விகடனில் வந்த பதிவுகள்
Gtalkல் ஒளிந்துகொள்ள
ஆன்லைன் மோசடி ஒரு அனுபவம்
யூத்ஃபுல் விகடன் பக்கம் செல்ல கிளிக்குங்கள்
யூத்ஃபுல் விகடன் பிளாக் பக்கம் செல்ல
இவ்வளவு தூரம் வந்துட்டீங்க அப்படியே இதையும் கிளிக்கிடுங்க
ஏற்கனவே Yahooவில் ஒளிந்துள்ளவர்களை கண்டுபிடிப்பது எப்படி என்று ஒரு பதிவில் பார்த்தோம். இப்போது Gtalkல் எப்படி ஒளிந்துகொள்வது என்று பார்ப்போம். Gmailல் தான் Invisible Mode உள்ளது. அதுவும் சமீபத்தில்தான் அதையும் கொண்டுவந்தார்கள். இன்னும் Gtalkல் அந்த வசதி கொண்டுவரவில்லை.
ஆனால் இப்பொது கூகுள் Adsenceற்கு போட்டியாக Guruji நிறுவனம் கழத்தில் இரங்கியுள்ளது. கூகுள் Adsenceபோல் கட்டுப்பாடு ஏதும் இல்லை அனுமதிக்காக காத்திருக்க வேண்டியதில்லை. இங்கு சென்று ஒரு கணக்கை தொடங்குங்கள். AdCode Creat செய்யுங்கள் உங்கள் வலைப்பதிவில் விளம்பரம் செய்யுங்கள் வருமானம் ஈட்டுங்கள்.

கணினி உலகில் இந்த பிளாக் என்று ஒன்று வந்த பிறகு தமிழ் நன்றாக வளர்ந்துள்ளதாக தெரிகிறது. பேச்சு வழக்கில் இல்லாவிட்டாலும் பிளாக் எழுதும்போதாவது Computerயை கணினி என்று பயன் படுத்துகிறோமே அது போதாதா தமிழின் வளர்சிக்கு.
தலைப்பை பார்த்ததும் எதோ நான் வாங்கிய ஷேர் விலையோ அல்லது இடத்தின் விலையோ ஏறிடுச்சுன்னு நினக்கவேண்டாம். நான் சொல்ல வந்தது என் பிளாக்கின் ரேட்டை பற்றி. சில நாட்களுக்கு முன்பு பிளாக்கின் மதிப்பு பற்றி ஒரு பதிவு எழுதியிருந்தேன்.
இப்போது கிட்டத்தட்ட எல்லா Messangerகளிலும் Invisible mode உள்ளது. Invisible mode என்பது நாம் Online இருப்பது எவருக்கும் தெரியாது. சமீபத்தில்தான் Googleல் கொண்டுவந்தார்கள். ஆனால் இன்னமும் Gtalkல் இந்த வசதி இல்லை. இதன் மூலம் தேவை இல்லாத நன்பர்களின் தொந்தரவுகளிலிருந்து தப்பலாம். ஆனால் அதற்கும் வந்து விட்டது ஆப்பு.
பெரும்பாலானோர் இப்போது விண்டோஸ் விஸ்டா பயன்படுத்த தொடங்கிவிடனர். சிலர் இப்போதுதான் பயன்படுத்த தொடங்கியிருப்பார்கள் சிலர் இன்னும் விண்டோஸ் XPயை தான் பயன் படுத்திக்கொண்டிருக்கின்றனர்.
விண்டோஸ் Vistaவை நிறுவ உங்கள் கணினியில் இருக்க வேண்டியவைகளை இங்கு தெரிந்துகொள்ளாம். விண்டோஸ் 7 உங்கள் கணினியில் நிறுவ நிச்சயம் விண்டோஸ் Vistaவின் கணினி தேவையை விட உங்கள் கணினியில் செயல்பாடு கொஞ்சம் அதிகமாகத்தான் இருக்க வேண்டும்.
என்னங்க என்னோட காதல் கலெக்சன்ஸ் படிச்சியிருப்பீங்க.... படிக்காதவங்க இங்கே வந்து படிச்சுக்கோங்க. அட நமக்கு காதல் எல்லாம் வேணாம்பா இந்த காதலே பிடிக்காது எப்படிப்பா காதலில்லிருந்து தப்பிப்பது என்று இங்கே தெரிஞ்சுக்கோங்க...
இதெல்லாம் முடிஞ்சுருச்சுப்பா இனிமே திருமணம் தான் அப்படின்னு சொல்லுபரா நீங்கள் முதிலில் திருமணம்ன்னா என்னன்னு இங்கும், இங்கும், இங்கும் தெரிஞ்சுக்கலாம்
கல்யாணம் எல்லாம் முடிஞ்சுருச்சு ஆனா அவ என்ன பேசுரான்னுதா புரியலா என்பவர்கள் இதை படிங்க
இப்பெல்லாம் எண்னுடைய நண்பர்கள் பல பேர் பேசாம நானும் அவனை போல லவ் பன்னீர்கலாம் போல என்று ரொம்ப பீல்பண்ணி என்னிடம் சொல்வது உண்டு. இப்போது பெண் கிடைப்பது என்பது மிகவும் கஷ்டமாக உள்ளது. முன்பு மென்பொருள் வல்லுனர்களை தேடி அலைந்த பெண் வீட்டினர் இப்போது கட்டிட பொரியாளர் மற்றும் மெக்கானிக்கல் பொரியாளர்கள் பக்கம் தன் பார்வையை திருப்பியுள்ளனர் என்பது மறுக்க முடியாத உண்மை. எது எப்படியோ அவர் அவருக்கென்று என்ன இருக்கிறதோ அது தான்... சரி விஷயத்துக்கு வருவோம்...
நேற்று இரவு தூக்கம் வரவில்லை சரி நமக்கு தான் இணையம் இருக்கிறேதே என்று வழக்கம்போல் எனது வேலையை தொடங்கினேன். நமது சர்க்கரை வலைப்பதிவின் Templateயை பார்த்து எனது நாக்கில் எச்சி ஊரியது ( இத எல்லாமா எழுதுவ?). சரி நானும் எனது Blogன் Templateயை மாற்றுவோம் என்று நினைத்து( அங்க ஆரம்பித்தது தான் வினை) பல Blog Templateயை பதிவிறக்கினேன். அப்படி மாற்றும் போது கடைசியாக உள்ள எனது Templateன் HTML Code பதிவிறக்காமால் விட்டுவிட்டேன். நேற்று இரவு முழுவதும் எனது வலைப்பதிவு பலவித மாடல்களில் வலம் வந்தது... ( ஏதோ பல மாடல் கார் வந்த மாரி சொல்ர!) எந்த Templateம் எனது Blogல் உள்ள Widgetகளுக்கு பொருத்தமாக இல்லை. நேரம் நள்ளிரவு தாண்டியது இனிமேலும் இணையத்தில் இருந்தால் நல்லதல்ல (யாருக்கு?) என்று எதோ ஒரு Templateயை செட் செய்து தூங்க்கப்போனேன். அப்போது தான் நினைத்தேன் டேய் அந்த சர்க்கரை பதிவை எழுதுர நண்பர் சுரேஷ் ஒரு மென்பொருள் வல்லுனர் நீ ஒரு கட்டிட பொரியாளர் உனக்கு எதுக்குடா அவரோட Templateயை பார்த்து எச்சி ஊரனும். எந்த அளவுக்கு நீ Blog Design பன்னதே பெரிய விஷயம் இருக்குர Template யே போதும்ன்னு நினைச்சேன். காலையில் ஒரு வழியாக எனது Blog Template designயை கொண்டுவந்து விட்டேன். அதன் விளைவாகத்தான் இந்த பதிவு.
இவன் என்ன தான் எழுதியிருக்கிறான் என்று ரெகுலராக இந்த வலைப்பக்கத்திற்கு வரும் அனைத்து நன்பர்களுக்கும் கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக ஏமாற்றமே மிஞ்சியிருக்கும். உங்களை ஏமாற்ற வைத்தற்க்கா வருந்துகிறேன். காத்திருந்து கிடைத்தால்தான் சுவை இருக்கும் என்று சொல்லுவார்கள். ( அட இது வேர...) சரி விஷயத்திற்க்கு வருகிறேன்.இந்த வலைப்பக்கத்தில் கிடைக்கும் அனைத்து புத்தகங்களும் என்னால் பதிவேற்றம் செய்யப்பட்டவை அல்ல. ஏற்கனவே இணையத்தில் பதிவேற்றப்பட்ட புத்தகங்களின் லின்க் மட்டுமே நான் தேடி கண்டுபிடித்து உங்களுக்காக கொடுக்கிறேன்.
Disclaimer: This site does not store any files on its server. We only index and link to content provided by other sites. Please contact the content providers to delete copyright