skip to main | skip to sidebar
  • home
  • FaceBook
  • Twitter
  • Google+
KRICONS
  • விகடன்
    • ஆனந்த விகடன்
    • ஜூனியர் விகடன்
    • அவள் விகடன்
    • சுட்டி விகடன்
    • சக்தி விகடன்
    • நாணயம் விகடன்
    • மோட்டார் விகடன்
    • பசுமை விகடன்
    • டாக்டர் விகடன்
  • குமுதம்
    • குமுதம்
    • குமுதம் ரிப்போர்ட்டர்
    • குமுதம் சிநேகிதி
    • குமுதம் ஹெல்த்
    • குமுதம் பக்தி
    • குமுதம் ஜோதிடம்
    • கல்கண்டு
  • நக்கீரன்
  • குங்குமம்
  • சினிமா
    • சினிக்கூத்து
    • சினிமா எக்ஸ்பிரஸ்
    • வண்ணத்திரை
  • புதிய தலைமுறை
  • மின் புத்தகம்
  • ஜோதிடம்
In Association with Amazon.in

4 July 2011

ஜூனியர் விகடன் மற்றும் குமுதம் ரிப்போர்ட்டர் வார இதழ்

Posted by KRICONS at Monday, July 04, 2011 |5 comments
வணக்கம் என்வலைப்பக்க இரசிகர்களே ( என்னடா ஐஸ் வைக்கிறே). இனி மீண்டும் இந்த வலைப்பக்கம் இன்று முதல் தொடர்ந்து எழுதப்படும் எழுத நேரம் கிடைக்க வில்லை என்றால் இந்த பதிவை போன்று எதாவது வார இதழ் PDF கோப்பாக கிடைக்கும் (நீ எழுதவே வேணாம் வார இதழ் மட்டும் போதும்)

ஜூனியர் விகடன் 6-7-2011 Junior Vikatan 

பதிவிறக்க கிளிக்குங்க

 

 

 

 

 

 



 

 

 

 

 

 

 

 

 

குமுதம்ரிப்போர்ட்டர் 07-07-2011Kumudam Reporter

பதிவிறக்க கிளிக்குங்க








குறிப்பு: இணையத்தில் கிடைப்பதை தான் இங்கு உங்களுக்கு அளித்துள்ளேன் So No Copyright Violation

8 April 2011

ஹசாரே புறக்கணிக்கும் தமிழக தொலைக்காட்சி

Posted by KRICONS at Friday, April 08, 2011 |0 comments

புறக்கணிக்கும் தமிழக தொலைக்காட்சி

ஊடகங்கள் அரசியல்வாதிகள் கையில் இருந்தால் என்ன நடக்குமோ! அது தான் தற்போது தமிழகத்தில் நடந்து கொண்டு இருக்கிறது. ஹசாரே செய்யும் போராட்டம் திருடனுக்கு தேள் கொட்டியதைப்போல இருப்பதால் தங்கள் தொலைக்காட்சிகளில் இது பற்றி காட்டவே இல்லை. அப்படியே இருந்தாலும் ரொம்ப சிறு செய்தியாக காண்பித்து இருப்பார்கள். வட மாநிலத்தையே இவரது போராட்டம் உலுக்கிக்கொண்டு இருக்கிறது ஆனால் நேற்று சன் டிவி தலைப்பு செய்திகளில் இது பற்றி ஒன்றுமே இல்லை. சன் டிவி செய்திகள் ஐந்து நிமிடம் கலைஞர் பேச்சு பத்து நிமிடம் வடிவேல் பேச்சு ஐந்து நிமிடம் கேப்டன் உளறல் பற்றியது.. தினமும் இது தான் அவர்கள் செய்தி அட்டவணை. இது பற்றி கூறினால் தங்களுக்கே ஆப்பு என்பதை அறிந்து ஹசாரே போராட்டம் பற்றிய செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் புறக்கணித்து வருகிறார்கள். இப்படி இருந்தால் தமிழ்நாடு எங்கே விளங்கும்?

மக்களுக்கு நாட்டில் என்ன நடக்கிறது என்பதை தெரிவிக்க வேண்டியது ஊடகங்களின் கடமை ஆனால் தங்களுக்கு வேண்டியதை மட்டும் ஒளிபரப்பி செய்தியாக காட்டிக்கொண்டு இருப்பது தான் தமிழகத்தில் நடந்து கொண்டு இருக்கிறது.

யார் இவர்? தெரிந்துகொள்ள 

இவரின் வலைத்தளம் 

 

ஹசாரே பற்றிய செய்திகளை படிக்க
 

விகடன்
தினமலர்





 
Read more »

1 April 2011

தமிழக ஓட்டு போடும் எந்திரம் கவனிக்க!

Posted by KRICONS at Friday, April 01, 2011 |0 comments

தமிழக ஓட்டு போடும் எந்திரம் கவனிக்க!

ஓட்டு எந்திரத்திற்கு (அட நம்ம வாக்காளர்கள்தான்..) ஒரு சின்ன தகவல்..

குஜராத் அரசு சமீபத்தில் சிறந்த அரசுக்கான விருதை, சர்வதேச அரசாங்க விருது வழங்கும் கவுன்சிலிடமிருந்து பெற்றுள்ளது. இந்த கவுன்சில் குஜராத் அரசிற்கு உலகத்திலேயே இரண்டாவது (2) சிறந்த அரசு என்ற விருதை வழங்கி கவுரவித்துள்ளது..

இதற்கு ஒரு இந்தியராக சந்தோசப்படும் அதே வேளையில் தமிழர்களாக நாம் வெட்க்கப்படவேண்டியுள்ளது.

ஏனென்றால், குஜராத்தில் இலவசங்கள் கிடையாது, ஓட்டுக்கு பணம் கிடையாது, டாஸ்மாக் கிடையாது(மது விலக்கு அமல்படுத்தப்பட்ட மாநிலம்),
கரண்ட் கட் கிடையாது, இத்தனைக்கும் மேலாக மத்திய அரசில் அங்கமோ, பங்கோ கிடையாது.

இதே நிலைதான் தற்போதைய பீகார் அரசுக்கும்...

குஜராத் அரசின் பத்து வருடத்திற்கு முந்தைய உலகவங்கியில் வாங்கப்பட்ட கடன் தொகை- ரூ.50,000 கோடிகள் (ராசா கொளையடித்ததை விட கொஞ்சம் கம்மிதான்!).

ஆனால்... இன்று..

அதே குஜராத் அரசு உலகவங்கியில் கடன் தொகை செலுத்தியது போக கையிருப்பாக வைத்திருக்கும் தொகை 1 லட்சம் கோடிகள்.

மீண்டும் உங்கள் நினைவிற்கு..

குஜராத்தில் இலவசங்கள் கிடையாது, ஓட்டுக்கு பணம் கிடையாது, டாஸ்மாக் கிடையாது(மது விலக்கு அமல்படுத்தப்பட்ட மாநிலம்), கரண்ட் கட் கிடையாது.
இத்தனைக்கும் மேலாக மத்திய அரசில் அங்கமோ, பங்கோ கிடையாது

- மாநிலத்தின் அத்தனை பெண்களுக்கும் படிப்பறிவு கொடுக்கிறது.
-இந்தியாவின் 15% ஏற்றுமதி குஜராத்திலிருந்து செல்கிறது.
-இந்திய பங்குச்சந்தையின் 30% பங்குகள் குஜராத்தில் முதலீடு செய்யப்பட்டுள்ளது.
-TATA,Hyundai,Ford,Reliance,Honda இன்னும் பிற குஜராத்தில் உள்ளன.

இந்தியாவின் No-1 மாநிலம் (தொழில்,பொருளாதாரம்,மக்களின் வாழ்க்கை தரம்,உள்கட்டமைப்பு,வருமானம்,சட்டம்/ஒழுங்கு)

நாமும் No-1 தான் (பிச்சை எடுத்து,இலவசங்களை வாங்கி, ஓட்டுக்கு பணம் வாங்கி,உழைத்து சாப்பிடாமல் தமிழனின் தன்மானத்தை விற்பதில்)

அடுத்த 20 வருடங்களில் குஜராத் ஒரு குட்டி சிங்கப்பூராக மாறப்போகிறது.

நம் மாநிலத்தின் நிலை??

அடுத்த 5 ஆண்டுகளில் கருணாநிதியின் குடும்பம் நிஜ சிங்கப்பூரை விலைக்கு வாங்கிவிடும்.

இப்பொழுது நீங்கள் தேர்ந்தெடுக்க போவது மாநில அரசை நியமிக்கபோகும் சாதாரண தேர்தல் அல்ல. மாறாக நம் தீர்ப்பு உலக மக்களால் திரும்பி பார்க்கப்பட வேண்டும். இது அநியாய, அராஜக ஆட்சிக்கு நாம் அளிக்கும் சம்மட்டி அடியாக இருக்க வேண்டும்.

இதில் நாம் தவறிழைத்தாலோ, அடிபணிந்தாலோ, ஏமாந்தாலோ ஒரு மிகப்பெரும் வரலாற்று பிழை செய்தவர்களாகி விடுவோம். உலகம் நம்மை காரி உமிழும்.

இதை முடிந்தவரை உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு மறுஅஞ்சல்(Forward) செய்யவும்.

நல்ல வரலாறு படைப்போம்.
நன்றி!  எனக்கு வந்த மின் அஞ்சல்  தான் நீங்கள் மேலே படித்தது.

7 January 2011

நக்கீரன் 07-01-2012 Nakkeeran

Posted by KRICONS at Friday, January 07, 2011 |0 comments

  


  

25 October 2010

உலகின் தலை சிறந்த ஹீரோ ஒரு மதுரை தமிழன்

Posted by KRICONS at Monday, October 25, 2010 |4 comments


உலகின் தலை சிறந்த ஹீரோ ஒரு தமிழன்


திரைப்படங்களை ரசியுங்கள் ரசிகர்களே. அதில் உங்கள் ஹீரோ செய்வதெல்லாம் நிஜம் என்று மட்டும் நம்பி விடவேண்டாம். உண்மையான ஹீரோ உங்கள் பகுதியில் நேர்மையாகவும், தியாக உணர்வோடும் , சேவை மனப்பான்யுடனும் , துணிவுடனும் உழைத்து கொண்டிருப்பார்கள் ஒரு ராணுவ வீரராக, தீயணைப்பு வீரராக, காவல் துறை அதிகாரியாக, ஆசிரியாராக, சமுக சேவகராக, துப்புரவு தொழிலாளியாக மற்றும் நேர்மையாக உழைத்து சம்பாதிக்கும் எவருமாக இருக்கலாம். அவர்களை சந்திக்கும் சமயத்தில் ஒரு நன்றி சொல்வோம், பாராட்டுவோம். அவர்களில் யாரேனும் கவுன்சிலர் தேர்தலில் நிற்கக்கூடும். நின்றால் காசுக்கு ஆசைபடாமல் ஒட்டு போடுவோம்.

 

இப்போது அப்படி ஒரு நிஜமான ஹீரோவை உங்களுக்கு இந்த பதிவின் வாயிலாக அறிமுகபடுத்துகிறேன். இவர் உலகப்புகழ் பெற்ற CNNஇணையதளத்தில் உலகின் தலை சிறந்த ரியல் ஹீரோக்களில் முதல்பத்தில் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். ஒரு தமிழனாக, மதுரைகாரனாக ரெம்பவும் பெருமை படுகிறேன். இன்னும் வாக்கு பதிவுநடந்து கொண்டிருகிறது. இதில் தேர்ந்தெடுக்கப்படும் ஹீரோக்கள்அமெரிக்காவில் நவம்பர் மாதம் 25 ஆம் தேதியில் Shrine ஆடிடோரியம், Los Angeles இல் நடக்கும் ஒரு பெரும் விழாவில் கௌரவிக்க பட இருக்கிறார்கள். இது CNN தொலைகாட்சியில் இந்திய நேரம் காலை எட்டுமணி ( நமக்கு நவம்பர் 26 ஆம் தேதி ) உலகம் முழுக்க நேரலை ஒளிபரப்பில் காட்டப்பட இருக்கிறது. இதற்காக நாம் ஒவ்வொரு இந்தியனும், தமிழனும் பெருமை பட வேண்டும். ஆஸ்கார் சாதனையைவிட இது தான் மகத்தான சாதனை.


பெயர் : நாராயணன் கிருஷ்ணன்

வயது : 29

இருப்பு : மதுரை


அப்படி என்ன செய்து விட்டார்?

அது நினைத்துபார்கவும் முடியாத கருணை செயல்.


தான் யார் என்றே அறியாத சித்த சுவாதீனம் கொண்ட மனிதர்களை நாம் சிறு கருணையுடனும் அல்லது கொஞ்சம் அருவருப்புடனும் கடந்து செல்வோம். சில சமயம் காசு போடுவோம். அதற்கும் மேல் என்னசெய்வோம்? அதை மறக்க முயற்சிப்போம். ஆனால் இவர் அவர்களைதேடி சென்று தினமும் மூன்று வேளை உணவு தருகிறார்.அருவருப்பில்லாமல் ஊட்டி விடுகிறார்.கடந்த எட்டு வருடங்களாக ஒருநாள் தவறாமல் இந்த சேவையை இவர் தொடர்ந்து செய்து வருகிறார். மழை, புயல், தேர்தல், கலவரம், பந்த் என்று எதுவும் பாராமல் வருடம் முழுக்க இந்த சேவையை செய்து வருகிறார். தினமும் 400 பேருக்கு மூன்று வேளை உணவு என்பது சாதாரணம் இல்லை. இது வரை ஒருகோடியே இருபது லட்சம் உணவு பொட்டலங்கள் விநியோகிக்கபட்டுள்ளது.


ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலில் வேலை பார்த்த, விருதுகள் வென்ற செப் சமையல் கலை வல்லுநர் இவர். சுவிட்சர்லாந்தில் ஒரு பெரிய ஹோட்டல் நிறுவனத்தில் வேலை கிடைத்தவுடன் அதை பெற்றோர்களிடம் சொல்லிவிட்டு போவதற்காக மதுரைக்கு வந்தவர் அங்கே ஒரு வயது முதிர்ந்த ஒரு கிழவர் மலத்தை உணவாக உண்ணும் அவலத்தை கண்டு பெரும் அதிர்ச்சிக்குள்ளாகி தனது வெளிநாட்டுவேலையை துறந்து மதுரையிலேயே தங்கி வீட்டில் சமைத்து அதை இதுபோன்ற மனிதர்களை தேடி சென்று உணவு கொடுக்க ஆரம்பிக்கிறார். இது நடந்தது 2002 .


இன்றும் இவரது சேவை தொடர்கிறது மதுரையை சுற்றிநூறு கிலோமீட்டர் பரப்பளவில் கண்ணில் படும் இது போன்ற மனிதர்களை தேடிபிடித்து உணவு தருகிறார். இதற்காக இவர் தன்னுடையவாழ்கையை முழுமையாக அர்பணித்துள்ளார். இவரது அன்னை இவர்குறித்து கவலை பட்டு அழுதபோது, “அம்மா ஒரு நாள் என்னோடு வாங்க.நான் என்ன செய்கிறேன் என்று பாருங்கள் அப்புறம் நீங்கள் சொல்வதைகேட்கிறேன்” என்று சொல்லி அழைத்து போயிருக்கிறார். இவரதுசேவையை கண்டு மனம் உருகிய அந்த தாய் ” நீ இவர்களை பார்த்துக்கொள், நான் உள்ளவரை உன்னை பார்த்துகொள்கிறேன்” என்று சொல்லிருக்கிறார். இதை படித்த போது என் கண்களில் நீர்முட்டிக்கொண்டு வந்ததை அடக்க முடியாமல் தவித்தேன். எழுதும் இந்தகணமும் கூட. 


நாம் இங்கே நம்மை ஏமாற்றும் திரை நட்சத்திரங்களை ஹீரோ என்று சொல்லி தலையில் வைத்து கொண்டாடுகிறோம். பாலபிசேகம் முதல் முளைப்பாரி வரை எண்ணற்ற பைத்தியகாரத்தனத்தை அந்த ஹீரோக்களுக்காக செய்கிறோம். முதல் நாள் அவர்கள் படங்களை பார்க்க ஆயிரம், இரண்டாயிரம் செலவழிக்க தயங்குவதில்லை. சரிகொடுகிரீர்கள் அந்த அளவுக்கு உரித்தான கலைபடைப்பையாவது அவர்கள் தருகிறார்களா? அவர்கள் என்ன செய்தார்கள். நானும் கொடைசெய்கிறேன் என்று சொல்லி சிலவற்றை செய்து பத்திரிகைகளில் மறக்காமல் செய்தி கொடுக்கிறார்கள். அவர்கள் இவரின் கால் தூசுக்குகூட பொருந்த மாட்டார்கள்.


இவர் தான் உண்மையான ஹீரோ. சாகசம்செய்வது சாதனை அல்ல. இல்லாதவர்க்கு தேடிசென்று ஈவதே சாதனை. எனக்கு இவர் தான் என்றென்றும் ஹீரோ. இவரை பார்க்கவும், இவருடன் புகைப்படம் எடுத்துகொள்ளவும்,  இவருடன் ஒரு நாள் இருந்து சிறுஉதவியேனும் செய்யவும், பொருள் உதவி செய்யவும், இவரை பற்றிஎழுதவும் பேசவும் பெரும் ஆவல் கொள்கிறேன், பெரும் பெருமைகொள்கிறேன் எனது ஹீரோ ஒரு மகத்தானவர்.


இப்பொழுது என்னுடைய ஹீரோவும் இவரே....

மேலே எழுதியது அனைத்தும் வேறு ஒரு ரசிகர் எழுதியது. அதை எனக்கு காப்பி செய்து என் மின் அஞ்சல் முகவரிக்கு வந்தது. அதையே இங்கு பேஸ்ட் செய்துள்ளேன். எனது ஹீரோவின் புகழ் என் மூலமாக சிலருக்கு பரவட்டும் என்ற நோக்கத்திலேயே இந்த பதிவு....


இவருக்கு வாக்களிக்க இங்கு கிளிக்கவும் அல்லது இந்த முகவரிக்கு செல்லவும் http://heroes.cnn.com/vote.aspx

இவரைபற்றிய மற்றொரு பதிவு இங்கு

இவரை பற்றிய தினமலர் செய்தி இங்கு

23 September 2009

உங்கள் கைபேசியில் கட்டாயம் இருக்க வேண்டிய மென்பொருட்கள்

Posted by KRICONS at Wednesday, September 23, 2009 |4 comments
கடந்த பல மாதங்களாக எந்த ஒரு பதிவையும் எழுத முடியவில்லை. அதற்கான காரணத்தை ஏற்கனவே ஒரு பதிவில் கூறியிருந்தேன். இந்த இடைப்பட்ட காலத்தில் கிடைக்கும் சிறிது நேரத்தில் எனது மின் அஞ்சல் படிப்பதற்கும் வேறு சிலரின் பிளாக்கை படிப்பதற்க்குமே மட்டுமே முடிந்தது. இருந்தாலும் நிறைய விஷயங்களை பற்றி பதிவு எழுதவேண்டும் என்று நினைத்ததுண்டு... அதில் ஒன்றுதான் இந்த படிவு...

இப்போது கைப்பேசி என்பது கையில் வைத்து பேச மட்டுமில்லாமல் பல வகையிலும் பயன் படும் வகையில் வடிவமைக்கப்பட்டு வருகிறது. அப்படிப்பட்ட கைபேசியை சில மிகவும் பயன் தரும் மென்பொருட்கள் மூலம் மேலும் சிறப்பானதாக பயன்படுத்தலாம். அந்த வகையில் ஒருசில மென்பொருட்களை மட்டும் இங்கு தொகுத்துள்ளேன். இந்த தொகுப்பு தொடரும்...

முதலில் இனைய வசதி இல்லாமல் பயன்படும் மென்பொருட்கள்:

1. ஆங்கில அகராதி

எந்த ஒரு ஆங்கில வார்த்தைக்கும் என்ன அர்த்தம் என்று தெரிந்து கொள்ளளாம். என்னை போன்ற ஆங்கில அறிவு கம்மியாக உள்ளவர்களுக்கு மிகவும் பயனுள்ள மென்பொருள்.

For Symbian Mobiles:
Download Here

For Java Mobiles:
விரைவில்...

2.கைப்பேசி இனைய உளவி ( Mobile Browser)
a)Opera Mini Click here

b)Bolt Browser Download Here

c)UC Web Browser Download Here

இதன் தொடர்சி விரைவில்....

19 August 2009

மதுரைகார கல்லூரி பெண்களின் கலக்கல்...

Posted by KRICONS at Wednesday, August 19, 2009 |5 comments
இந்த வார அவள்விகடனில் வெளிவந்த எங்க ஊர் காலேஜ் பெண்களின் கலக்கல்களை இங்கு கிளிக்கி பாருங்க....

8 June 2009

பிரபலங்களின் வயது மற்றும் உயரம் அறிய

Posted by KRICONS at Monday, June 08, 2009 |9 comments
வேலைபளு காரணமாக கடந்த மூன்று வாரகாலமா பிளாக் பக்கம் ஏன் வலைப்பக்கம் கூட தலைகாட்ட முடியவில்லை. இந்த மூன்று வார காலத்தில் இவன் ஏதாவது எழுதியிருக்க மாட்டான என்று என் பிளாக் பக்கத்திற்கு அடிக்கடி வந்து சென்றவர்களுக்கு நன்றி.

இந்த இடைப்பட்ட காலத்தில் நம்ம மச்சான் சக்கரை சுரேஷ் என்னை தொடர் கேள்வி பதில் சங்கிலி பதிவிற்கு அழைப்பு விடுத்திருகிறார். ரொம்ப சந்தோசமாக உள்ளது. இருந்தாலும் சில காலமாக தான் நான் பட்டாசாக எழுதிக்கொண்டிருப்பதால் அந்த அளவிற்கு என்னை பற்றி எழுத தகுதி இல்லை என்று தான் நினைக்கிறேன். (அப்பாடா தப்பிச்சாச்சு). இருந்தாலும் என்னையும் மதித்து சங்கிலி பதிவிற்கு அழைப்புவிடுத்தற்க்கு சுரேஷ்க்கு நன்றிகள் பல.

சரி இப்ப தலைப்பிற்கு வருவோம். நம் ஊரில் உள்ள பிரபலங்கள் மட்டுமில்லமால் உலகத்தில் உள்ள பிரபங்களின் வயதையும் உயரத்தையும் சொல்லும் ஒரு வலைத்தளம் தான் www.agedir.com. இதில் நீங்கள் நம்ம தமிழ் சினிமா நடிகைகளின் உன்மையான(!!!) வயதை காட்டும். நம்ம நமீதா வயது 28ஆம். ரம்யாகிருஷ்ணனின் வயது 41. ஒபாமா வயது 41. ஜார்ஜ் புஷ் வயது 62. மேலும் பலரது வயதை அறிய www.agedir.com


டிஸ்கி: kricons.blogspot.comன் கூகுள் பேஜ் ரேங்க் 3ஆக உயர்ந்துள்ளது.

PageRank Checking Icon

19 May 2009

பிரபல தற்பெருமை பதிவாளர் தனக்குத்தானே அடித்துக்கொண்ட ______அடி

Posted by KRICONS at Tuesday, May 19, 2009 |28 comments
நேற்று நமது பிரபல(என்று சொல்லிக்கொள்ளும்) தற்பெருமை(அப்படிப்பட்ட செயலகளை செய்து கொண்டிருக்கும்) பதிவாளரின் பிரபாகரன் பற்றிய பதிவை படிக்கசென்றேன். அவரது அந்த பதிவை மறுத்து ஒரு அனானி பின்னூட்டம் போட்டிருந்தார். யார்மேலேயோ உள்ள கடுப்பில் அந்த பிரபல தற்பெருமை பதிவாளார்
அனானி ____களா ரீடிப், எண்டிடிவி, தினமலர், விகடன் இணையதளங்களில் போய் ________. இங்கே வந்தால் ______ படுவீர்கள்.Blogger

இவ்வாறு திட்டியுள்ளார். அதற்கு நான் ஒரு பிரபல தற்பெருமை பதிவாளரின் பதிவில் இப்படிப்பட்ட வார்த்தைகளா என்று

கொஞ்சம் நாகரீகமாக எழுதலாமே... அப்படி அனானி கமென்ட் வேண்டாம் என்றால் அந்த ஆப்ஸனையே எடுக்கலாமே???
Delete
என்று ஒரு பதில் பின்னூட்டம் கொடுத்தேன். இதில் ஒண்றும் தவறு இருப்பதாக எனக்கு தெரியவில்லை. அதற்க்கு பதில் அவரே ஒரு அனானியாக வந்து (நன்றாக கவனிக்கவும்) அவரே ஒரு அனானியாக வந்து
Anonymous
Anonymous said...
_____,
yaaruda _____.. neethaan__.. unga thalaivan thaan___...
இவ்வாறு கூறுகிறார்.

இதற்கு "என்ன தலைவா என்னை திட்டுவது போல உன்னை நீயே ____ என்று திட்டிக்கொண்டு உன்னை நீயே____பால் அடித்துக்கொள்கிறாயே நீ ரொம்ப நல்லவன் தலைவா"

என்று பதில் பின்னூட்டம் இடலாம் என்றிருந்தேன். துஷ்டனைக் கண்டால் தூர விலகு என்பார்கள். அதானால் அப்படியே விட்டுவிட்டேன்.

அவர் பதிவை சென்று படிக்கும் அனைவரயும் ஆடு மாடு என்று அவரே அவர் வலைபதிவில் குறிப்பிட்டுள்ளார். ஆம் ////வலைப்பூவை மேய்ந்துக் கொண்டிருக்கிறீர்கள்!//// ஆடு மாடு தான் மேயும்!!!

என் வழக்கமான பதிவை எதிர்பர்த்து படிக்க வரும் என் வாசகர்களிடம் மன்னிப்பு கேட்டுகொள்கிறேன் இப்படிப்பட்ட பதிவை வெளியிட்டதற்க்காக. :(

சில அநாகரீகமான வார்த்தைகள் என் பதிவில் இடம் பெறக்கூடாது என்பதற்காக சில இடங்களில் சில வார்த்தைகளை நீக்கி உள்ளேன். :(

"இங்கு முதல்வன் படத்தில் கடைசியில் அர்ஜூன் கூறும் வசனத்தை போட்டுக்கொள்ளவும்"

17 May 2009

தோப்புகரனம் போட்டால் மூளைக்கு நல்லது

Posted by KRICONS at Sunday, May 17, 2009 |2 comments
பள்ளி பருவத்தில் இன்னமும் சில கிராமங்களில் மாணவன் தவறு செய்தால் அவனை தண்டிக்க தோப்புகரனம் போட செல்வதுண்டு. (சிலர் உக்கி போடுவது என்றும் சொல்வார்கள்). நானும் பள்ளி பருவத்தில் அந்த தண்டனையை அனுபவித்துள்ளேன். அப்படி போடுவது உங்கள் மூளையின் திறனை அதிகரிப்பதாக சில மருத்துவர்கள் கண்டரிந்துள்ளனர். இப்படி இந்தியாவில் ஆதி காலத்திலேயே கண்டறியப்பட்டது இந்த தோப்புகரணம் மட்டுமல்ல பல் வேறு மூலிகை வைத்தியமும் தான். ஆனால் இதை எல்லம் இப்போது தான்ஆராய்ச்சி செய்து இது நல்லது அது நல்லது என்று வெளிநாட்டினர் நமக்கே கூறி வருகின்றனர். இந்த நகர் படத்தை பாருங்கள் தோப்புகரனம் போட்டால் மூளைக்கு நல்லதாம்.


16 May 2009

Format செய்யப்பட்ட டிரைவிலிருந்து கோப்புகளை மீட்க

Posted by KRICONS at Saturday, May 16, 2009 |13 comments
லினக்ஸ் லினக்ஸ்ன்னு சொல்றாங்களே அது எப்படி தான் இருக்குன்னு பார்க்கலாம்ன்னு சொல்லி என் கிட்ட இருந்த பழைய லினக்ஸ் C.D யை எடுத்தேன் அது ஏதோ ஒரு மென்பொருள் நிறுவுவது போலதான் இருக்கும் என்று நினைத்து நானே அதை நிறுவ முயர்சித்தேன்.(அங்க வந்ததுதான் வினை). அதை நிறுவ ஒரு Drive செலக்ட் செய்யுமாறு கேட்டது. நானும் ஒரு மென்பொருள நிறுவ அப்படிதானே கெட்ட்கும் என்று நினைத்து என்னுடைய ஒரு டிரைவை செலக்ட் செய்தேன். (ஆனால் அந்த டிரைவ் Format செய்யப்பட்டுவிட்டது)

என்ன காரணமோ தெரியவில்லை பல முறை முயர்சித்தும் அந்த் லினக்ஸ் ஆனது சரியாக என் மடிக்கணினியில் நிறுவ முடியவில்லை. சரி அந்த லினக்ஸ் வேணாம் என்று நினைத்து Windowsல் போகலாம் என்றால் அதுவும் முடியவில்லை. சரி இதுக்கு மேல் ரிஸ்க் வேணாம் என்று ஒரு Service Engineerஇடம் மடிக்கணினியை சரி செய்துதருமாரு கொடுத்தேன்.

அவரும் அவர் பங்கிற்கு ஒரு டிரவை Format செய்து ஒரு வழியாக சரி செய்து கொடுத்தார். நல்ல வேலை எனது முக்கிய கோப்புகள் அடங்கிய டிரைவ் தப்பித்தது. இருந்தாலும் அந்த டிரைவ்களில் உள்ளது தேவைப்படும் கோப்புகளே. அதை மீட்க ஏதாவது மென்பொருள் உள்ளதா என்று தேடினேன் தேடினேன்... எல்லாம் Format செய்யப்படுவதற்கு முன்னால் உள்ள் கோப்புகளை எந்த மென்பொருளும் கண்டுபிடிக்க வில்லை.

மிக நீண்ட தேடலுக்கு பின் கிடைத்ததுதான் Recover My Files மென்பொருள். இதில் நீங்கள் Format செய்த Driveகளில் இருத்தும் கோப்புகளை மீட்கலாம்.

Download Recover My File V3.98

இப்போது என் மடிக்கணினியில் அந்த லினக்ஸை வெற்றிகரமாக நிறுவிட்டேன்.

Newer Posts Older Posts Home
Subscribe to: Posts (Atom)

முக்கிய அறிவிப்பு

இந்த வலைப்பக்கத்தில் கிடைக்கும் அனைத்து புத்தகங்களும் என்னால் பதிவேற்றம் செய்யப்பட்டவை அல்ல. ஏற்கனவே இணையத்தில் பதிவேற்றப்பட்ட புத்தகங்களின் லின்க் மட்டுமே நான் தேடி கண்டுபிடித்து உங்களுக்காக கொடுக்கிறேன்.

Disclaimer: This site does not store any files on its server. We only index and link to content provided by other sites. Please contact the content providers to delete copyright

புத்தகங்களை மின் அஞ்சலில் பெற

Follow @kricons

Followers

இந்த பிளாகின் மதிப்பு

Powered by  MyPagerank.Net Tamil Top Blogs
Free Blog Counter Nintendo

வலைபதிவாளர்களுக்கு உதவும் பதிவுகள்

  • உங்கள் பிளாக்-ஐ பிரபலம் ஆக்குவது எப்படி
  • உங்கள் பிளாக்-ஐ மெருகூட்ட பகுதி-1
  • உங்கள் பிளாக்-ஐ மெருகூட்ட பகுதி-2
  • உங்கள் பிளாக்-ஐ மெருகூட்ட பகுதி-3
  • உங்கள் பிளாக்-ஐ மெருகூட்ட பகுதி-4

Archives

  • ▼  2013 (2)
    • ▼  Jul (1)
      • கட்டண ஆண்ட்ராய்டு அப்பிளிகேசன்களை இலவசமாக பெறுவது ...
    • ►  Apr (1)
  • ►  2012 (417)
    • ►  Oct (1)
    • ►  Aug (1)
    • ►  Jul (28)
    • ►  Jun (72)
    • ►  May (51)
    • ►  Apr (58)
    • ►  Mar (69)
    • ►  Feb (66)
    • ►  Jan (71)
  • ►  2011 (406)
    • ►  Dec (84)
    • ►  Nov (69)
    • ►  Oct (63)
    • ►  Sept (71)
    • ►  Aug (68)
    • ►  Jul (48)
    • ►  Apr (2)
    • ►  Jan (1)
  • ►  2010 (1)
    • ►  Oct (1)
  • ►  2009 (33)
    • ►  Sept (1)
    • ►  Aug (1)
    • ►  Jun (1)
    • ►  May (14)
    • ►  Apr (13)
    • ►  Jan (3)
  • ►  2008 (90)
    • ►  Oct (1)
    • ►  Sept (2)
    • ►  Aug (9)
    • ►  Jul (17)
    • ►  Jun (23)
    • ►  May (38)

Labels

தமிழ் (720) மாத இதழ் (85) சினிமா (54) தொழில்நுட்பம் (28) இணையம் (27) தகவல் (21) விழிப்புணர்வு (18) அனுபவம் (17) ஆன்லைன் (14) சாஃப்ட்வேர் (14) வலைப்பதிவு (13) ஆலோசனை (11) செய்தி (11) ஐ.டி. துறை (8) காதல் (8) வெப்சைட் (8) செல்போன் (7) மென்பொருள் (7) மதுரை (6) வருமானம் (6) குறுஞ்செய்திகள் (5) கூகிள் (5) டிப்ஸ் (5) நகர்படம் (5) வலைப்பூ (5) பில்கேட்ஸ் (4) போலி (4) ஐபோன் (3) நன்றி (3) பைக் (3) மடிக்கணினி (3) மின்புத்தகம் (3) மைக்ரோசாஃப்ட் (3) யோசனை (3) ரஜினி (3) ஹனிமூன் (3) ஹேல்த் (3) சனி பெயர்ச்சி (2) தமிழிஷ் (2) பதிவேற்றம் (2) பெண்கள் சிறப்பிதழ் (2) சனிபெயர்ச்சி (1) சீனா (1) சுகிசிவம். (1) பங்கு சந்தை (1) புதிய ஜனநாயகம் (1) ரொமான்ஸ் (1)

Popular Posts

  • சனி பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்
  • சனிபெயர்ச்சி பலன்கள் 2011 Sani Peiyarichi Palangal
    Ziddu Link Filesonic Link
  • பால ஜோதிடம் 20-08-2011 BalaJothidam சனி பெயர்ச்சி பலன்கள்(2011-14)
    பால ஜோதிடம் 20-08-2011 BalaJothidam Download Clickhere
  • தமிழக மின்சாரப் பிரச்சினைக்கான உண்மைக் காரணமும், அதற்கான தீர்வும்!
    தமிழகத்தின் மின் பற்றாக்குறை என்பது இன்றைய தேதியில் சுமார் 4000 - 4500 மெகாவாட்டாக இருக்கிறது. 2013 ஆம் ஆண்டில் இந்தப் பற்றாக்குறை 500...
  • கட்டண ஆண்ட்ராய்டு அப்பிளிகேசன்களை இலவசமாக பெறுவது எப்படி How to Download Paid Android Apps for Free
    இந்த வலை பக்கத்தில் பதிவு எழுதி பல நாட்கள் ஆகிவிட்டது. லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வருவோம்ல்லே. (இங்க பார்ரா). அதுவும் தொழில்நுட்ப்ப பதி...

வருமானம்

இங்கு பதிவு செய்தால் $10 உங்களுக்கு நிச்சயம்

Survey மூலம் சம்பாதிக்க

SMS மூலம் சம்பாதிக்க

இலவசமாக SMS அனுப்ப

மின் அஞ்சல் மூலம் சம்பாதிக்க
Copyright © 2012 KRICONS. All Rights Reserved.
Designed by KRICONS
Powered by Blogger.