சில தினங்களுக்கு முன்பு உலகின் பிரபலமான நாளிதழ்களை ஆன்லைனில் Safari பிரெளசர் மூலம் சில செட்டிங்ஸ்களை மாற்றி படிக்கலாம் என்று எழுதியிருந்தேன்.
இப்போது அதை பொய்யாக்கும் வகையில் ஒரு வளைத்தளம் எல்லா உலகின் பிரபலமான நாளிதழ்களையும் இலவசமாக படிக்கும் வசதியை ஏற்படுத்திக்கொடுக்கிறது. அதுவும் scribd.com போலத்தான் எவரும் அவர்களுக்கு கிடைக்கும் புத்தகங்களை பதிவேற்றலாம். ஆனால் இந்த வளைத்தளத்தில் scribd.com போல புத்தகங்களை பதிவிறக்க முடியவில்லை. அவர்கள் ஐபுத்தகமாக Flashல் தெரியும்படி வடிவமைத்துள்ளனர். எனினும் இந்த வளைத்தளம் நிச்சயம் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
அந்த வளைத்தளத்திற்க்கு செல்ல கிளிக்குங்கள்.
Yahoo News வழியாக இந்த பதிவு.
மெத்தப் பெரிய உபகாரம். நன்றி.
நான்கு பேருக்கு உபயோகமாய் இருக்கிறாய் நீ
மிகவும் நன்றி.
வழமையாக mininova வில்தான் தேடுவேன். இனி இங்கயும் ட்ரை பண்ணலாம்