லினக்ஸ் லினக்ஸ்ன்னு சொல்றாங்களே அது எப்படி தான் இருக்குன்னு பார்க்கலாம்ன்னு சொல்லி என் கிட்ட இருந்த பழைய லினக்ஸ் C.D யை எடுத்தேன் அது ஏதோ ஒரு மென்பொருள் நிறுவுவது போலதான் இருக்கும் என்று நினைத்து நானே அதை நிறுவ முயர்சித்தேன்.(அங்க வந்ததுதான் வினை). அதை நிறுவ ஒரு Drive செலக்ட் செய்யுமாறு கேட்டது. நானும் ஒரு மென்பொருள நிறுவ அப்படிதானே கெட்ட்கும் என்று நினைத்து என்னுடைய ஒரு டிரைவை செலக்ட் செய்தேன். (ஆனால் அந்த டிரைவ் Format செய்யப்பட்டுவிட்டது)
என்ன காரணமோ தெரியவில்லை பல முறை முயர்சித்தும் அந்த் லினக்ஸ் ஆனது சரியாக என் மடிக்கணினியில் நிறுவ முடியவில்லை. சரி அந்த லினக்ஸ் வேணாம் என்று நினைத்து Windowsல் போகலாம் என்றால் அதுவும் முடியவில்லை. சரி இதுக்கு மேல் ரிஸ்க் வேணாம் என்று ஒரு Service Engineerஇடம் மடிக்கணினியை சரி செய்துதருமாரு கொடுத்தேன்.
அவரும் அவர் பங்கிற்கு ஒரு டிரவை Format செய்து ஒரு வழியாக சரி செய்து கொடுத்தார். நல்ல வேலை எனது முக்கிய கோப்புகள் அடங்கிய டிரைவ் தப்பித்தது. இருந்தாலும் அந்த டிரைவ்களில் உள்ளது தேவைப்படும் கோப்புகளே. அதை மீட்க ஏதாவது மென்பொருள் உள்ளதா என்று தேடினேன் தேடினேன்... எல்லாம் Format செய்யப்படுவதற்கு முன்னால் உள்ள் கோப்புகளை எந்த மென்பொருளும் கண்டுபிடிக்க வில்லை.
மிக நீண்ட தேடலுக்கு பின் கிடைத்ததுதான் Recover My Files மென்பொருள். இதில் நீங்கள் Format செய்த Driveகளில் இருத்தும் கோப்புகளை மீட்கலாம்.
Download Recover My File V3.98
இப்போது என் மடிக்கணினியில் அந்த லினக்ஸை வெற்றிகரமாக நிறுவிட்டேன்.
மச்சான் சைட்டுக்குள்ள வரும்போது வைரஸ் இருக்குன்னு காட்டுது பாத்து அத தூக்குங்க,,,,,,,,,,,
நல்ல தகவல்...
பகிர்வுக்கு நன்றி...
மிகவும் நல்ல பதிவு அண்ணா
உங்களுக்கே இவ்வளவு சிக்கல் என்றால் கம்பியூட்டர் ஞானசூனியங்களான நாங்கள் என்ன செய்வதோ தெரியவில்லை.
லினக்ஸுக்கு வந்ததற்கு மிக்க மகிழ்ச்சி.
Its not advicable to use recover my files on normal systems for even test purposes.
It could damage registry values etc..
நன்றி தல பகிர்வுக்கு
பயனுள்ளது
நன்றி வேத்தியன்,
நன்றி Anbu
//மிகவும் நல்ல பதிவு அண்ணா///
இந்த அண்ணா எல்லாம் தேவை இல்லை நண்பா...
நன்றி டாக்டர்...
நானும் கம்பியூட்டர் ஞானசூனியன் தான் :)
///உங்களுக்கே இவ்வளவு சிக்கல் என்றால் கம்பியூட்டர் ஞானசூனியங்களான நாங்கள் என்ன செய்வதோ தெரியவில்லை.////
நன்றி வடுவூர் குமார்
Thanks The Rebel,
Oh.. Is it? But i didn't face any registry problem till now.
///Its not advicable to use recover my files on normal systems for even test purposes.
It could damage registry values etc..///
நன்றி அபுஅஃப்ஸர்
நன்றி பிரியமுடன்.........வசந்த்,
அப்படியா என்ன வைரஸ்ன்னு கன்பிக்குது??? எந்த் ஆண்டிவைரஸ் யூஸ்பண்ணுர கொஞ்சம் சொல்லு மச்சான்..
///மச்சான் சைட்டுக்குள்ள வரும்போது வைரஸ் இருக்குன்னு காட்டுது பாத்து அத தூக்குங்க,,,,,,,,,,,////