10 July 2008

வலைப்பதிவில் வருமானம்

உங்களது வலைப்பகத்தில் Googleலின் AdSense போன்று வேறு சில வருமானம் தரும் விளம்பரங்களை தர விருப்பமா???


இதோ உங்களுக்காகத்தான் இந்த பதிவு
.



Google AdSense என்பது உலகின் மிகப்பெரிய விளம்பர நெட்வொர்க் ஆகும். அதை நமது வலைப்பக்கத்தில் நிறுவினால் நமது வலைப்பக்கத்தில் உள்ள வார்த்தைகளின் மூலம் அது சம்மந்தமாக விளம்பரத்தை நமது வலைப்பக்கத்தில் காட்டும். நமது வலைப்பத்திற்க்கு வருபவர்களின் எண்ணிக்கை மற்றும் அந்த விளம்பரங்களின் மீது செய்யப்படும் கிளிக்கின் எண்ணிக்கையை பொறுத்து அந்த வலைப்பதிவர்க்கு வருமானம் கிடைக்கும்.

இப்போது இது போல வேறு சில விளம்பர நெட்வொர்க் நிறுவனங்கள்.


மேலும் இந்த நிறுவங்கள் மூன்று வகையாக வருமானத்தை தருகின்றனர். அவை
CPA, CPC மற்றும் CPM.

Cost Per Action Ad Networks (CPA)

Cost Per Click Ad Networks (CPN)

Cost Per 1000 Impression Ad Networks (CPM)

4 comments:

  • Unknown says:
    10 July 2008 at 8:53 pm

    அன்பின் நண்பருக்கு,

    நான் அட்சென்ஸ் இணைத்திருக்கிறேன்.
    அது இருக்கும் போது மற்ற விளம்பரங்களை இணைக்க முடியாது தானே ?

  • Tech Shankar says:
    25 March 2009 at 9:36 pm

    Hi Rishan,
    You can do

    But u need to differentiate it with google adsense. thats all

    //அது இருக்கும் போது மற்ற விளம்பரங்களை இணைக்க முடியாது தானே ?

  • Shyam says:
    7 November 2009 at 4:26 am

    Good information is there in your website and interesting

    Best wishes,
    Shyam
    http://shyamtamil.blogspot.com

  • Anonymous says:
    7 November 2010 at 1:18 am

    good block, lot of useful information thanks ,thanks once again