16 April 2009

விண்டோஸ் 7 இலவசமாக வாழ்நாள் முழுவதும்

பெரும்பாலானோர் இப்போது விண்டோஸ் விஸ்டா பயன்படுத்த தொடங்கிவிடனர். சிலர் இப்போதுதான் பயன்படுத்த தொடங்கியிருப்பார்கள் சிலர் இன்னும் விண்டோஸ் XPயை தான் பயன் படுத்திக்கொண்டிருக்கின்றனர்.

இன்னமும் நம் ஊரில் DTP வேலைக்காக விண்டோஸ் 98 பயன்படுத்துவது உண்டு! அவர்களை கேட்டால் விண்டோஸ் 98 போல சுலபமாக எதுவும் இல்லை என்பார்கள். இன்னும் சிலர் இரண்டும் வைத்திருப்பார்கள்.

அது போல விண்டோஸ் XP இப்போது நிறைய பேர் பயன்படுத்திக்கொண்டிருக்கின்றனர். XPயை பழைய கணினியிலும் நிறுவலாம். ஆனால் விண்டோஸ் Vista அல்லது இனிமேல் வரும் விண்டோஸ் 7 யை நிறுவ நீங்கள் புதுக்கணியைதான் வாங்கவேண்டும்.

விண்டோஸ் Vistaவை நிறுவ உங்கள் கணினியில் இருக்க வேண்டியவைகளை இங்கு தெரிந்துகொள்ளாம். விண்டோஸ் 7 உங்கள் கணினியில் நிறுவ நிச்சயம் விண்டோஸ் Vistaவின் கணினி தேவையை விட உங்கள் கணினியில் செயல்பாடு கொஞ்சம் அதிகமாகத்தான் இருக்க வேண்டும்.

எண்னோட கணினியில Vistவே நிறுவ முடியல இதுல 7 வேறயா என்று புலம்புவது தெரிகிறது. கவலைய விடுங்க... உங்கள் விண்டோஸ் XPயை அப்படியே விண்டோஸ் 7 ஆக மாற்றக்கூடிய மென்பொருள்தான் Seven Remix XP. இதை உங்கள் XP கணினியில நிறுவிட்டீங்கனா போதும். உங்கள் கணினியே அழகாகும்.

Download Seven Remix XP

12 comments:

 • நான் ஒரு விவசாயி! says:
  16 April 2009 at 10:50 PM

  Hello Brother, This guy (Seven Remix XP) screwed my computer. Please don not use it. It is encrypting the boot ini file. While booting it is taking to the death screen (blue screen).Mine is a brand new HP 2Quad core with 8 gig of ram. i bought last week. yesterday itself Seven remix gave me a death screen.

  -- Krishna

 • KRICONS says:
  16 April 2009 at 10:56 PM

  Hello Mr.Krishna,

  Still i am using Seven Remix XP in my laptop. I don't have any problem. If your System is new one then why you try this software you have already windows vista. This is only for Windows XP. I think that is the problem.

 • Muhammad Ismail .H, PHD, says:
  17 April 2009 at 12:51 AM

  @ Mr.Krishna,

  // Mine is a brand new HP 2Quad core with 8 gig of ram.//

  Do you know ? If you have 8 GB ram on any intel (or) amd based system you can't use Windows XP (32 Bit) or Windows Vista (32 Bit). So you must install 64 Bit OS on the system to use 8 GB. The 32 bit OS have limitation of ram 3 GB. Even if you have 16 GB it can able to use 3 GB only.


  But if you have already 64 bit OS the system, Seven_Remix_XP is not support on 64 Bit OS. This is not mine statement. This information on http://niwradsoft.blogspot.com/2009/04/seven-remix-pack-10-for-windows-vista.html


  ============--------===========
  This installer is designed to work on the following operating systems and languages:

  - Windows Vista (all editions, SP1)
  - Windows 2008 (all editions, SP1)
  - All Language Versions
  - 64-bit versions of Windows are NOT supported


  ============--------===========


  So this is only reason for screwed your brand new computer LOL.


  @ Kricons,

  How is going life on the UAE ? The main probem is talking to family is very costly. Hmmm. What can we do?
  with care and love,

  Muhammad Ismail .H, PHD,
  gnuismail.blogspot.com

 • Anonymous says:
  17 April 2009 at 7:11 AM

  what?
  no!
  windows 7 is not resource hog.vista on the other hand well a bit.
  the minimum requirment for 7 is 512 mb ram and a core2 duo 1.6 is enough.have u ever tried 7?

 • KRICONS says:
  17 April 2009 at 8:17 AM

  Thank you Ismail,
  UAE Life was very good.(Its not a grammar mistake) I was stay in UAE up to April 15th only. Only one month. Due to medical problem that is "Hepatitis B" i return back India. But UAE is very fantastic country. I like very much even my job also. But unfortunately i am not able to stay there. Now i am taking treatment for that. In allopathy there is no treatment for Hepatitis B. I am taking homeopathy medicine. If you about any treatment please suggest me.
  Thank you.

 • Anonymous says:
  18 April 2009 at 11:25 AM

  நான் உபயோகிப்பது windows xp
  laptop, broadband connection
  internet explorerதான் நான் உபயோகிக்கும் வளலதள இயங்கி..
  எனக்கு சில நாட்களாக ஒரு பிரச்சனை..
  அருள்கூர்ந்து என்ன வென்று சொல்லுங்கள்..
  நான் ஒவ்வொரு முறை தமிழ்மணம் பிளாக்கை ப்ரொவ்ஸ் செய்யும் போதும் Internet Explorer has encountered a problem and needs shut down என்று அடங்கிய box வாசகம் வந்து விடுகிறது.. பிறகு do not send button அழுத்தியவுடன் அவ்வளவுதான் நான் திறந்த மொத்த ப்ளாக்கும் காலி... எனக்கு பைத்தியமே பிடித்துவிடும் போலிருக்கிறது.. இதை போக்குவது பற்றிச் சொல்லுங்கள்
  மின்னஞ்சல்
  kanthanaar@gmail.com
  kanthasamy

 • KRICONS says:
  18 April 2009 at 4:57 PM

  கந்த சாமி,
  கவலைய விடுங்கள் சில நாட்களுக்கு முன்பு எனக்கும் அதே பிரச்சனை தான். உங்கள் Internet Explorer யை re instal செய்யுங்கள். கண்டிப்பகா பிரச்சனை தீர்ந்துவிடும்

 • Suresh says:
  20 April 2009 at 9:00 AM

  Hi machan

  Actually my friend is working in microsoft hyd, i was asking him about this , vista is very slow and eating lot of time, so he told there is windows 7 u can download which is far better than vista, i was asking the info and link but u have given it very useful post :-) my friend

 • KRICONS says:
  20 April 2009 at 9:28 AM

  ///Vista is very slow and eating lot of time///

  Yes Suresh,

  So many people told like this only.

  Thank you.

 • வடுவூர் குமார் says:
  28 April 2009 at 7:26 PM

  பரவாயில்லை ஒரு மாதத்துக்குள் திரும்பிட்டீங்க...நல்லதுக்குத்தான் எடுத்துக்க வேண்டியது தான்.உங்களுக்கு 1 மாதம் எனக்கு 7 மாதம்.இழப்பு அவ்வளவாக இல்லை அதனால் கவலையில்லை.
  முதலில் உடல் நலத்தில் கவனம் செலுத்துங்கள்.

 • KRICONS says:
  28 April 2009 at 11:12 PM

  நன்றி வடுவூர் குமார்,
  ஏன் உங்களுக்கு என்ன பிரச்சனை??? Recession???
  ///உங்களுக்கு 1 மாதம் எனக்கு 7 மாதம்///

 • va says:
  16 April 2011 at 10:41 AM

  மிகவும் அருமை..
  அன்புடன்
  வபழனி