவது எஸ்.எம்.எஸ் சேவை தான்.
கடந்த மாதம் நண்பர் பிகேபி அவர்கள் இடது காதால் ஹலோ... என்கிற பதிவில் இடது காதால் மட்டுமே ஹலோ சொல்லுங்கள் என்று அவருக்கு வந்த மின் அஞ்சல் படத்தையும் வெளியிட்டு அதனால் எற்ப்படும் பாதிப்பையும் பற்றி எழுதியிருந்தார். அதை மறுத்து நண்பர் கார்திக்கேயன் அவர்கள் அப்படி எல்லாம் இல்லை எந்த காதால் ஹலோ சொன்னாலும் 10மணி நேரத்திற்க்கு மேல் பேசுபவர்களுக்கு தான் தான் அந்த பாதிப்பு வரும் என்றும் இந்தியாவி அதை பற்றிய அறிவு கம்மி என்றும் கூறியிருந்தார். இப்பேது தான் மத்திய தொலைத்தொடர்பு அமைச்சகம் இதற்க்குறிய நடவடிக்கைகளை எடுத்துக்கொண்டு வருகிறது. அதற்குறிய சுட்டிகள் சுட்டி1 சுட்டி2.
செல்போன் தயாரிப்பு மற்றும் சேவை நிறுவனமான ஸ்பைஸ், பார்வையற்றவர்கள் எளிதாகபயன்படுத்தும் வகையிலான புதிய செல்போனை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது.
செல்போன் என்பது தற்போது ஒரு மினி கணினியாகவே செயல்படத் துவங்கியுள்ளது. அதில் புகைப்படங்கள், வீடியோக்கள் முதல் கோப்புகள் வரை அனைத்து விதமான தரவுகளையும் நாம் சேமித்து வைத்திருக்கிறோம்.இந்த வலைப்பக்கத்தில் கிடைக்கும் அனைத்து புத்தகங்களும் என்னால் பதிவேற்றம் செய்யப்பட்டவை அல்ல. ஏற்கனவே இணையத்தில் பதிவேற்றப்பட்ட புத்தகங்களின் லின்க் மட்டுமே நான் தேடி கண்டுபிடித்து உங்களுக்காக கொடுக்கிறேன்.
Disclaimer: This site does not store any files on its server. We only index and link to content provided by other sites. Please contact the content providers to delete copyright