29 April 2009

என் பதிவு விகடனில்

அப்பாடா ஒரு வழியாக நானும் விகடனில் வந்தாச்சு... பல பேர் இதேபோல பதிவை போட்டிருப்பாங்க அதை எல்லாம் படிக்கும் போது என்னடா நம்ம பதிவு எப்படா விகடன்ல வரும்னு நினைப்பேன். வந்துருச்சு... ரொம்ப நன்றி விகடன் தாத்தா. எனக்கு ஆதரவு அளித்த உங்களுக்கும் கோடானகோடி நன்றிகள்.

விகடனில் வந்த பதிவுகள்
Gtalkல் ஒளிந்துகொள்ள
ஆன்லைன் மோசடி ஒரு அனுபவம்

யூத்ஃபுல் விகடன் பக்கம் செல்ல கிளிக்குங்கள்

யூத்ஃபுல் விகடன் பிளாக் பக்கம் செல்ல

இவ்வளவு தூரம் வந்துட்டீங்க அப்படியே இதையும் கிளிக்கிடுங்க

7 comments:

  • Suresh says:
    29 April 2009 at 11:03 pm

    வாழ்த்துகள் மச்சான் :-) இன்னும் சூப்பரா சிறந்து விளங்க வாழ்த்துகள்

  • Vadielan R says:
    30 April 2009 at 8:43 am

    வாழ்த்துக்கள் கிரிகான்ஸ் மேலும் வளர வாழ்த்துக்கள்
    அப்படியே எப்படி நம் பதிவுகளை விகடனில் வரவழைப்பது எப்படி என்று கூறுங்கள் உபயோகமாக இருக்கும்.
    நன்றி

  • தீப்பெட்டி says:
    30 April 2009 at 11:23 am

    வழ்த்துகள்

  • KRICONS says:
    1 May 2009 at 12:25 am

    நன்றி சுரேஷ்

  • KRICONS says:
    1 May 2009 at 12:26 am

    நன்றி வடிவேலன்.

    சீக்கிரம் அதை பற்றி ஒரு பதிவு இருக்கு

    ///அப்படியே எப்படி நம் பதிவுகளை விகடனில் வரவழைப்பது எப்படி என்று கூறுங்கள் உபயோகமாக இருக்கும்///

  • KRICONS says:
    1 May 2009 at 12:26 am

    நன்றி திகழ்மிளிர்

  • KRICONS says:
    1 May 2009 at 12:27 am

    நன்றி தீப்பெட்டி