
ரொமான்ஸ் இந்த வார்த்தை யாருக்குத்தான் பிடிக்காது? கண்டிப்பாக ஒவ்வொரு தம்பதியரும் நிச்சயம் படித்து உங்களது இல்வாழ்க்கையை கொஞ்சம் கூடுதல் சுவையுடன் ருசிக்கலாம்.
இந்த புத்தகத்தை தொடர்ந்து அவள் விகடனில் வெளிவந்த ஆண்-பெண் அறியவைக்கும் உளவியல் தொடர் மின் புத்தகம் மிக விரைவில் இந்த வலைபூவில் கிடைக்கும்
ரொமான்ஸ் ரகசியங்கள் மின் புத்தகம் பதிவிறக்க
Scribd
Rapid share
Mega upload
என்ன நண்பரே ரொம்ப நாட்கள் ஆளையே காணோம். வந்தவுடன் ரொம்ப ரொமான்ஸ் ஆக இருக்கிறீர்கள். திரும்ப வந்ததற்கு வாழ்த்துக்கள்
மிக்க நன்றி....பயனுள்ள பதிவு...
அன்புடன்
ஜெய்காந்த்.
நன்றி
அன்பு நண்பருக்கு
தங்களின் ரோமன்ஸ் படித்தேன் மிகவும் அருமை
நான் தங்களை தொடர்புகொள்ள வேண்டும்
தங்களின் மின்னஞ்சல் முகவரி கிடைக்குமா..
அன்புடன்
பழனி
அன்பு நண்பருக்கு
தங்களின் ரோமன்ஸ் படித்தேன் மிகவும் அருமை
நான் தங்களை தொடர்புகொள்ள வேண்டும்
தங்களின் மின்னஞ்சல் முகவரி கிடைக்குமா..
அன்புடன்
பழனி
அன்புள்ள நண்பருக்கு
நான் தங்களின் வலைதளத்திற்கு புதியவன் அனால் வந்தவுடனே தங்களின் ரொமான்ஸ்
படித்து மிகவும் நெகிழ்ந்து போனேன் எப்படி பாராட்டுவது என்று தெரியவில்லை
வாழ்கையில் வள்ளுவனை படித்து புரிந்துகொள்ள முடியாதவர்கள் இதை படித்தல் போதும்
வாழ்கை தத்துவம் மிகமிக எளிதாக கொடுத்துள்ளீர் நன்றி
மீண்டும் வாழ்த்துக்களுடன்
என்றும் அன்புடன்
வ பழனி