இதே போல் தான் மிக விரைவான ஆன்லைன் அகராதியை உங்களுக்கு அறிமுகப்படுத்தினேன். இப்போது YouTube நகர் படங்களை எந்தவித மென்பொருள் இல்லாமல் பதிவிற்க்கலாம். அதற்க்கு நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் இந்த KissYouTube or KeepVid or Vixy தளங்களுக்கு செல்லுங்கள் உங்களுக்கு பிடித்த YouTubeயின் முகவரியை கொடுங்கள். உங்களுக்கு மிகவும் பிடித்த அந்த நகர் படத்தை இப்போது நீங்கள் பதிவிறக்கலாம்.
Vixy.net
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh5KAoYZYZfmYQfh3VTwhoe7XH1QtWN-yBY-yCDf8cJ7I9XSFrgH7NHvgN2Fk583cCkAFxemb5-z3ubW5nIv8k-9Tnq98Fx-8cTYNxEseJZ0Lwxs1byNpfXeodHUG7n3qJQ8xVVC1vmINE/s400/vixy.net.jpg)
KissYouTube
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhHCNGev8kz5IFE_ymc8cgY3tKu3s_Wf2JVjDvowzqGXM7ba88kAQJgTL94tdvT5ubGxPlouzlRpyL7H_UB9pWkQb24vFqL2HI6V3DjGUzagHNsuTtrT2ubTCrR8A-UnRC5t_P9HCAVyN8/s400/kissyoutube.gif)
இதில் நீங்கள் மிக விரைவாக உங்கள் YouTube வீடியோவை flv formatல் பதிவிறக்கலாம். இதில் YouTube வீடியோவின் முகவரிக்கு முன்னால் kiss சேர்த்து முகவரியை டைப்பினால் போதும். உதாரணமாக YouTubeயின் முகவரி http://www.youtube.com/watch?v=7sn40JvmglE என்றால் http://www.kissyoutube.com/watch?v=7sn40JvmglE என்று டைப்பினால் போதும். அந்த YouTube வீடியாவை flv Formatல் பதிவிறக்கலாம். ஆனால் அந்த வீடியோவை பார்க்க FLV Player தேவை.
அதை இங்கு பதிவிறக்கலாம்
வணக்கம் நன்பரே,
தினமும் நாளிதழ்கள் பார்க்கிறேனோ இல்லையோ உங்கள் பதிவையும் பிகேபியும் தவறமல் பார்த்து விடுகிறேன்.உங்கள் தகவல் பகிர்தல்கள் போற்றுதலுக்குறியவை.நன்றிகள்.இன்று ஒரு தகவல் அறிய ஆசை. (அதை இங்கு பதிவிறக்கலாம்) என்று கொடுத்துள்ளீர்கள்.அந்த "இங்கு" வை கிளிக்கியவுடன் ஒரு தொடர்புக்குச்செல்கிரதே அது எப்படி?நான் கேட்க்க நினைப்பதை சரியாகக்கேட்டிருக்கிறெனா தெரியவில்லை.
வணக்கம் Joswa,
//உங்கள் தகவல் பகிர்தல்கள் போற்றுதலுக்குறியவை//
மிக்க நன்றி Joswa
//அந்த "இங்கு" வை கிளிக்கியவுடன் ஒரு தொடர்புக்குச்செல்கிரதே அது எப்படி?//
நீங்கள் இதே கேள்வியை P.K.P wiki தளத்திலும் கேட்டீர்கள் என நினைக்கிறேன்.
உங்களுக்கு எந்த சொல்லுக்கு Link வேண்டுமோ அதை செலெக்ட் செய்து insert link பட்டனை அழுத்தினால் எந்த தொடர்புக்கு செல்லவேண்டும் என கேட்கும் அந்த தொடர்பின் முகவரியை கொடுத்தால் போதும்.
இது உங்களுக்கு உதவியாக இருக்கு என்று நினைக்கிறேன்.