
கடந்த பல மாதங்களாக எந்த ஒரு பதிவையும் எழுத முடியவில்லை. அதற்கான காரணத்தை ஏற்கனவே ஒரு பதிவில் கூறியிருந்தேன். இந்த இடைப்பட்ட காலத்தில் கிடைக்கும் சிறிது நேரத்தில் எனது மின் அஞ்சல் படிப்பதற்கும் வேறு சிலரின் பிளாக்கை படிப்பதற்க்குமே மட்டுமே முடிந்தது. இருந்தாலும் நிறைய விஷயங்களை பற்றி பதிவு எழுதவேண்டும் என்று நினைத்ததுண்டு... அதில் ஒன்றுதான் இந்த படிவு...
இப்போது கைப்பேசி என்பது கையில் வைத்து பேச மட்டுமில்லாமல் பல வகையிலும் பயன் படும் வகையில் வடிவமைக்கப்பட்டு...[Readmore]