உடனே அந்த முகவரிக்கு சென்று எனக்கான கணக்கை தொடங்கி எனது வலைப்பக்க முகவரியை அங்கு பகிர்ந்தேன். பகிர்ந்த மறு நொடி உங்கள் பதிவு மாற்றப்பட்டது என்ற தலைப்பில் ஒரு மின் அஞ்சல் வந்தது அதில்
"KRICONS அவர்களுக்கு, வணக்கம்! தங்களின் பதிவுகளை Tamilish-il பகிர்ந்து கொள்வதற்கு நன்றி. தாங்கள் Tamilish-க்கு புதியவர் என்பதால் சில தகவல்கள் தர விரும்புகிறேன். 1. தாங்கள் Submit செய்யும் போதும் தங்கள் தளத்தின் Home Page Url (http://www.kricons.co.cc/) submit செய்கிறீர்கள். அதற்கு மாறாக எந்த தலைப்பை submit செய்கிறிர்களோ அந்த URL கொடுக்கவும். உதாரணத்திற்கு \"Firefoxல் Mouseன் விளையாட்டுகள்\" இந்த பதிவு Sumbit செய்யும் போது, இந்த http://www.kricons.co.cc/ URL Submit செய்ய வேண்டாம். அந்த பதிவுக்குரிய பிரத்யேக URL http://kricons.blogspot.com/
என்ன ஒரு அக்கறையுடன் இந்த பதில். ஆச்சரியமாகவும் இருந்தது. உடனே நான் கடைசியாக எழுதிய மூன்று பதிவுகளை மட்டும் அந்த வலைத்த்ளத்தில் பகிர்ந்தேன்.
என்ன ஒரு ஆச்சரியம் கடந்த இரு வாரங்களாக எந்த ஒரு புதிய பதிவையும் எழுத முடியவில்லை. அனாலும் எனது பக்கத்திற்க்கு வருபவர்களின் எண்ணிக்கை சராசரியாக ஒரு நாளைக்கு 200 பேர். முன்பெல்லாம் சராசரியாக 50 பேர் மட்டுமே. இது எனக்கு உற்ச்சாகமாக உள்ளது.
இதை பார்க்கும் போது நண்பர் பிகேபி ஒரு முறை " உங்கள் வலைப்பக்கத்தில் வருபவர்களுக்கு சரியான தீனி கிடைத்து விட்டால் நிச்சயம் மறுபடியும் வருவார்கள்" எவ்வளவு உன்மை உள்ளது இதில்.
நீங்கள் எதிர் பார்க்கும் தீனியை விட நிச்சயம் கொஞ்சம் அதிகமாகவும் அதே சமயம் ஜீரணிக்கும் படியும் தொடர்ந்து எழுதுவேன்
தகவலுக்கு நன்றி
I agree. Thamilish is doing a good job.
சரியாகத்தான் சொல்லியுள்ளீர்கள்இ
tamilish முலமாதா நிறைய பேருக்கு பல விடயங்கள் கிடைக்குது.
தொடர்ந்து கலக்குங்க