
காதுகளை மறைக்கும் ஹிப்பி கிராப், தரையைப் பெருக்கும் பெல்பாட்டம், இரண்டு வார தாடி மண்டிய முகம், கண்களில் எப்போதும் ஒரு மிதப்பு... இதைப் படிக்கும் பலருக்கும், ஒருதலை ராகம் படமும், எண்பதுகளில் தாங்கள் அனுபவித்த இளமைக் காலங்களும் நினைவுக்கு வந்து சிலிர்க்கச் செய்துவிட்டுப் போகும்.அந்த சிலிர்ப்பை மீண்டும் ஒரு முறை அன்றைய இளைஞர்களுக்குத் தரும் நோக்கோடு எடுக்கப்பட்டுள்ள படம் சுப்பிரமணியபுரம். இநதப் படம் ஆரம்பிக்கப்பட்ட தினத்திலிருந்தே, படத்தைப் பற்றி வரும்...[Readmore]