18 August 2008

சதுரகிரி யாத்திரை மின் புத்தகம்

கடந்த ஆடி அமாவாசை அன்று சதுரகிக்கு நண்பரின் கட்டாயத்தால் இழுத்து செல்லப்ப்ட்டேன். அங்கு செல்லும் வரை தெரியாது அது தான் சதுரகிரி என்று. அங்கு சென்று திரும்பியது என் கண்னில் பட்டது சக்தி விகடனில் ஒவ்வொரு இதழிலும் வெளிவந்த சதுரகிரி யாத்திரையின் கடைசி தொடர்தான். படித்தேன் பிரம்மித்தேன். அனைத்து தொடரையும் எடுத்தேன். இதோ இந்த பதிவில் உங்களுக்காக அந்த சதுரகிரி யாத்திரை தொடர் முழுவதையும் உங்களுக்காக கொடுத்துள்ளேன். சுந்தர மாகாலிங்கத்தின் அருள் பெற உங்களுடன் சேர்ந்து பிரார்த்திக்கிறேன்.

ஸ்ரீ சுந்தர மகாலிங்கத்துக்கு அரோஹரா!

ஸ்ரீ சந்தன மகாலிங்கத்துக்கு அரோஹரா!

சதுரகிரி யாத்திரை மின் புத்தகத்தை பதிவிறக்க

கிளிக்குங்கள்

அல்லது

கிளிக்குங்கள்


ஐபுத்தகமாக படிக்க
கிளிக்குங்கள்

10 comments:

  • வடுவூர் குமார் says:
    18 August 2008 at 7:34 pm

    http://madavillagam.blogspot.com/2008/04/blog-post.html

    இந்த பதிவு தான் ஞாபகம் வந்தது.

  • கூடுதுறை says:
    19 August 2008 at 5:34 pm

    உங்களுக்கு அப்லோட் செய்ய rapidshare தான் கிடைத்ததா..?

    5 முறை முயற்சித்தும் டவுன்லோடு செய்ய முடியவில்லை...

    வேறு லின்க்க் இருந்தால் கொடுங்களேன்....

  • KRICONS says:
    19 August 2008 at 7:39 pm

    Rapidshare ல் நன்றாக பதிவிறக்க முடிகிறது கூடுதுறை. இருந்தாலும் Megaupload லின்கையும் கொடுத்துள்ளேன். முயற்ச்சிக்கவும்
    நன்றி

  • கூடுதுறை says:
    19 August 2008 at 7:43 pm

    pkp forum லிங்கில் இருந்து பதிவிறக்கிக் கொண்டேன். தற்போது படித்துவருகிறேன்...

    மிக்க நன்றி...

    pdf பக்கங்கள் எந்த சாப்ட்வேரில் தயாரித்தீர்கள் அதில் உங்களுடைய பெயர்வரும்படி செய்வது எப்படி?

  • Anonymous says:
    17 September 2008 at 6:50 pm

    நீங்கள் இப்படி ஒரு கீழ்த்தரமான வேலை செய்திருப்பது கண்டிக்கத்தக்கது.CopyRight Violation சதுரகிரி நாதர் தான் உங்களை தண்டிக்க வேண்டும்.

  • sgs says:
    16 April 2009 at 10:36 pm

    I like the font which you used in the PDF. Can you share that please?

    Sorry to post it in English, I dont know how to type tamil.

    As always, good job... thank you!

    thanks,
    Girish

  • KRICONS says:
    16 April 2009 at 10:45 pm

    Thank you Girish,

    You can download that font form below link

    http://www.vikatan.com/Latha.ttf

  • sankar says:
    1 January 2010 at 3:52 pm

    Hi , Good Post about sadhuragiri , actually one of my friend , Mr.Prabhakar from madurai, he is also regualrly uploading his spiritual experience in sadhuragiri hills, yu can see his blogs , may can get more info , if any person , plan to go to sadhuragiri for the first time may they can get good guidence from him , i am also got a guidence from him only , but we never met each other , even though he is a gud friend to me.

    Regards,
    Sankar

  • கூடுதுறை says:
    19 January 2010 at 11:36 am

    //tually one of my friend , Mr.Prabhakar from madurai, he is also regualrly uploading his spiritual experience in sadhuragiri hills, yu can see his blogs , may can get more info , if any person , plan to go to sadhuragiri for the first time may they can get good guidence from him , i am also got a guidence from him only , but we never met each other , even though he is a gud friend to me.//

    pls give his blog address

  • mohanasundaram says:
    12 September 2010 at 1:21 pm

    Anonymous Anonymous said...

    நீங்கள் இப்படி ஒரு கீழ்த்தரமான வேலை செய்திருப்பது கண்டிக்கத்தக்கது.CopyRight Violation சதுரகிரி நாதர் தான் உங்களை தண்டிக்க வேண்டும்.

    17 September 2008 6:50 PM


    நண்பரே. மேலே சொன்னவருடைய கருத்து உடன்பாடாக இருந்தாலும். ஓம் நமோ நாராயணா என்ற மந்திரத்தை (இரகசியத்தை) உத்தரவு இல்லாத போதும் ஊரறிய திருக்கோஷ்டியூர் கோபுரத்தின் மேலேறிச்சொன்னாரே ராமானுசர். அது போன்று தான் இதுவும் என்று சமாதானம் கொள்ளுங்கள். சதுரகிரி நாதர் உங்களுக்கு அருள் செய்வார். நன்றி .