
சில பதிவுகளுக்கு முன்பு சதுரகிரி யாத்திரை மின் புத்தகத்தை உங்களுக்காக PDF வடிவில் கொடுத்திருந்தேன். அதை எப்படி PDF வடிவில் மாற்றினீர்கள் என பலரும் கேட்டார்கள். நான் PDFஆக மாற்றியது ஒரு மென்பொருளை கொண்டு ஆனால் இப்போது மிகவும் சுலபமாக Microsoft plug in கொண்டு PDFஆக மாற்றலாம். இந்த Plug in யை நிறுவியவுடன் Save As மெனுவில் புதியதாக “Save as PDF or XPS” என்று ஒரு option இருக்கும். நீங்கள் மாற்ற விரும்பும் Microsoft Office கோப்பயை திறக்கவும் Save As...[Readmore]