28 April 2009

Gtalkல் ஒளிந்துகொள்ள

ஏற்கனவே Yahooவில் ஒளிந்துள்ளவர்களை கண்டுபிடிப்பது எப்படி என்று ஒரு பதிவில் பார்த்தோம். இப்போது Gtalkல் எப்படி ஒளிந்துகொள்வது என்று பார்ப்போம். Gmailல் தான் Invisible Mode உள்ளது. அதுவும் சமீபத்தில்தான் அதையும் கொண்டுவந்தார்கள். இன்னும் Gtalkல் அந்த வசதி கொண்டுவரவில்லை.

Gtalkல் invisible mode வசதியை பெற நீங்கள் GTalk Labs Edition பதிவிறக்க வேண்டும். அதை இங்கு பதிவிறக்கலாம். உங்கள் பழைய GTalk தனியாகவும் GTalk Labs Edition தனியாகவும் இருக்கும். GTalk Labs Editionல் Invisible mode மட்டும் தான் உள்ளது தவிற மற்றபடி உங்களுக்கு Gtalkல் கிடைக்கும் வசதிகளான Voice chat கிடைக்கவில்லை.



இந்த கவலையை போக்கவும் ஒரு மென் பொருள் உள்ளது. (அப்புறம் ஏண்டா அதை சொல்லை என்று நீங்கள் கேட்பது தெரிகிறது) அதில் நீங்கள் முழுவதும் ஒழிந்துகொள்ள முடியாது. என்ன புரியவில்லையா??? அதில் எப்போதுமே Idelயாக இருக்கலாம். அதை நீங்கள் GTalkலேயே பயன் படுத்தலாம். அந்த மென்பொருளின் அளவும் வெறும் KBகளில் மட்டுமே. மிகவும் பயனுள்ளது. இங்கு அந்த மென்பொருளை பதிவிறக்கலாம்.




நீங்கள் ஓட்டு போடாவிட்டாலும் பரவாயில்லை
இதையாவது கிளிகுங்கள்

5 comments:

  • Suresh says:
    28 April 2009 at 5:22 pm

    வோட்டு போட்டாச்சு, ரேடிங்க் போட்டாச்ச், ஹம் நல்லா இருக்கு மக்கா :-) அருமையான பதிவு நண்பா

  • Suresh says:
    28 April 2009 at 5:24 pm

    அடுத்த பதிவு என்ன ஜி டாகில் ஒழிந்துள்ளவர்களை கண்டுபிடிப்பதா ?

    நல்ல விஷியம் தெரிந்தது ஆனா புதுசா இருக்கு அந்த always idle matter

  • KRICONS says:
    28 April 2009 at 11:05 pm

    நன்றி சுரேஷ்,
    அதைதான் தேடிக்கிட்டிருக்கேன். கண்டுபிடிக்க முடியல

    ///அடுத்த பதிவு என்ன ஜி டாகில் ஒழிந்துள்ளவர்களை கண்டுபிடிப்பதா ?///

  • Anonymous says:
    29 April 2009 at 8:29 am

    மேட்டர் ஓகே! அது 'ஒழிந்து' அல்ல 'ஒளிந்து' ...தயவு செய்து சரி செய்க!

  • KRICONS says:
    29 April 2009 at 8:41 am

    ஹி ஹி.... சரி செய்திவிட்டேன்
    நன்றி.
    ///மேட்டர் ஓகே! அது 'ஒழிந்து' அல்ல 'ஒளிந்து' ...தயவு செய்து சரி செய்க!///