இன்றைய தமிழ் வலைபதிவர்களின் உலகில் தமிழிஷ் பற்றி தெரியாதவர்கள் இருக்க முடியாது. தெரியாதவர்கள் இங்கு கிளிக்கி தெரிந்துகொள்ளாம் ஏற்கனவே என் முந்தைய பதிவில் தமிழிஷ் பற்றி எழுதியிருக்கிறேன். இப்படி ஒரு வலைதளம் இல்லை என்றால் இன்றைய வலைபதிவர்கள் பலர் வெளி உலகிற்கு தெரியாமலே இருந்திருக்ககூடும்.
இப்படிப்பட்ட ஒரு நல்ல சேவையை தமிழிஷ் வழங்கிவருகிறது. இந்த சேவயை இன்னும் எப்படி எல்லாம் மேம்படுத்தலாம் என்று எதோ எனக்கு தெரிந்த சில யோசனைகளை இந்த பதிவின் மூலம் தெரிவிக்கிறேன். நீங்களும் உங்கள் யோசனைகளை பின்னூட்டத்தில் தெரிவிக்கலாம்.
1. தமிழிஷ்ன் முதல் பக்கத்தில் பிரபலமான அதாவது அதிக வாக்குகள் பெற்ற இடுக்ககளை 12மட்டுமே இப்போது காண்பிக்கப்படுகிறது. அதை 20 அல்லது 25 ஆக உயர்தலாம்.
2. தமிழிஷ்ல் பெரும்பாலும் தற்போது பிளாகுக்ளே(Blogs) பகிரப்பட்டு வருகிறது. அதானால் தமிழ்மணத்தில் உள்ளது போல Feedயை பயன்படுத்தி தானாகவே பகிரும் வசதியையும் கொடுக்கலாம்.
3. ஒரு இடுக்கயை Submit செய்யும் போது தானாகவே அந்த இடுக்கைக்கான தலைப்பை மற்றும் அந்த இடுக்கையின் முதலில் உள்ள சில வரிகளை தேர்ந்தெடுக்கும் வசதியை அறிமுகப்படுத்தால். இதனால் சுலபமாக இரண்டு கிளிக்கில் ஒரு புது இடுக்கையை Submit செய்யலாம். (No Typing Required)
4. தமிழ்மணத்தில் உள்ளது போல அதிக வாக்குகள் பெரும் வலைபதிவருக்கு நட்சத்திர பதிவராக அறிமுகம்செய்து கௌரவிக்கலாம்.
5. Bloggerயை தவிற Wordpress போன்றவற்றிக்கும் வோட்டளிப்பு பட்டையை வசதியை கொடுக்கலாம்.
இப்போதைக்கு என் மனதில் தோன்றிய சில யோசனைகளை கூறியுள்ளேன். உங்களுக்கு இது போல தோன்றினால் பின்னூட்டத்தில் அவசியம் கொடுக்கவும்.
ஐயா,
தமிலிஷோட வெற்றிக்கு காரணமே இந்த மாதிரி எல்லோரும் புக்மார்க் செய்வதுதான்! தமிழ்மணம் மாதிரி feed வைத்து automatic update கொடுத்தால் தமிளிஷுக்கும் தமிழ்மணத்திற்கும் என்ன வித்தியாசம்!
//3. ஒரு இடுக்கயை Submit செய்யும் போது தானாகவே அந்த இடுக்கைக்கான தலைப்பை மற்றும் அந்த இடுக்கையின் முதலில் உள்ள சில வரிகளை தேர்ந்தெடுக்கும் வசதியை அறிமுகப்படுத்தால். இதனால் சுலபமாக இரண்டு கிளிக்கில் ஒரு புது இடுக்கையை Submit செய்யலாம். (No Typing Requiரெட்)//
இந்த சேவை ஏற்கனவே தமிழிஷில் இருந்தது.தற்போது சமீப காலமாகத்தான் இதனை இடைநிறுத்தியிருக்கிறார்கள்.
தமிழ்மணத்தை நம்ம வசதிக்கு ஏற்ப மாத்திக்கலாம். உதாரணம், சங்கமம், தமிழ்வெளி. ஒரே பயன்பாடுதான் ஆனால் வெவ்வேற வசதி இருக்கும். தமிழிஷ், Ntamil, newsPanaanai, innum நிறைய மக்கள் பயன்படுத்தும் Pligg மாத்தி அமைக்கப்படாத படி வந்துள்ள நிரலி. They chosen Pligg, which cannot be modified.
pligg is an opensource... you can modify that as you can. you need some php knowledge. thats all
தயவுசெய்து இதுமாதிரி செய்யாதீங்க tamilish.com
ஏற்கனவே செந்தழல்ரவி சொன்னாருன்னு ஒரு பேஜைக் குறைச்சீங்க
இப்போ இவர் சொல்றார்னு இன்னும் 2 க்ளிக்கை குறைச்சீங்கன்னா- number of hits குறைஞ்சுடும்.
adsense ல இணைஞ்சிருக்கீங்க.. ஒவ்வொரு சப்மிட்டுக்கும் 4 இம்ப்ரெசன் இருந்தால் ஓரளவு இம்ப்ரசனுக்காவது காசு வரும்.
இப்படி ஒவ்வொருத்தர் பேச்சைக் கேட்டால் - இம்ப்ரெசன் குறைந்து வரும் காசையும் குறைத்தது போல ஆகிவிடும்
சேவையும் செய்யணும் - துட்டும் பார்க்கனும் இதுதான் என் பாலிசி.
ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு பாலிசி
நம்ம மக்கள் 1000 ஹிட் கொடுத்தால் 10 க்ளிக் விழும். இவர் சொல்றதைக்கேட்டீங்கன்னா -- 700 ஹிட்தான் விழும்.
ஏதோ தோணிச்சு சொன்னேன்.
///இதனால் சுலபமாக இரண்டு கிளிக்கில் ஒரு புது இடுக்கையை Submit செய்யலாம். (No Typing Required)
ஒவ்வொருவர் பேச்சைக் கேட்டும் சப்மிட் செய்யும்போது உள்ள க்ளிக்குகளைக் குறைத்தால் கமர்சியல் ரீதியா ஹிட் குறையும்
தமிழிஷின் சேவை இன்னும் மேம்படனும்னா இன்னும் விளம்பரவருவாய் ஈட்டுவது அவசியம்.
இப்படி ஒவ்வொருத்தர் பேச்சையும் கேட்டு சப்மிட்டின் க்ளிக்குகளைக் குறைக்க வேண்டாம்.
அதற்கு வாசகர்களும் ஒத்துழைக்க வேண்டும்.
digg.com ல இத்தனை வாசகர்கள் இருக்கிறார்கள் - 3000 வோட் எல்லாம் அங்கே சாதாரணம். அது போல இங்கேயும் வாசகர்கள் மனமுவந்து ஓட்டுகளை வழங்கனும்.
தமிழிஷில, எவ்வளவுதான் நல்லா பதிவு எழுதினாலும் 800 முதல் 1000 பேர் பதிவைப் படிச்சாலும், பார்த்தாலும் 10 முதல் 20 வோட் தான் விழுது.
அதிலும் நண்பர்கள் போடும் ஓட்டுகள் 5 முதல் 6 வரும். மீதி 5 முதல் 15 ஓட்டுகளே மீதியுள்ளவர்களால் போடப்படுகிறது.
நான் என்னுடைய ப்ளாக்கில் 2 ஓட்டுப்பட்டைகள் வைச்சுருக்கேன். பதிவின் ஆரம்பத்தில் ஒன்று, முடிவில் ஒன்று. இருப்பினும் ஓட்டு விழும் ரேசியோ அப்படியே தான் இருக்கு.
I am reading blogs daily, did't vote any .even though I like to vote,the methods are so difficult.why not putting one click voting method ?.
I wrote to tamilish about this but in vain.
Tamilmanam has one click voting method.But in layout,easy visiblity,
font size and color combination all are good in tamilish.
so I read regularly only Tamilsh.If they improve the things bloggers get more .
also bloggers,
why not you put 'when typing in english it convert to tamil' method
in comment box ?
If that happen so you'll sure get more comments.
நன்றி சங்கர்,
நன்றி கார்த்திக், ILA, Tamildigg
ILA, Tamildigg,
Pliggங்கிரேங்க, Php Knowledgeங்கிரேங்க ஒன்னும் புரியல...( நான் ஒரு மென்பொருள் வல்லுனர் அல்ல)
இப்பதான் அந்த Siteக்கு போய் அதை பற்றி படித்துகொண்டிருக்கிறேன். தகவலுக்கு நன்றி.
//pligg is an opensource... you can modify that as you can. you need some php knowledge//
நன்றி தமிழ்நெஞ்சம்,
தைரியமா இப்படி சொல்வது ஆரோக்கியமான ஒன்று.
நான் சொல்வதற்கெல்லாம் அமாம் போடாமல் உள்ளதை உள்ளபடி சொல்லியுள்ளீர்கள். நான் அந்த வகையில் யோசிக்கவில்லை. கமர்சியல் ஹீட் தான் முக்கியம்.
அப்புறம் அந்த ஓட்டு விஷயத்தில் நம் மக்கள் நீங்கள் சொல்வது போல் கொஞ்சம் சோம்பேரிகளாகதான் உள்ளனர்.
எங்கள் ஊரில் ஒரு ஓட்டிற்க்கு Rs.5000 வரை முடிவாகி உள்ளது. அது போல இந்த ஓட்டிற்க்கும் எதிர்பார்கிறார்க்ளோ???
///இப்போ இவர் சொல்றார்னு இன்னும் 2 க்ளிக்கை குறைச்சீங்கன்னா- number of hits குறைஞ்சுடும்.
adsense ல இணைஞ்சிருக்கீங்க.. ஒவ்வொரு சப்மிட்டுக்கும் 4 இம்ப்ரெசன் இருந்தால் ஓரளவு இம்ப்ரசனுக்காவது காசு வரும்.
இப்படி ஒவ்வொருத்தர் பேச்சைக் கேட்டால் - இம்ப்ரெசன் குறைந்து வரும் காசையும் குறைத்தது போல ஆகிவிடும்
சேவையும் செய்யணும் - துட்டும் பார்க்கனும் இதுதான் என் பாலிசி.
ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு பாலிசி
நம்ம மக்கள் 1000 ஹிட் கொடுத்தால் 10 க்ளிக் விழும். இவர் சொல்றதைக்கேட்டீங்கன்னா -- 700 ஹிட்தான் விழும்.
ஏதோ தோணிச்சு சொன்னேன்.///
நன்றி கைலாஷ்,
இது ரொம்ப தப்பு
//I am reading blogs daily, did't vote any//
இப்ப தமிழிஷ்ல one click voting method தானே இருக்கு
//even though I like to vote,the methods are so difficult.why not putting one click voting method?//
இப்ப அப்படிதானே ஆகுது
//why not you put 'when typing in english it convert to tamil' method
in comment box?//
//தமிலிஷோட வெற்றிக்கு காரணமே இந்த மாதிரி எல்லோரும் புக்மார்க் செய்வதுதான்! தமிழ்மணம் மாதிரி feed வைத்து automatic update கொடுத்தால் தமிளிஷுக்கும் தமிழ்மணத்திற்கும் என்ன வித்தியாசம்!//
நானும் இதை வழிமொழிகிறேன்.
தமிழ்நெஞசம் அவர்களின் பின்னூட்டததையும் வழிமொழிகிறேன்.
கண்டிப்பாக வேட்டுப்பொடும் ஆட்களின் எண்ணிக்கை அதிகரிக் வேண்டும்.
அல்லது Votes வேறாகவும் No of clicks வேறாகவும் இருக்குமாப்போல வைக்கலாம். இதற்கு உங்களின் script ல் ஒத்திசைவிருக்குமா தெரியாது.
ஆனால் No of clicks எனப்படுவது தலைப்பால் ஈர்க்கப்பட்டவர்களிா வருவது. வோட்டுக்கள் உள்ளிருக்கும் தகவலால் ஈர்க்கப்பட்டவர்களால் வருவது. ஆக இப்போதிருக்கும் முறை ஓகேதான்.
யோசனை -
கமன்ட் பாக்ஸ்ல் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்தால் தமிழில் வருகிறது. நல்லது.
நான் NHM Writter மூலமாக நன்றி என டைப் செய்தாலும் அது வேறுமாதிரி மாற்றிவிடுகிறது.
ஆங்கிலம் -> தமிழ் க்கும் தனி ஆங்கிலத்துக்கும் மாறிமாறி தட்டச்சும் ஹாட் கீ வசதியை இங்கும் தரலாமே.
( இந்த வசதி உங்களின் Submit page ல் ஏறக்னசூவ இருநத்து, F12 அடித்தால் மாறிவிடும்இ இப்போது இதையும் காணவில்லை.
உண்மையில் அது மிகவும் உபளோகமாக இருந்தது.)
நன்றி
நன்றி சுபாஷ்,
உங்கள் யோசனகளையும் தமிழிஷ் கருத்தில்கொள்ளும் என நம்புவோம்
பெரியவங்க ஏதோ பேசிட்டு இருக்கீங்க.. தமிழ் நெஞ்சம் அளவுக்கு டெகுனிக்கல் மேட்டர் தெரியாதுங்கோவ்... ஆனாலும் அவர் சொல்றதுதான் செரின்னு படுது...
சிந்தனைய தூண்டிட்டீங்க தல...
நன்றி கடைக்குட்டி
shall v start paying gift to our visitors?
//எங்கள் ஊரில் ஒரு ஓட்டிற்க்கு Rs.5000 வரை முடிவாகி உள்ளது. அது போல இந்த ஓட்டிற்க்கும் எதிர்பார்கிறார்க்ளோ???
என் பேச்சுக்கு மதிப்புக் கொடுத்து உங்கள் பதிவிலே மாற்றம் செஞ்சிருக்கீங்க.
முன்னாடி படித்த சில வாசகங்களை இப்போது நீக்கியிருக்கீங்க.
நன்றிங்க