8 June 2009

பிரபலங்களின் வயது மற்றும் உயரம் அறிய

|9 comments
வேலைபளு காரணமாக கடந்த மூன்று வாரகாலமா பிளாக் பக்கம் ஏன் வலைப்பக்கம் கூட தலைகாட்ட முடியவில்லை. இந்த மூன்று வார காலத்தில் இவன் ஏதாவது எழுதியிருக்க மாட்டான என்று என் பிளாக் பக்கத்திற்கு அடிக்கடி வந்து சென்றவர்களுக்கு நன்றி.இந்த இடைப்பட்ட காலத்தில் நம்ம மச்சான் சக்கரை சுரேஷ் என்னை தொடர் கேள்வி பதில் சங்கிலி பதிவிற்கு அழைப்பு விடுத்திருகிறார். ரொம்ப சந்தோசமாக உள்ளது. இருந்தாலும் சில காலமாக தான் நான் பட்டாசாக எழுதிக்கொண்டிருப்பதால் அந்த அளவிற்கு என்னை...[Readmore]