19 May 2009

பிரபல தற்பெருமை பதிவாளர் தனக்குத்தானே அடித்துக்கொண்ட ______அடி

|28 comments
நேற்று நமது பிரபல(என்று சொல்லிக்கொள்ளும்) தற்பெருமை(அப்படிப்பட்ட செயலகளை செய்து கொண்டிருக்கும்) பதிவாளரின் பிரபாகரன் பற்றிய பதிவை படிக்கசென்றேன். அவரது அந்த பதிவை மறுத்து ஒரு அனானி பின்னூட்டம் போட்டிருந்தார். யார்மேலேயோ உள்ள கடுப்பில் அந்த பிரபல தற்பெருமை பதிவாளார்அனானி ____களா ரீடிப், எண்டிடிவி, தினமலர், விகடன் இணையதளங்களில் போய் ________. இங்கே வந்தால் ______ படுவீர்கள்.இவ்வாறு திட்டியுள்ளார். அதற்கு நான் ஒரு பிரபல தற்பெருமை பதிவாளரின் பதிவில்...[Readmore]

17 May 2009

தோப்புகரனம் போட்டால் மூளைக்கு நல்லது

|2 comments
பள்ளி பருவத்தில் இன்னமும் சில கிராமங்களில் மாணவன் தவறு செய்தால் அவனை தண்டிக்க தோப்புகரனம் போட செல்வதுண்டு. (சிலர் உக்கி போடுவது என்றும் சொல்வார்கள்). நானும் பள்ளி பருவத்தில் அந்த தண்டனையை அனுபவித்துள்ளேன். அப்படி போடுவது உங்கள் மூளையின் திறனை அதிகரிப்பதாக சில மருத்துவர்கள் கண்டரிந்துள்ளனர். இப்படி இந்தியாவில் ஆதி காலத்திலேயே கண்டறியப்பட்டது இந்த தோப்புகரணம் மட்டுமல்ல பல் வேறு மூலிகை வைத்தியமும் தான். ஆனால் இதை எல்லம் இப்போது தான்ஆராய்ச்சி செய்து...[Readmore]

16 May 2009

Format செய்யப்பட்ட டிரைவிலிருந்து கோப்புகளை மீட்க

|13 comments
லினக்ஸ் லினக்ஸ்ன்னு சொல்றாங்களே அது எப்படி தான் இருக்குன்னு பார்க்கலாம்ன்னு சொல்லி என் கிட்ட இருந்த பழைய லினக்ஸ் C.D யை எடுத்தேன் அது ஏதோ ஒரு மென்பொருள் நிறுவுவது போலதான் இருக்கும் என்று நினைத்து நானே அதை நிறுவ முயர்சித்தேன்.(அங்க வந்ததுதான் வினை). அதை நிறுவ ஒரு Drive செலக்ட் செய்யுமாறு கேட்டது. நானும் ஒரு மென்பொருள நிறுவ அப்படிதானே கெட்ட்கும் என்று நினைத்து என்னுடைய ஒரு டிரைவை செலக்ட் செய்தேன். (ஆனால் அந்த டிரைவ் Format செய்யப்பட்டுவிட்டது)என்ன...[Readmore]

13 May 2009

உங்கள் பிளாக்-ஐ மெருகூட்ட பகுதி-4

|11 comments
பகுதி-1 பகுதி-2 பகுதி-3பொதுவானவைநீங்கள் உங்கள் Profile பகுதியில் கண்டிப்பாக உங்கள் புகைபடத்தையோ அல்லது வேறு ஏதாவது உங்களுக்கு பிடித்த படத்தையோ வைக்க வேண்டும். இதனால் நீங்கள் ஒரு பிளாக்கை Followசெய்யும் போது முன்னால் தெரிவீர்கள். அதாவது எனது பிளாக்கில் தற்போது 59பேர் Follow செய்கிறார்கள். நீங்கள் 60 நபராக Follow செய்ய நினைத்தால் புகைபடம் இருந்தால் மட்டுமே முன் பக்கத்தில் காண்பிக்கும். புகைபடம் இல்லாமல் இருந்தால் கடைசியாகதான் காண்பிக்கும். அதனால் உடனே...[Readmore]

12 May 2009

உங்கள் பிளாக்-ஐ மெருகூட்ட பகுதி-3

|19 comments
பகுதி-1 பகுதி-2ஏற்கனவே பிளாக்கில் சிலர் செய்யும் பொதுவான சில தவறுகளை அல்லது எனக்கு தவறு என்று தோன்றியதையும் பார்த்துவிட்டோம். இனிமேல் உங்கள் பிளாக்கை சின்ன சின்ன HTML மற்றும் சில Codeகளை கொண்டு எப்படி மெருகூட்டலாம் என்று பார்போம். முதலில் உங்கள் பிளாகினுள் நுழைந்தவர் வெளியே போகாதவாறு செய்யவேண்டும். அதற்கான சில Codeகளை பற்றி பார்போம்.1. படங்கள்நீங்கள் பதிவில் படங்களை வைத்திருப்பீர்கள் அதை கிளிக்கி பெரிதாகிபார்க்க உங்கள் வாசகன் ஆசைபடுவான். அதை கிளிக்கினால்...[Readmore]

11 May 2009

உங்கள் பிளாக்-ஐ மெருகூட்ட பகுதி-2

|11 comments
என்னுடைய உங்கள் பிளாக்-ஐ மெருகூட்ட பகுதி-1 படித்து உங்கள் பிளாகில் உள்ள குறைகளை நிவர்த்திசெய்து கொஞ்சம் மெருகூட்டியதுபோல் தெரிகிறது. அதில் சில பொதுவான கருத்தகள் விடுபட்டுள்ளன அவற்றை முதலில் பார்த்துவிட்டு பின்பு HTML மாயாஜலத்திற்கு செல்வோம்.சில பொதுவானவை1-5 இங்கு சென்று படிக்கவும்6. எப்போதுமே உங்கள் Profileயை மற்றவர்கள் பார்க்கமுடியாதபடி வைக்கவேண்டாம். இதனால் நீங்கள் பின்னூட்டம் இடும்போது உங்களின் பிளாக்கை மற்றவர் பார்த்து படிப்பதை நீங்களே தடுப்பதுபோல...[Readmore]

9 May 2009

உங்கள் பிளாக்-ஐ மெருகூட்ட பகுதி-1

|15 comments
இந்த பரந்து விரிந்த வலையுலகில் பெரும்பாலான பிளாக்கர்கள் மென்பொருள் வல்லுனர்களே. ஒரு சிலரே என்னை போல வேறுதுரை வல்லுனர்கள்(வல்லுனரா நீயா???). எப்படி இருந்தாலும் வலையுலகிற்கு வந்து விட்டால் எழுத்துக்கள் தான் பேசும். உங்கள் பதவியோ வேலையோ இங்கு ஒண்றும் செல்லாது.சில மென்பொருள் வல்லுனர்கள் தங்கள் பிளாக்கில் பல விதமான கோடிங்களை கொண்டு தங்கள் பிளாக்கை மெருகூட்டியிருப்பார்கள். நானும் ஒண்றும் உங்களுக்கு சளைத்தவன் இல்லை என்னும் அளவுக்கு வேறு துரை சார்ந்தவர்கள்...[Readmore]

8 May 2009

அழகர் திருவிழாவும் அழகிரி தேர்தல் திருவிழாவும்

|7 comments
தலைப்பை பார்த்துட்டு இது அரசியல் பதிவுன்னு நினைச்சா தயவு செய்து நீங்கள் படிக்க வேண்டாம். எங்க ஊர்ல அழகர் திருவிழாவும் அழகிரி தேர்தல் திருவிழாவும் கலை கட்டிக்கிட்டுருக்கு. அதனால என் பதிவிற்க்கு ஒரு இரண்டு நாள் விடுமுறை அழிக்கலாம்ன்னு நினைத்தேன். (இங்க பார்ரா..) இருந்தாலும் ஒருவாரமா தொடர்ந்து பதிவு எழுதிட்டு திடீர்ன்னு இப்படி செஞ்சா நல்லா இருக்காதுன்னு அந்த அழகிரியே தப்பு தப்பு அந்த அழகரே கனவுல வந்து சொன்னார். அதனால ஒரு ஒப்பேத்தல் பதிவு தான் இது.நீங்கள்...[Readmore]

7 May 2009

யூத்ஃபுல் விகடனக்கு ஒரு குட்டு...

|19 comments
முதன் முதலில் என் பதிவு யூத்ஃபுல் விகடனில் வெளிவந்தவுடன் சந்தோசமாக இருந்தது. அதை பார்த்தவுடன் ஒரு யூத்ஃபுல் விகடனுக்கு ஒரு நன்றியும் என் பதிவு விகடனில் என்ற ஒரு தற்பெருமை பதிவையும் என்னை போல பலரும் எழுதுவார்கள். இது ஒரு தமிழ் பிளாகரின் கடமையாகவே பலரும் கருதிவருகின்றனர்.இவ்வளவு ஏன் பலரும் அது எப்படிங்க விகடனில் என் பதிவு கொண்டுவருவது என்று நண்பர் வடிவேலுவும் பின்னூட்டத்தில் கேட்டுள்ளார். அட நம்ம கடைக்குட்டி அவருக்கும் விகடனில் வரும் ஆசையை கனவில்...[Readmore]

6 May 2009

புகைபடங்களை நகர்படமாக மாற்ற

|8 comments
புகை வண்டியை இப்பொது தொடர் வண்டி என்று சொல்வதுதான் பொருத்தமாக இருக்கும். அது போல டிஜிட்டல் படங்கள் தான் இப்பொதெல்லாம். ஆனால் இன்னும் புகைப்படம் என்றே சொல்கிறோம்.(டிஜிட்டல் படங்களுக்கு தமிழ் வார்த்தை என்ன பின்னூட்டத்தில் தெரிவிக்கலாம்).இப்போதெல்லாம் எந்த ஒரு விஷேசமானாலும் போட்டோகிராபர்கள் இருந்தாலும் நம் நண்பர்கள் ஆள்ளாளுக்கு ஒரு டிஜிட்டல் கேமிராவை தூக்கிகொண்டு வந்து விடுகின்றனர். அப்படி டிஜிட்டல் கேமராவில் எடுக்கும் புகைபடங்களை நீங்கள் Orkutலோ Picasaவிலோ...[Readmore]

5 May 2009

உங்கள் பிளாக்ஐ பிரபலம் ஆக்குவது எப்படி

|45 comments
என்னடா தலைப்பை பார்ததுமே எதோ மொக்கை பதிவுன்னு நினைக்க வேண்டாம். இது நிஜமாகவே உருப்படியான பதிவு. (அதை நாங்க சொல்லனும்). இந்த பதிவு கண்டிப்பாக இப்பதான் பதிவுலகிற்க்கு காலடி எடுத்து வைத்திருபவர்களுக்கும், இனிமேல் பதிவு எழுதலாம் என்று நினைப்பவர்களுக்கும் எத்தனையோ பதிவை போட்டாச்சு இன்னும் ஹீட்டாக முடியலயே (என்னை போல) என்று கவலைபடுபவர்களுக்கும் உபயோகமானதாக இருக்கும் என்று நினைக்கிறேன். அதற்கு முன் இந்த பதிவை எழுத முன் உதாரணமாக இருந்த நண்பர் பற்றி கடைசியில்...[Readmore]

4 May 2009

மிகப் பெரிய கோப்புகளை மின் அஞ்சல் அனுப்ப

|13 comments
இன்றைய உலகில் மின் அஞ்சல் இல்லாத ஒரு வாழ்க்கையை யோசித்துபார்கவே பயமாக உள்ளது. (மின் அஞ்சல் இல்லாமல் ஒரு நாள் அல்லது கணினி இல்லாமல் ஒரு நாள் என்று யாரவது ஒரு பதிவு போடலாம்). இந்த மின் அஞ்சல் அனைத்தும் இலவச சேவை என்பது சிறப்பு. (மின் அஞ்சல் அனைத்தும் கட்டணமானால் இன்னொரு பதிவும் போடலாம்).இப்படி இலவச சேவை அளிக்கும் மின் அஞ்சல் தளங்கள் ஆயிரக்கணக்கில் உள்ளன. முதலில் ஒரு குறிப்பிட்ட இடங்களை மட்டுமே இலவச மின் அஞ்சல் உபயோகிப்பாளர்காளுக்கு கொடுத்தார்கள். இப்போது...[Readmore]

3 May 2009

யூத்ஃபுல் விகடனுக்கு சில யோசனைகள்

|8 comments
ஏற்கனவே இந்த பிளாக்கில் Tamilishற்கு சில யோசனைகள் படிச்சிருப்பீங்க. படிக்காதவங்க இங்க வந்து படிச்சுக்கோங்க. என்னடா இவன் ஒரே யோசனையா சொல்கிட்டு இருக்கானே இவனுக்கு யாராச்சும் ஒரு யோசனை கூட சொல்ல மாட்ராங்களேன்னு நினைக்கிறீஙளா??? உடனே ஒரு பதிவை போடுங்க. (தலைப்பு KRICONS போன்றவர்களுக்கு யோசனை). உலகத்திலேயே இலவசமாகவும் Cheepஆகவும் கிடைக்கும் ஒன்னே ஒன்னு யோசனை தான். (சரி மேட்டருக்கு வா). சரி இப்போ யூத்ஃபுல் விகடனுக்கு எதோ எனக்கு தோன்றிய சில யோசனைகள். (குறிப்பாக...[Readmore]

1 May 2009

டூப்ளிகேட் கோப்புகளை கண்டறிந்து அழிக்க

|10 comments
எனது மடிக்கணியில (அதுதாங்க LAPTOP) மொத்தமே 40GB தாங்க.(இப்போ என்கிட்ட இருக்கிற Pen Driveவே 32GB) 6வருடங்களுக்கு முன் வாங்கியது. விலை 40K சொச்சம். (சரி இப்ப அதெல்லாம் எதுக்கு இங்க சொல்ற). அப்படி 40GB இருக்கிற Driveல 5GB இடம் ஒரே கோப்பே இரண்டு இடங்களில் இருந்ததால் நிரப்பியுள்ளது. முக்கியமாக MP3 ஆடியோ மற்றும் Image கோப்புகளே.அதாவது நன்பன் ஒருவன் புதிய பாடல்கள் அடங்கிய MP3 DVD வாங்கிட்டு வந்துருப்பான். அதில் உள்ள பாட்டுகள் சிலவட்றை ஒரு Folderல் Copy...[Readmore]