8 June 2009

பிரபலங்களின் வயது மற்றும் உயரம் அறிய

வேலைபளு காரணமாக கடந்த மூன்று வாரகாலமா பிளாக் பக்கம் ஏன் வலைப்பக்கம் கூட தலைகாட்ட முடியவில்லை. இந்த மூன்று வார காலத்தில் இவன் ஏதாவது எழுதியிருக்க மாட்டான என்று என் பிளாக் பக்கத்திற்கு அடிக்கடி வந்து சென்றவர்களுக்கு நன்றி.

இந்த இடைப்பட்ட காலத்தில் நம்ம மச்சான் சக்கரை சுரேஷ் என்னை தொடர் கேள்வி பதில் சங்கிலி பதிவிற்கு அழைப்பு விடுத்திருகிறார். ரொம்ப சந்தோசமாக உள்ளது. இருந்தாலும் சில காலமாக தான் நான் பட்டாசாக எழுதிக்கொண்டிருப்பதால் அந்த அளவிற்கு என்னை பற்றி எழுத தகுதி இல்லை என்று தான் நினைக்கிறேன். (அப்பாடா தப்பிச்சாச்சு). இருந்தாலும் என்னையும் மதித்து சங்கிலி பதிவிற்கு அழைப்புவிடுத்தற்க்கு சுரேஷ்க்கு நன்றிகள் பல.

சரி இப்ப தலைப்பிற்கு வருவோம். நம் ஊரில் உள்ள பிரபலங்கள் மட்டுமில்லமால் உலகத்தில் உள்ள பிரபங்களின் வயதையும் உயரத்தையும் சொல்லும் ஒரு வலைத்தளம் தான் www.agedir.com. இதில் நீங்கள் நம்ம தமிழ் சினிமா நடிகைகளின் உன்மையான(!!!) வயதை காட்டும். நம்ம நமீதா வயது 28ஆம். ரம்யாகிருஷ்ணனின் வயது 41. ஒபாமா வயது 41. ஜார்ஜ் புஷ் வயது 62. மேலும் பலரது வயதை அறிய www.agedir.com


டிஸ்கி: kricons.blogspot.comன் கூகுள் பேஜ் ரேங்க் 3ஆக உயர்ந்துள்ளது.

PageRank Checking Icon

9 comments:

  • S.A. நவாஸுதீன் says:
    8 June 2009 at 5:47 pm

    நீங்க கொடுத்த லின்க கிளிக் பண்ணினா இதான் வருது.

    Not found

    Error 404

  • கலையரசன் says:
    8 June 2009 at 7:58 pm

    என்ன பாஸ், ஆளையே காணாம்?
    வாங்க... வாங்க....
    வந்த உடன் அருமையான தகவல்
    பதிவு செய்றீங்க..(!?)
    சும்மா தாமசு..

  • Anand says:
    8 June 2009 at 7:58 pm

    www.agedir.com link தவறாக இருக்கு நண்பா.

  • கலையரசன் says:
    8 June 2009 at 8:03 pm

    உங்க பதிவ தமிழிஷ் ல கோத்துவிட்டாச்சு...
    வர்டா!

  • ஆஹா..
    என்னே ஒரு தகவல்

    மச்சான் என்ன ஒரு மாசமா ஆளையே காணோம்

    திரட்டு வதில் பிஸியோ

    நீங்க என்ன வேலையில் பிஸியா இருந்தீங்கன்னு அடியேன் அறிவேன்

    நன்றி எதுக்குன்னு உங்களுக்கு தெரியும்

  • செந்தில்குமார் says:
    9 June 2009 at 9:32 am

    தல.. Welcome back !!

    இந்த மாதிரி ஒரு சமாச்சாரம் இருக்கறது நம்ம ஊரு நடிகைளுக்கு தெரிஞ்சா அவ்ளோ தான்.. சில கைத்தடிகள வெச்சு இந்த வலைத்தளத்த க்ளோஸ் பண்ண ஏவி விடுவாங்க..

    இதுலயாவது மீனாவோட உண்மையான வயசு தெரியுமா ?? ஹிஹி.... சும்மா.. தமாசு... தமாசு..

  • கடைக்குட்டி says:
    9 June 2009 at 11:58 am

    வாழ்த்துக்கள்.

    பேஜ் ரேங்க் எப்பிடிக்க பாக்குறது ???

    alwaysarafath@gmail.com..

    chat or mail la vanga

  • அதுல நம்ம பேரெல்லாம் இருக்கா தல

  • Rexson says:
    22 August 2009 at 12:23 am

    Link changed
    http://www.celebb.info/