ஆனால் இப்போதோ கூகுள் Adsenceல் இப்படி அப்படி என்று பல விதிமுறைகளை கொண்டுவந்துவிட்டனர். அதில் முக்கியமானது தமிழ் மொழியில் உள்ள வலைதளத்தில் அவர்கள் விளம்பரங்களை அனுமதிக்கமாட்டார்களாம். (தமிழனுக்கு இலங்கையில் தான் அடி என்றால் கூகுள் Adsenceலுமா???).
இப்படி இன்னும் நிறைய பேர் கூகுள் Adsenceபோல ஏதாவது வருமா நாம் ஏதாவது வருமானம் ஈட்டமுடியுமா என்று ஆவலுடன் இருந்திருப்பார்கள். இது சம்மந்தமாக என் வலைப்பதிவில் வருமானம் என்ற பதிவை எழுதினேன். ஆனால் அவை எல்லாம் எதோ ஒருவர் நம் வலைப்பதிவை பார்த்து விளம்பரம் கொடுத்தால் தான் உண்டு. (இதெல்லாம் நடக்குற காரியமா)
ஆனால் இப்பொது கூகுள் Adsenceற்கு போட்டியாக Guruji நிறுவனம் கழத்தில் இரங்கியுள்ளது. கூகுள் Adsenceபோல் கட்டுப்பாடு ஏதும் இல்லை அனுமதிக்காக காத்திருக்க வேண்டியதில்லை. இங்கு சென்று ஒரு கணக்கை தொடங்குங்கள். AdCode Creat செய்யுங்கள் உங்கள் வலைப்பதிவில் விளம்பரம் செய்யுங்கள் வருமானம் ஈட்டுங்கள்.Go to Guruji Ads
இந்த Guruji Adsence பற்றி தெரிந்தது நம்ம சர்க்கரை பதிவில் உள்ள விளம்பரம் மூலமாக நன்றி சுரேஷ்.


















