27 August 2008

Firefoxல் Mouseன் விளையாட்டுகள்

|3 comments
Firefoxல் உங்களுடைய Mouseயை வைத்து சிறப்பாக Browse செய்ய பல்வேறு வசதிகள் உள்ளன. எவ்வாறு சிறப்பாக Browse செய்யலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.Moving Back & Forward உங்கள் கீபோர்டில் உள்ள shift key பிடித்துக்கொண்டு உங்கள் Mouseன் scroll Wheelஐ கீழே scroll செய்தால் அது பிரெளசரின் முன் பக்கத்திற்க்கும் மேலே scroll செய்தால் அது பிரெளசரின் பின் பக்கத்திற்க்கும் செல்லும். Close a tab page without even displaying it ஒரு Tabஐ Close செய்ய அந்த...[Readmore]

22 August 2008

உலகின் பிரபலமான நாளிதழ்கள் இலவசமாய்...

|3 comments
சில தினங்களுக்கு முன்பு உலகின் பிரபலமான நாளிதழ்களை ஆன்லைனில் Safari பிரெளசர் மூலம் சில செட்டிங்ஸ்களை மாற்றி படிக்கலாம் என்று எழுதியிருந்தேன்.இப்போது அதை பொய்யாக்கும் வகையில் ஒரு வளைத்தளம் எல்லா உலகின் பிரபலமான நாளிதழ்களையும் இலவசமாக படிக்கும் வசதியை ஏற்படுத்திக்கொடுக்கிறது. அதுவும் scribd.com போலத்தான் எவரும் அவர்களுக்கு கிடைக்கும் புத்தகங்களை பதிவேற்றலாம். ஆனால் இந்த வளைத்தளத்தில் scribd.com போல புத்தகங்களை பதிவிறக்க முடியவில்லை. அவர்கள் ஐபுத்தகமாக...[Readmore]

20 August 2008

அட நானா இது...

|2 comments
அட படத்தில நம்ம இளைய தளபதி விஜய் தானுங்கன்னா. இன்றைய நவீன உலகத்தில் பொழுது போகவில்லை என்று இணையம் பற்றி தெரிந்தவர்கள் கண்டிப்பாக சொல்லமாட்டார்கள். அவ்வளவு விஷயங்கள் பொதிந்து கிடக்கிறது. அதை நாம் தான் பொருமையுடன் தேடி கண்டுபிடிக்க வேண்டும்.அப்படி தேடும் போது கிடைத்தது தான் YearBookYourself வளைத்தளம்.இதில் உங்கள் படத்தை பதிவேற்றம் செய்து பல்வேறு முக அமைப்புகளை காணலாம். உங்கள் படத்தை நீங்களே பார்க்கும் போது நிச்சயம் சிரிப்பு வந்தே தீரும். இதில் பதிவேற்றம்...[Readmore]

18 August 2008

சதுரகிரி யாத்திரை மின் புத்தகம்

|10 comments
கடந்த ஆடி அமாவாசை அன்று சதுரகிக்கு நண்பரின் கட்டாயத்தால் இழுத்து செல்லப்ப்ட்டேன். அங்கு செல்லும் வரை தெரியாது அது தான் சதுரகிரி என்று. அங்கு சென்று திரும்பியது என் கண்னில் பட்டது சக்தி விகடனில் ஒவ்வொரு இதழிலும் வெளிவந்த சதுரகிரி யாத்திரையின் கடைசி தொடர்தான். படித்தேன் பிரம்மித்தேன். அனைத்து தொடரையும் எடுத்தேன். இதோ இந்த பதிவில் உங்களுக்காக அந்த சதுரகிரி யாத்திரை தொடர் முழுவதையும் உங்களுக்காக கொடுத்துள்ளேன். சுந்தர மாகாலிங்கத்தின் அருள் பெற உங்களுடன்...[Readmore]

15 August 2008

முக்கிய கோப்புகளை அழித்துவிட்டீர்களா???

|2 comments
எத்தனை முறை நீங்கள் முக்கிய கோப்புகளை நிரந்தரமாக அழித்திருப்பீர்கள் அல்லது உங்கள் கணினியில் Recycle binயை Empty செய்துயிருப்பீர்கள். நாம் அனைவரும் ஏதாவது ஒருமுறையாவது இதை செய்துயிருப்போம். அதற்காக இனி கவலைபட வேண்டியதில்லை. அதற்க்காக நீங்கள் கூகினால் ( Googleல் தேடினால் என்பதன் சுருக்கம்) உங்களுக்கு நிறைய மென்பொருட்கள் வந்து குவியும். எது நல்ல மென்பொருள், எது எப்படி இருக்கும் என்ற கவலைப்பட வேண்டாம்.உங்களுக்காக இதோ மிகசிறந்த 4 மென்பொருட்கள்.1....[Readmore]

7 August 2008

ஒலிம்பிக் 2008 விளையாட்டுகளை நேரடியாக பார்க்கலாம்

|0 comments
நாளை ஒலிம்பிக் 2008 விளையாட்டு போட்டிகள் ஆரம்பமாகப்போகிறது. அந்த நிகழ்ச்சி முழுவதையும் online video streaming technologies மூலம் நேரடியாக காணும் வசதியை சில நிறுவனங்கள் ஏற்பாடு செய்துள்ளது. இப்போதைக்கு இந்த வசதி இந்தியாவில் இல்லை என நினைக்கிறேன். இருந்தாலும் சில முக்கிய நிகழ்வுகளை YOUTUBE வசதி மூலம் காண Google ஏற்பாடு செய்துள்ளது.Opening ceremony முதல் Closing ceremony வரை அனைத்து நிகழ்ச்சிகளையும் இணைய உதவியுடன் US, UK, கனடா, ஆஸ்திரேலியா மற்றும்...[Readmore]

6 August 2008

சூப்பர் ஸ்டாருக்கு சுளீர்...

|1 comments
இதுநாள் வரை எங்களால் மதிக்கப்படுபவராக இருந்த ரஜினிகாந்த் அவர்களுக்கு... உங்களை எங்களுள் ஒருவராக, தமிழராகத்தான் நினைத்துக்கொண்டு இருந்தோம். ஆனால், பல நேரங் களில் 'நான் அப்படி இல்லை' என்று நிரூபித்தீர்கள். 'பாபா' பட வெளியீட்டின்போது பா.ம.க-வினர் உங்களுக்கு ஆட்டம் காட்டியபோது, 'தேர்தல் வரட் டும்...' என்று முதலில் சவால் விட்டுவிட்டு பிறகு சத்யநாராயணா மூலம் சமரச அறிக்கை வெளியிட்டு பிரச்னையை அப்படியே மூடினீர்கள். ...[Readmore]

4 August 2008

PC Tools Spyware மென்பொருள் இலவசமாக...

|0 comments
WestPac Banking Corporation என்ற நிறுவனம் நமக்காக PC Tools Spyware Doctor, Privacy Guardian and Firewall Plus ஆகிய வைரஸை அழிக்கும் மென்பொருளை ஒரு வருடம் இலவசமாக வழங்குகிறது. PC Tools Spyware Doctor என்பது ஒரு மிகசிறந்த வைரஸை அழிக்கும் மென்பொருட்களில் ஒன்றாகும். இந்த மென்பொருளை ஒருவருடத்திற்க்கு இலவசமாக பெற கீழ்கண்டவற்றை செய்தால் போதும்.1.இந்த வளைத்தளத்திற்க்கு செல்லவும்.2."Download security software - Free for the first 12 months" என்ற லின்கை கிளிக்கினால்...[Readmore]

1 August 2008

Vista டிப்ஸ் மற்றும் டிரிக்குகள் இலவசமாக

|2 comments
Microsoft நிறுவனம் தனது Vistaவை பயன் படுத்துபவர்களுக்காக இலவசமாக சில டிப்ஸ் மற்றும் டிரிக்குகளை வழங்குகிறது. அதை PDF வடிவில் பெற இங்கு கிளிக்குங்கள். நீங்கள் USAவில் வசிப்பவரானால் உங்களுக்கு அதை காகித வடிவிலும் உங்களுடைய முகவரிக்கு அனுப்பிவைக்கிறார்கள். அதற்கு இந்த படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும். அது முற்றிலும் இலவசம் தான் ஆனால் அதற்க்கு கூரியர் தொகை மட்டும் செலுத்தவேண்டும். Vistaவை பயன்படுத்துபவர்கள் இந்த புத்தகத்தை கட்டாயமாக் படிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்....[Readmore]