கடந்த பல மாதங்களாக எந்த ஒரு பதிவையும் எழுத முடியவில்லை. அதற்கான காரணத்தை ஏற்கனவே ஒரு பதிவில் கூறியிருந்தேன். இந்த இடைப்பட்ட காலத்தில் கிடைக்கும் சிறிது நேரத்தில் எனது மின் அஞ்சல் படிப்பதற்கும் வேறு சிலரின் பிளாக்கை படிப்பதற்க்குமே மட்டுமே முடிந்தது. இருந்தாலும் நிறைய விஷயங்களை பற்றி பதிவு எழுதவேண்டும் என்று நினைத்ததுண்டு... அதில் ஒன்றுதான் இந்த படிவு...
இப்போது கைப்பேசி என்பது கையில் வைத்து பேச மட்டுமில்லாமல் பல வகையிலும் பயன் படும் வகையில் வடிவமைக்கப்பட்டு வருகிறது. அப்படிப்பட்ட கைபேசியை சில மிகவும் பயன் தரும் மென்பொருட்கள் மூலம் மேலும் சிறப்பானதாக பயன்படுத்தலாம். அந்த வகையில் ஒருசில மென்பொருட்களை மட்டும் இங்கு தொகுத்துள்ளேன். இந்த தொகுப்பு தொடரும்...
முதலில் இனைய வசதி இல்லாமல் பயன்படும் மென்பொருட்கள்:
1. ஆங்கில அகராதி
முதலில் இனைய வசதி இல்லாமல் பயன்படும் மென்பொருட்கள்:
1. ஆங்கில அகராதி
For Symbian Mobiles:
Download Here
For Java Mobiles:
விரைவில்...
2.கைப்பேசி இனைய உளவி ( Mobile Browser)
a)Opera Mini Click here
b)Bolt Browser Download Here
c)UC Web Browser Download Here
இதன் தொடர்சி விரைவில்....
மிக மிக பயனுள்ள அவசியமான தகவல்!
நன்றி எஸ்.கே
HI நண்பா.. ஒரு சின்ன எழுத்து பிழை விட்டிரிக்கீங்க.. இனைய அல்ல இணைய.. ஒபேரா ப்ரவுசர் சூப்பர்.. தமிழிலும் அதில படிக்கலாம்.. நேரம் கிடைக்கும் போது இப்படி சிறிய சிறிய பதிவுகளா போடுங்க..
சந்திப்பம்....
HI நண்பா ஒரு சின்ன எழுத்து பிழை விட்டிரிக்கீங்க Santhipam ellai Santhippom