28 July 2008

உலகின் மிக வேகமான பி்ரெளசர்

உலகின் மிக வேகமான பிரெளசரை உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன். இது apple நிறுவனத்தின் மென்பொருள். இதில் உங்கள் கணினியில் நிறுவினால் உங்கள் கணினியே அழகாகிறது. நீங்கள் பார்க்கும் வளைத்தளத்தில் உள்ள எழுத்துக்கள் அனைத்தும் மிக அழகாக தெரிகின்றன. குறிப்பாக யுனிகோட் எழுத்துக்கள் மிகவும் அழகாக தெரிகின்றன. (Firefoxல் கொஞ்சம் அசிங்கம்தான்)


இதில் உள்ள மிகப்பெரிய பிளஸ், இதில் ஒரு வளைத்தளம் safari பழைய வெர்சனில், Internet Explorerரில், Fier Foxல் மற்றும் ஐ-போனில் எவ்வாறு தெரியும் என்றும் சில Settingகளை வைத்துப் பார்க்கலாம்


இதில் மிகப்பெரிய மைனஸ் இதில் ஒரு கோப்பை பதிவிறக்கம் செய்யும் போது Firefoxயை போல Pause வசதி இல்லை. அது போன்ற சில சில மற்றங்களை செய்த்தால் நிச்சயம் இந்த Safari அந்த Firefoxயை மிஞ்சும்.

Download Safari

இதில் உள்ள  இருந்த ஹாக்(HACK). இந்த ஹாக் இப்போது வேலை செய்யவில்லை. அனால் சில இலவச பத்திரிக்கைகளை இதில் படிக்கலாம். அந்த ஹாக் தெரிந்தவர்கள் கூறலாம்.

உலகின் பிரபலமான நாளிதழ்கள் PC Magazine, MIT Technology Review, Popular Mechanics, MacWorld, Lonely Planet, Reader’s Digest, etc  போன்றவற்றை எப்படி இலவசமாக படிப்பது என்று உங்களுக்கு சொல்கிறேன். மேலும் இதில் உள்ள High-resolution படங்களை உங்கள் கணினியில் பதிவிறக்கலாம்.

எப்படி??? 


சஃபாரி பிரொளசரை உங்கள் கணினியில் நிறுவிய பிறகு  go to Edit -> Preferences -> Advanced and check the option that says "Show Develop menu in menu bar."

பிறகு Developயை கிளிக் செய்து User Agentல் Mobile Safari 1.1.3 - iPhoneயை செலெக்ட் செய்யவும்.

அவ்வளவுதான் உங்கள் சஃபாரியிலிரு்ந்து zinio.com/iphone திறக்கவும். பிறகு உங்களுக்கு பிடித்த நாளிதழ்களை இலவசமாக படிக்கலாம்

5 comments:

  • atoncenews says:
    31 July 2008 at 2:18 pm

    இதிலிருந்து ஆனந்தவிகடன் இலவசமாக படிக்க இயலுமா?

    இந்த கணினியில் சன் டிவி தெரியுமா? போல..

  • KRICONS says:
    31 July 2008 at 2:30 pm

    நண்பா,
    //இதிலிருந்து ஆனந்தவிகடன் இலவசமாக படிக்க இயலுமா?//
    இப்போதைக்கு அந்த் வசதி இல்லை அதை இலவசமாக படிக்க எனது விகடன் பக்கங்கள் மூலம் சில பக்கங்களை படிக்கலாம்.
    //இந்த கணினியில் சன் டிவி தெரியுமா?//
    அது முதலில் வந்த ஜோக் இப்போது அதுவும் TV Tuner Card மூலம் அந்த வசதி உள்ளது.

  • வெண்பூ says:
    31 July 2008 at 4:15 pm

    ////இந்த கணினியில் சன் டிவி தெரியுமா?//
    அது முதலில் வந்த ஜோக் இப்போது அதுவும் TV Tuner Card மூலம் அந்த வசதி உள்ளது.//

    TV Tuner Card தேவையே இல்லை. நான் அமெரிக்காவில் இருந்தவரை சன் டி.வி. பார்த்தது streambox.tv என்ற வலைதளத்தில்தான். :)

  • KRICONS says:
    1 August 2008 at 11:46 am

    //சன் டி.வி. பார்த்தது streambox.tv என்ற வலைதளத்தில்தான். :)//

    தகவலுக்கு நன்றி வெண்பூ, அனால் நான் சொல்வது இணைய இனைப்பில்லமல் கேபிள் அல்லது DTH மூலம் பார்க்க...

  • Joe says:
    25 March 2009 at 7:52 am

    I tried to use Safari for a while and I wasn't impressed.

    It works very well on iMac but on a machine with 1gb ram, 40gb HDD & Windows XP, it terribly slows it down.

    I uninstalled and stuck to Chrome.