நேற்று நமது பிரபல(என்று சொல்லிக்கொள்ளும்) தற்பெருமை(அப்படிப்பட்ட செயலகளை செய்து கொண்டிருக்கும்) பதிவாளரின் பிரபாகரன் பற்றிய பதிவை படிக்கசென்றேன். அவரது அந்த பதிவை மறுத்து ஒரு அனானி பின்னூட்டம் போட்டிருந்தார். யார்மேலேயோ உள்ள கடுப்பில் அந்த பிரபல தற்பெருமை பதிவாளார்
அனானி ____களா ரீடிப், எண்டிடிவி, தினமலர், விகடன் இணையதளங்களில் போய் ________. இங்கே வந்தால் ______ படுவீர்கள்.
இவ்வாறு திட்டியுள்ளார். அதற்கு நான் ஒரு பிரபல தற்பெருமை பதிவாளரின் பதிவில் இப்படிப்பட்ட வார்த்தைகளா என்று
இவ்வாறு திட்டியுள்ளார். அதற்கு நான் ஒரு பிரபல தற்பெருமை பதிவாளரின் பதிவில் இப்படிப்பட்ட வார்த்தைகளா என்று
- கொஞ்சம் நாகரீகமாக எழுதலாமே... அப்படி அனானி கமென்ட் வேண்டாம் என்றால் அந்த ஆப்ஸனையே எடுக்கலாமே???
- என்று ஒரு பதில் பின்னூட்டம் கொடுத்தேன். இதில் ஒண்றும் தவறு இருப்பதாக எனக்கு தெரியவில்லை. அதற்க்கு பதில் அவரே ஒரு அனானியாக வந்து (நன்றாக கவனிக்கவும்) அவரே ஒரு அனானியாக வந்து
- Anonymous said...
- _____,
- yaaruda _____.. neethaan__.. unga thalaivan thaan___...
இவ்வாறு கூறுகிறார்.
இதற்கு "என்ன தலைவா என்னை திட்டுவது போல உன்னை நீயே ____ என்று திட்டிக்கொண்டு உன்னை நீயே____பால் அடித்துக்கொள்கிறாயே நீ ரொம்ப நல்லவன் தலைவா"
என்று பதில் பின்னூட்டம் இடலாம் என்றிருந்தேன். துஷ்டனைக் கண்டால் தூர விலகு என்பார்கள். அதானால் அப்படியே விட்டுவிட்டேன்.
அவர் பதிவை சென்று படிக்கும் அனைவரயும் ஆடு மாடு என்று அவரே அவர் வலைபதிவில் குறிப்பிட்டுள்ளார். ஆம் //// ஆடு மாடு தான் மேயும்!!!
என் வழக்கமான பதிவை எதிர்பர்த்து படிக்க வரும் என் வாசகர்களிடம் மன்னிப்பு கேட்டுகொள்கிறேன் இப்படிப்பட்ட பதிவை வெளியிட்டதற்க்காக. :(
சில அநாகரீகமான வார்த்தைகள் என் பதிவில் இடம் பெறக்கூடாது என்பதற்காக சில இடங்களில் சில வார்த்தைகளை நீக்கி உள்ளேன். :(
"இங்கு முதல்வன் படத்தில் கடைசியில் அர்ஜூன் கூறும் வசனத்தை போட்டுக்கொள்ளவும்"
இதற்கு "என்ன தலைவா என்னை திட்டுவது போல உன்னை நீயே ____ என்று திட்டிக்கொண்டு உன்னை நீயே____பால் அடித்துக்கொள்கிறாயே நீ ரொம்ப நல்லவன் தலைவா"
என்று பதில் பின்னூட்டம் இடலாம் என்றிருந்தேன். துஷ்டனைக் கண்டால் தூர விலகு என்பார்கள். அதானால் அப்படியே விட்டுவிட்டேன்.
அவர் பதிவை சென்று படிக்கும் அனைவரயும் ஆடு மாடு என்று அவரே அவர் வலைபதிவில் குறிப்பிட்டுள்ளார். ஆம் //// ஆடு மாடு தான் மேயும்!!!
என் வழக்கமான பதிவை எதிர்பர்த்து படிக்க வரும் என் வாசகர்களிடம் மன்னிப்பு கேட்டுகொள்கிறேன் இப்படிப்பட்ட பதிவை வெளியிட்டதற்க்காக. :(
சில அநாகரீகமான வார்த்தைகள் என் பதிவில் இடம் பெறக்கூடாது என்பதற்காக சில இடங்களில் சில வார்த்தைகளை நீக்கி உள்ளேன். :(
"இங்கு முதல்வன் படத்தில் கடைசியில் அர்ஜூன் கூறும் வசனத்தை போட்டுக்கொள்ளவும்"
உங்களுக்கு கண்டனம் தெரிவிக்க வேறு நேரமே கிடைக்க வில்லையா தோழா?
அவரோட தளத்தில் அவர் என்ன செய்தால் நமக்கென்ன?
avarin tharam (Character) appadi. vittutthallungal
அவரை பலகாலமாக அறிந்தவன். அந்த அனானி கமெண்ட் அவர்தான் போட்டார் என்பதை உங்களால் நிரூபிக்க முடியுமா ??
இது போகிறபோக்கில் புழுதி வாரி தூற்றும் செயலாகும்...
இந்த அநாகரீக பதிவை நீக்கினால் மகிழ்வேன்.
நான் அவிங்க பதிவில் போட்டது உண்மைனு உங்க பதிவு சொல்லிடுச்சு,
அந்த லக்கி நல்ல முகத்தை லக்கியாவும், அசிங்கமான தனது கருத்துகளுக்கு அனானியாவும் வருவாரு... அவரு ஒரு பல முகம் கொண்ட நல்லவர்.
//வலையுலக படைத் தளபதி ஹீ ஹீ ..
ஒரே காமெடி தான் அவரு இப்படி ஓட ஒட வலையுலகில் இருந்து துறத்தியது நிறைய பதியவர்களை .... அதுக்கு ஜிங் அடிச்சதாய் நம்ம ரவி அண்ணாச்சி கோட்டு போட்டு ஜிங் ஜிங் வந்து ஆட்டுவாராம் ஒரு வருடத்துக்கு முன்னாடியே பல பதிவர்களை போட்டு டவுசர் அவுத்து ஓட விட்டோம்..
அப்புறம் அனானி பெயரில் லக்கி அவரையே வாழ்த்தி பேசுவார், அர்ச்சனா அக்கா, அது இது பல போலி ஐடியில் வந்து பாராட்டுவோம்...
சாரு மாதிரி காப்பி அடிச்சு அவர மாதிரி ஆக நாங்களே charuonline மாதிரி luckylookonline athisaonline இப்படி வைப்போம்...
அப்புறம் சாருக்கு கெட்ட வார்த்தையில் அபிஷேகம் நடக்கும்,அது மாதிரி நாங்களும் ஆக நாங்க வந்தவன் போனவன் நாங்களே எங்கள பத்தி அனானி கமெண்டில் புகழுவோம்...
எங்களுக்கு நாங்களே கடிதம் எழுதி அதுக்கும் அவன மதிக்காத மாதிரி ஒரு பைசா பிரோசணம் இல்லைனு அசிங்க படித்தி பதிவு போடுவோம்...
அப்புறம்... கைல காலில் விழுந்து அடுத்தவன வருடி நாக்கால நக்கி (லிக்கி) நம்ம லக்கி போடுவாரு கதை விகடனில், குமுத்தில்
நம்மல தப்புனு எவனாச்சும் சொன்னா அது எப்படி நாங்க 2 புக் போட்டு இருக்கோம் அந்த எரிச்சல்னு சொல்லி நம்மல பத்தி ஒரு பய பேச விடமாட்டோம்
நாங்க மட்டும் தான் மட்டம் தட்டுவோம்.. வம்பு இழுப்போம்... ஆனா எங்களே எதிர்த்து இப்போ தான் நீ, சக்கரை எல்லாம் பேசுறிங்க ... தெரியமா ஏண்டா இவங்களும் பருப்பு பசங்கனு நிணைத்து வம்பு இழுத்து ... அப்புறம் தண்ணி அடிச்சோம், அதுக்கு அப்புறம் வாந்தி எடுத்தோம்...
நாங்க தான் லாடு ... இங்க எவனாச்சும் புதுசா நல்லா எழுதினா போதும், அண்ணே அப்படி பல பசங்கள ஓட ஓட விரட்டி விட்டாச்சு, இப்போ ஒரு செட் நம்மல ஆட்டி வைக்குது...
என்ன செய்ய கட்டம் கட்டினாலும் தப்பிச்சு வந்து எழுதுறாங்க...
பரிசல், வாலு மாதிரி அமைதியா எழுத எவனையும் விட மாட்டோம்...
அவங்க மேலையே காண்டு அது வேற விஷியம்..
நாங்க எல்லாம் நல்ல முகத்தை சக பதிவரிடம் காட்டிவிட்டு இப்படி ஓட ஓட விரட்டியது அனானி பெயரில் புகுந்து விளையாடியது எல்லாம் இன்னொரு முகம்...
லக்கியை அனானி settings remove panna solunga எங்க படை தளபதி ( படை என்றால் சொரி படை வியாதி தானே ) எடுக்கமாட்டாரு, அவரு கோபம் தனிக்கும் கக்கூஸ் தான் அனானி ...அந்த அனானி தான் வடிகால்... அவரே அனானி..//
அவன் பதிவு பக்கமே போகாதிங்க...
காசு கொடுத்து சொரிய ஒரு கூட்டமே வச்சி இருக்கான்...
அவர் எல்லாம் சில வருடங்களுக்கு முன்னாடி நம்ம தினமலர் ஆபிஸ்ல தான் குப்பை கொட்டினார் இப்போ அதே மாதிரி வருடி வருடி .. வாழுவாரு ஆனா வெளி உலகத்துக்கு தான் ஒரு கலை சிங்கம் யாருக்கும் தலை சாயாத மாதிரி நடிப்பாரு, கலைஞனுக்கே உள்ள் செருக்கு போல பதிவு போடுவாரு ஆனா நல்லா ஜிங் அடிச்சி சாருக்கு பாருக்குனு ஜிங் அடிப்பாரு... அவரு கூட இருந்து பார்த்து நிறைய
அவருக்கு புகழ் வியாதி வாந்தி கூட சொல்லாம்... நீங்களும் புகழுங்கள்
விலகியே நில்லுங்கள்...
நாம வந்த வேலய பாப்போம்..
மச்சான் இனி அவர் பதிவு பக்கம் போகாதே என்னை மாதிரி :-) அவரு நல்ல பின்னூட்டங்கள் போட்டா கூட அப்புரூவ் பண்ண மாட்டாரு ஒரு வாட்டி அவரை பத்தி பேசிட்டா...
நீ சொன்னது தப்பு இல்லை, ஆனா அனானி அவரு ரீமுவ் செய்தா அப்புறம் எப்படி அவரு மாற்று கருத்தை சொல்லுறது.. அதுனால செய்ய மாட்டாரு..
ஒரு நாளைக்கு 10 பேருக்கிட்ட திட்டுவாங்னாதா சில பேருக்கு சந்தோசம் அதுனாலே அனானி எலலம் ரீமுவ் பண்ண முடியாது...
//அனானி கமென்ட் வேண்டாம் என்றால் அந்த ஆப்ஸனையே எடுக்கலாமே???//
அது எப்படி நண்பா எடுத்துட்டா அப்புறம் யாரு பெயரிலே திட்டுறது.. வாழ்க கோஷம் போடுறது...இத்துனை புகழ் திட்டு எல்லாம் செய்யுறது
அதை எடுத்துடா அப்புறம் ஆனானியா .. அவரும் ஒன்னும் பண்ண முடியாது
//அவரே ஒரு அனானியாக வந்து (நன்றாக கவனிக்கவும்) அவரே ஒரு அனானியாக வந்து
//
How do you know?
என்னுடைய பின்னூட்டம் வெளிவராத காரணம் என்ன ?
you are right.. its better we dont follow them
ஹய்யா! நா கண்டுபுடிச்சிட்டேனே, யாருன்னு..
விடு தலைவா.. நமகுள்ள என்ன?
அஜீஸ் பன்னுங்க லீடர்..
கிஷோர் நீங்கள் பதிவை சரியாக படிக்க வில்லை என் நினைக்கிறேன்.
நீங்கள் சொல்வது சரி தான் விவேக்.
வணக்கம் என் அருமை நண்பா செந்தழல் ரவி,
நான் கமெண்ட் போட்ட நேரத்தை பார்க்கவும். அந்த அனானி கமென்ட் போட்ட நேரத்தை பார்க்கவும். ஒரு நிமிட இடைவெளியில் Moderation உள்ள ஒரு கமென்டிற்க்கு அவரை தவிற வேறு யார் பதில் சொல்ல முடியும். தப்பு செய்தாலும் அதை சரியாக செய்ய உங்கள் நண்பருக்கு அறிவுருத்துங்கள். (இனி மேல் அனானி பதில்களை நேர விச்தியாத்துடன் எதிர்பார்க்கலாம்)
///அவரை பலகாலமாக அறிந்தவன். அந்த அனானி கமெண்ட் அவர்தான் போட்டார் என்பதை உங்களால் நிரூபிக்க முடியுமா ??///
நீங்கள் சொல்வது சரி தான் ஊறுகாய். அது இன்று நிரூபிக்கப்பட்டுள்ளது
ஆமாம் கடைக்குட்டி
ஆமாம் சுரேஷ் நீ சொல்வது சரி தான்
\\\//அவரே ஒரு அனானியாக வந்து (நன்றாக கவனிக்கவும்) அவரே ஒரு அனானியாக வந்து
//
How do you know?\\\
நான் கமெண்ட் போட்ட நேரத்தை பார்க்கவும். அந்த அனானி கமென்ட் போட்ட நேரத்தை பார்க்கவும். ஒரு நிமிட இடைவெளியில் Moderation உள்ள ஒரு கமென்டிற்க்கு அவரை தவிற வேறு யார் பதில் சொல்ல முடியும். தப்பு செய்தாலும் அதை சரியாக செய்ய உங்கள் நண்பருக்கு அறிவுருத்துங்கள். (இனி மேல் அனானி பதில்களை நேர விச்தியாத்துடன் எதிர்பார்க்கலாம்)
கலை நான் என்ன புதுசா லீடர் எல்லாம்??
///விடு தலைவா.. நமகுள்ள என்ன?
அஜீஸ் பன்னுங்க லீடர்..///
Yes KISHORE
வணக்கம் அண்ணா நான் panaiyooran.blogspot என ஒரு blogspot வைத்திருந்தேன். அந்த blogspot இப்போது openஆகுதில்லை. ஆனால் sign-in ஆகும்போது அங்கே ஒரு blog ஐயும் காணவில்லை profile மாத்திரம் உள்ளது.மீண்டும் நான் எனது வலைப்பதிவை தொடர உங்களுடைய தொழில்நுட்ப ஆலோசனையை panaiyooran@gmail.comஎன்ற முகவ்ரிக்கு அனுப்பிவைக்குமாறு தழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
நன்றி
வணக்கம் அண்ணா நான்.... என ஒரு..... வைத்திருந்தேன். அந்த .... இப்போது .... ஆகுதில்லை. ஆனால் ..... ஆகும்போது அங்கே ஒரு ... ஐயும் காணவில்லை. ..... மாத்திரம் உள்ளது.மீண்டும் நான் எனது வலைப்பதிவை தொடர உங்களுடைய தொழில்நுட்ப ஆலோசனையை ........என்ற முகவ்ரிக்கு அனுப்பிவைக்குமாறு தழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
நன்றி
வணக்கம் அண்ணா நான் panaiyooran.blogspot என ஒரு blog வைத்திருந்தேன். அந்த blog இப்போது open ஆகுதில்லை. ஆனால் sign-in ஆகும்போது அங்கே ஒரு blog ஐயும் காணவில்லை.profile மாத்திரம் உள்ளது.மீண்டும் நான் எனது வலைப்பதிவை தொடர உங்களுடைய தொழில்நுட்ப ஆலோசனையை panaiyooran@gmail.com என்ற முகவ்ரிக்கு அனுப்பிவைக்குமாறு தழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
நன்றி
vidu machan.....
avan ellam oru manusana mathika vendam
Machan better insert the screen shot ;) which explains correctly that too within 1 min no body would have read and by the time typed...
You are correct..
@ பனையூரான்
Here i could not type in tamil, henceforth typing in english.
Nanba ungalukku mattum illai, nerya perukku antha problem iruku, nanbar vinogowtham, naanal,pappu mattrum neenga, did u ever installed ntamil code ? it had virus...
I will send mail if i come across any solutions ...
-Sakkari
Suresh
We recently have launched a Tamil Bookmarking site called "Tamilers"...
www.Tamilers.com
தமிழர்ஸ் டாட் காமில் உங்கள் வலைப்பக்கத்தை இணைத்து உலக தமிழர்களை சென்றடையுங்கள்.
நண்பா அழகிய வோட்டு பட்டையும் இனைத்துக்கொள்ளுங்கள்
சரி நண்பா உங்களை தொடர் பதிவுக்கு கேள்வி பதில் சங்கிலி தொடருக்கு அழைத்து இருக்கேன்