
நண்பர்
பி.கே.பி. அவர்கள்
கடந்த பதிவில் கூரியதுபோல் நானும் சிவில் மாணவன் தான். என்ணைப்போன்று பலரும் பல விதமான வலைப்பூக்களை உருவக்கி கொண்டிருக்கலாம். நான்
இந்த வலைப்பூவை எழுத ஆரம்பித்துள்ளாதால் பல விதமான தொழில்நுட்பத்தையும், பல நுனுக்கங்களையும், கற்றுக்கொள்ள ஆறம்பித்துள்ளேன். நண்பர்
பி.கே.பி. அவர்களும் என்ணை
உற்ச்சாகப்படுத்தியுள்ளார். இதுவரை நான் எந்த ஒரு கணிணி படிப்பயையும் முடிக்கவில்லை. இருந்தாலும் பலரது வலைப்பூக்களை பார்த்து பார்த்து எனது
வலைப்பூவை அழகு படுத்திக்கொண்டிருக்கிறேன். எனது வலைப்பூவின் தலைப்பின் படி எனது வாழ்க்கயையும் எனது வலைப்பூவையும் இனி மிக அழகாக்க முயற்ச்சிக்கிறேன்.
"நமக்குத் தெரிந்த விஷயங்களை பிறருக்குச் சொல்வதும் தெரிந்திராத விஷயங்களை பிறரிடம் இருந்து கேட்டுத் தெரிந்து கொள்வதும் நமக்குத் தெரிந்த விஷயங்களை பிறருக்குச் சொல்வதும் தெரிந்திராத விஷயங்களை பிறரிடம் இருந்து கேட்டுத் தெரிந்து கொள்வதும், ஆரோக்கியமான வாழ்க்கைக்கு மேலும் அழகு."
0 comments:
Post a Comment