பள்ளி பருவத்தில் இன்னமும் சில கிராமங்களில் மாணவன் தவறு செய்தால் அவனை தண்டிக்க தோப்புகரனம் போட செல்வதுண்டு. (சிலர் உக்கி போடுவது என்றும் சொல்வார்கள்). நானும் பள்ளி பருவத்தில் அந்த தண்டனையை அனுபவித்துள்ளேன். அப்படி போடுவது உங்கள் மூளையின் திறனை அதிகரிப்பதாக சில மருத்துவர்கள் கண்டரிந்துள்ளனர். இப்படி இந்தியாவில் ஆதி காலத்திலேயே கண்டறியப்பட்டது இந்த தோப்புகரணம் மட்டுமல்ல பல் வேறு மூலிகை வைத்தியமும் தான். ஆனால் இதை எல்லம் இப்போது தான்ஆராய்ச்சி செய்து இது நல்லது அது நல்லது என்று வெளிநாட்டினர் நமக்கே கூறி வருகின்றனர். இந்த நகர் படத்தை பாருங்கள் தோப்புகரனம் போட்டால் மூளைக்கு நல்லதாம்.
மச்சான் சின்ன் வயசுல தப்பு செய்து கிளாஸ்ல 500 போட்டு இருக்கேன் அடுத்த நாள் லீவ் போட்டது தான் மிச்சம் ;)
http://www.suwadi.org/?p=39