31 May 2008

எரிகிற தீயில் கொஞ்சம் பெட்ரோல்!

|0 comments
பெட்ரோல் விலை ஏறப்போகுதேன்னு கவலையா..! உங்களைத்தான் தேடிட்டு இருக்கோம்.ஒரு சிம்பிள் கணக்கு சொல்றோம், கேளுங்க! இப்போ ஒரு லிட்டர் டீசல் 36 ரூபாய் 8 பைசா; பெட்ரோல் 52 ரூபாய். ஓ.கேவா? சரி, 330 மில்லி கோக் 20 ரூபா; அப்ப ஒரு லிட்டர் கோக் 61 ரூபாய். 100 மில்லி டெட்டால் 20 ரூபாய்னா ஒரு லிட்டர் 200 ரூபாய். கண்டிஷனர் ஷாம்பு 400 மி.லி. பாட்டில் 165 ரூபாய். அப்ப, லிட்டருக்கு 413 ரூபாய். மவுத்வாஷ் லிஸ்ட்ரின் 100 மில்லி 45 ரூபாய்னா ஒரு லிட்டர் 450 ரூபாய்! ஆஃப்டர்...[Readmore]

30 May 2008

டொமைனை வைத்து விளையாடும் ஏமாற்றுப் பேர்வழிகள்

|9 comments
அமிதாப்பச்சன் துவங்கியுள்ள இணையதளத்தின் பெயர் அபிதாப்பச்சன்.காம் என்று நினைத்திருந்தீர்கள் என்றால் அது தவறு. அல்லது அமிதாப்பச்சன்.இன் என்றோ அல்லது அமிதாப்பச்சன்.நெட் என்றோ நினைத்திருந்தாலும் தவறுதான். ஏனெனில் இந்த முகவரிகள் வேறு ஒருவரால் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டவையே.சல்மான்கான், ரஜினிகாந்‌த், க‌‌‌ரீனா கபூர், ஹிருதிக் ரோஷன் ஆகியோருக்கு தங்கள் சொந்த டொமைன் பெயரில் இணையங்கள் இல்லை. ஆன் லைன் பிராண்ட் குறித்து சிந்திக்கையில் இவர்கள் போன்ற பிரபலமானவர்கள்...[Readmore]

யார் சொன்னது??? "ஆம்பிளைன்னா அழக் கூடாது..." என்று???

|0 comments
ஏழெட்டு வயது சிறுவனாக இருந்தபோது என் மனதில் ஒரு அசைக்க முடியாத எண்ணம் வேரூன்றியிருந்தது. 'ஆம்பிளைப் பிள்ளை அழக் கூடாது' என்பதுதான் அது. அந்தச் சின்ன வயதில் அப்படி ஒரு 'நல்லொழுக்கத்தை' என்னிடம் விதைத்தது யாரோ தெரியாது. ஆனால், அதை நான் மிகக் கடுமையாகக் கடைப்பிடித்தது மட்டும் உண்மை.'என்ன துன்பம் வந்தாலும் அழக் கூடாது' என்ற வைராக்கியம் என்னிடம் உச்சத்தில் இருந்தபோதுதான் அந்த மிகப் பெரும் சோகம் நேர்ந்தது. பிறந்தது முதல் என்னை மார்மீதும் தோள்மீதும் தூக்கி...[Readmore]

29 May 2008

இந்தியாவில், வைரத்தின் விலை 20 சதவீதம் அதிகரிக்கும்

|0 comments
இந்தியாவில், பட்டை தீட்டப்படாத வைரத்திற்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், வைரத்தின் விலை 20 சதவீதமாக அதிகரிக்கும் என்று வைர வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.இதுதொடர்பாக வைர ஏற்றுமதியாளர் சஞ்சய் ஷா கூறுகையில், இந்தியாவில் பட்டை தீட்டப்படாத வைரங்களுக்கு கடும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதனால் வைர வர்த்தக கழகம், பட்டை தீட்டப்படாத வைரத்தின் விலையை 8 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும், எனவே, வைரத்தின் விலை, 20 சதவீதம் வரை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும்...[Readmore]

28 May 2008

கூகிள் பற்றி சில சுவையான தகவல்கள்

|2 comments
ஷெல் என்பவர் முப்பத்தேழு வயதுப் பெண்மணி. ஒரு பெரிய அமெரிக்கக் கம்பெனியில் பொறுப்பான பதவியில் இருக்கிறார். ஒரு நாள் அலுவலகத்தில் ஒரு பெரிய தப்பு செய்துவிட்டார். அவசரமாக முடிவு எடுத்து, ஆலோசிக்காமல் செயல்பட்டு, அகலக் கால் வைத்துவிட்டார். அவரால் கம்பெனிக்கு பல லட்சம் டாலர் நஷ்டம். தன் மடத்தனம் புரிந்தவுடன் தயங்கிக்கொண்டே முதலாளியிடம் போய் விஷயத்தைத் தெவித்தார்.கேள்வி: இந்த நிலையில் பாஸ் என்ன செய்வார்? வேறொரு கம்பெனியாக இருந்திருந்தால் உடனே ஷெலுக்கு...[Readmore]

27 May 2008

பாண்டியன் எக்ஸ்பிரசில் 'ஹனிமூன்' கோச்!

|0 comments
இளம் தம்பதிகளின் வசதிக்காக மதுரை-சென்னை இடையிலான பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஹனிமூன் கோச் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.மொத்தமுள்ள 22 கோச்சுகளில் ஒரு கோச்சை மட்டும் விசேடமாக மாற்றி, ஹனிமூன் கோச் என மாற்றியுள்ளனர். இந்தக் கோச்சில், 4 ஜோடிகள் பயணிக்கலாம். இதுதவிர 4 பேர் செல்லக் கூடிய வகையிலான 3 கூபே பெட்டிகள் உள்பட மொத்தம் 18 பேர் இந்த கோச்சில் பயணிக்க முடியும்.இந்தக் கோச்சில் மதுரையிலிருந்து சென்னைக்குப் பயணிக்கு ஒரு ஜோடிக்கு ரூ. 2,750 கட்டணமாகும்.இந்த...[Readmore]

பாதுகாப்பான சேமிப்புகளில் மியூச்சுவல் பண்ட் முதலிடம்

|1 comments
நாட்டின் பங்கு சந்தையில், சிறந்த சேமிப்பு முறைகளில், மியூச்சுவல் பண்ட் திட்டங்கள் முன்னணியில் இருப்பதாகவும், முதலீட்டாளர்கள் அதில் முதலீடு செய்யலாம் என்றும் நிதி நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.இதுதொடர்பாக ஜேபிமார்கன் மியூச்சுவல் பண்ட் நிறுவனத்தின் வர்த்தக வளர்ச்சி தலைவர் கோஷ் கூறுகையில், பங்குச் சந்தை முதலீட்டு நடைமுறைகள் பற்றி விபரங்கள் தெரிவதில்லை என்று கூறினார். பங்கு வர்த்தகத்தில் ஈடுபட்டு, குறுகிய காலத்தில் அதிக லாபம் பெற பலரும் விரும்புவதாகவும்,...[Readmore]

26 May 2008

மதுரை...

|0 comments
சங்கம் அமைத்து தமிழ் வளர்த்த ஊர் மதுரை. சுமார் 2500 ஆண்டுகள் கலாச்சார பாரம்பரியம் கொண்டது. பாண்டிய மன்னர்களின் பேர் சொல்லும் தலைநகரமாக விளங்கியது. 550 ஆண்டுகளுக்கும் மேலாக கலாச்சாரம் மற்றும் வர்த்தக மையமாக திகழும் ஒப்பற்ற இடம். வற்றாத நதியாக விளங்கும் வைகையின் கரையில் அமைந்துள்ள மதுரைக்கு வையகத்துள் என்றுமே சிறப்பிடம்தான். தூங்கா நகரம் என்ற சிறப்புப்பெயரும் மதுரைக்கு உண்டு.மதுரையில் பார்க்கத்தகுந்த சிறப்புமிக்க இடங்கள்மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில்மதுரையின்...[Readmore]

25 May 2008

அரவிந்த் மருத்துமனைக்கு பில்கேட்ஸ் விருது

|1 comments
நாட்டின் முன்னணி கண் மருத்துவமனையான மதுரை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு 'பில்கேட்ஸ் விருது' சர்வதேச விருது வழங்கப்படவுள்ளது.மைக்ரோசாப்ட் நிறுவன அதிபர் பில்கேட்ஸ் பவுன்டேஷன் இந்த விருதை வழங்குகிறது.கண் பார்வை இழப்புத் தடுப்பில் அரவிந்த் மருத்துவமனை ஆற்றி வரும் உன்னத சேவையை பாராட்டி இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது.சர்வதேச அளவில் சுகாதாரத் துறையில் சிறந்த சேவை செய்த நிறுவனங்கள், தனி நபர்களுக்கு ஆண்டுதோறும் இந்த விருதை பில்கேட்ஸ் பவுன்டேசன்...[Readmore]

24 May 2008

பைக் ஓட்ட 10 கட்டளைகள்!

|1 comments
1மிதமான வேகத்தில் சீராக ஓட்டுங்கள்!எப்போதும் மணிக்கு 45-55 கி.மீ வேகத்திலேயே செல்லுங்கள். உங்கள் மொத்தப் பயண நேரத்தில் பெரிய வித்தியாசம் எதுவும் இருக்காது. வேகமாகச் செல்லும்போது, மாற்றி மாற்றி பிரேக்கை அழுத்தியும் ஆக்ஸிலரேட்டரை முறுக்கியும் ஓட்ட நேரிடும். இப்படி வேகமாக ஓட்டினால், ஏராளமான எரிபொருள் விரயமாகும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.2தேவை இருந்தால் மட்டும் பிரேக்கைப் பயன்படுத்துங்கள்!ஒரு நல்ல ரைடரால் நிற்க வேண்டிய இடங்களைச் சரியாகக் கணிக்க...[Readmore]

ஆன்லைன் மோசடி ஒரு அனுபவம்

|8 comments
நண்பர் திரு.கண்ணன்பாபு அவர்கள் எனது BLOGயை பாராட்டியும் ஆன்லைன் பேங்க்ல் நடந்த மோசடி பற்றி ஒரு Forward ஈமெயில்ம் அனுப்பியிருந்தார் அதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்திரு.ரமேஷ்விஸ்வநாதன் அவர்களுக்கு இன்டர்நெட் ஆன்லைன் பண பரிமாற்றத்தில் நடந்த ஒரு கசப்பான அனுபவம்....இவர் பணி புரியும் அலுவலக்திலிருந்து ஒரு வருடத்திற்க்காக ஆஸ்திரேலியவிற்கு அனுப்பப்பட்டுள்ளர். இவரும் அனைத்து Software குடிமகன்களை போல ஒரு வருடத்தில் 10 முதல் 20 லட்சங்களை சேமித்து பின்பு...[Readmore]

23 May 2008

சலாம் ஜெய்ப்பூர்!

|0 comments
தீவிரவாதிகள் 12 நிமிடங்களுக்குள் அடுத்தடுத்து ஏழு வெடிகுண்டுகளை ஜெய்ப்பூரில் வெடிக்கச் செய்தாலும் இறுதியில் ஜெயித்தது ஜெய்ப்பூர்வாசிகளே! முதல் குண்டு வெடித்தது, ஜெய்ப்பூரின் பிரசித்தி பெற்ற ஹனுமன் கோயில் அருகில். அடுத்தடுத்து குண்டு வெடித்த இடங்கள் அனைத்தும் இந்து மதத்தினர் அதிகமாகப் புழங்கும் இடங்களில்! குண்டுகள் வெடித்த வேகத்தில் இந்துமுஸ்லிம் மக்கள் வெறிகொண்டு, வெடிகுண்டுகளைக் காட்டிலும் வேகத்தோடு மோதிக்கொள்வார்கள் என்பது தீவிரவாதிகளின் கணக்கு....[Readmore]

22 May 2008

இனிமையான கனவுகள் காணுங்கள்

|0 comments
கனவுகள்... ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான கனவுகள் இருக்கும். குழந்தைகளுக்கு விளையாட்டு, பொழுதுபோக்குத் தொடர்பான கனவுகள் வரும். இளைஞர்களுக்கு தங்களுக்கு பிடித்தமானவர்களைப் பற்றிய கனவுகள் வரும், கன்னிப் பெண்களுக்கு திருமணத்தைப் பற்றிய கனவுகள், தம்பதிகளுக்கு தங்களது பிள்ளைகளைப் பற்றிய கனவுகள் என அடுக்கிக் கொண்டே போகலாம்.ஆனால் இதையெல்லாம் மீறி, உறக்கத்தில் வரும் கனவுகளைப் பற்றி பல்வேறு விளக்கங்கள் தர‌ப்படு‌கி‌ன்றன.அதாவது மனிதனின் மூளையில் பதிவாகியிருக்கும்...[Readmore]

21 May 2008

சாஃப்ட்வேர் இன்ஜினீயர் சந்தோஷ் வலைதளத்தில் எழுதிய ஒரு கட்டுரை...

|1 comments
கைநிறைய சம்பளம், நினைச்சா வெளிநாட்டுப்பயணம், குளு குளு அலுவலகம், நுனிநாக்கு ஆங்கிலம், சொகுசான வாழ்க்கை... இதுதான் ஐ.டி. துறை என்று பலரும் நினைக்கிறார்கள். ஆனால், உண்மை கசப்பானது. ஐ.டி. துறையால் நம் நாட்டில் பல முன்னேற்றங்கள் ஏற்பட்டு இருந்தாலும் நாம் அதற்குக் கொடுத்த விலை சற்று அதிகம் என்றுதான் தோன்றுகிறது. ஐ.டி. நுழைந்ததால் ஏற்பட்ட மாற்றங்களில் முக்கியமானவை சமூகமாற்றங்களே. அதிலும் சிதைந்துவரும் குடும்ப உறவுகள், அதிகரித்துவரும் விவாகரத்துகள், அலுவலகம்...[Readmore]

20 May 2008

தேவதைகளின் தேவதை ebook

|0 comments
காதலைப் பற்றிமுழுவதும் தெரிந்து கொள்ளத்தான்நான் பிறந்திருக்கிறேன்தெரிந்து கொண்டதும்இறந்து விடுவேன்!என உருகுகிற தபூசங்கரைத் தாராளமாக ஆசீர்வதித்திருக்கிறாள் காதல் தேவதை! அதனால்தான் இவரது பேனாவில் எப்போதும் காதலே நிரம்பி காதலே வழிகிறது. உலகம் எட்டு பக்கம் காற்றாலும் எல்லா பக்கமும் காதலாலும் சூழப்பட்டிருக்கிறது. காதலின் கைகள்தான் பூமிப் பந்தை சுழற்றிக்கொண்டு இருக்கின்றன. ஆதாம்& ஏவாள் கடித்த ஆப்பிள் இன்னும் தீரவே இல்லை. கடிக்கக் கடிக்க குறையாமல் வளர்ந்துகொண்டே...[Readmore]

காஃபியின் கதை

|0 comments
காஃபி கொட்டையானது, காஃபி மரத்திலிருந்து எடுக்கப்படும் விதையாகும். உலக அளவில் இரண்டாவதாக மிக அதிக அளவில் வர்த்தகம் செய்யப்படும் வணிகப்பொருளாக காஃபி கொட்டைகள் உள்ளன. அதன் சில்லறை விற்பனை மட்டும் தற்போது 70 பில்லியன் யூஎஸ் டாலர் மதிப்பில் உள்ளது.எத்தியோப்பியா நாட்டிலுள்ள கஃப்பா என்ற இடம்தான் காஃபி கொட்டைகளின் பூர்வீகம். எத்தியோப்பிய நாட்டை காஃபியின் தாயகம் எனலாம். இதற்கு ஒரு கதையும் உண்டு. கஃப்பா பகுதியில் மேய்ந்துக் கொண்டிருந்த ஆடுகள் ஒரு வித சிவப்பு...[Readmore]

நான்கு நிமிடத்தில் ஆளை வரையும் ஓவியர் !

|0 comments
கொடைக்கானலில் ஒருவரை பார்த்த 4 நிமிடத்தில் அவரைப் போன்றே வரைந்து சாதனை படைத்து வருகிறார் பாலு என்ற ஓவியர். கோவை மாவட்டம், குனியமுத்தூரை சேர்ந்த பாலுவுக்கு சிறு வயது முதலே ஓவியம் தீட்டுவதில் அளவு கடந்த ஆர்வம். ஒருவரை பார்த்த நான்கு நிமிடத்தில் அதே போன்று ஓவியம் வரைந்து விடுகிறார். இந்த சாதனை ஓவியர் இப்போது கொடைக்கானலில் முகாமிட்டு ஓவியங்களை வரைந்து தள்ளுகின்றார். குறிப்பாக தன்னை காண வரு்ம் சுற்றுலா பயணிகளின் முகத்தை அப்படியே வரைந்து அவர்களை...[Readmore]

19 May 2008

இதுவல்லவோ தாய்மை!

|0 comments
''உலகத்தில் நீதி செத்து விட்டது.. நல்லவர்கள் இல்லாமலே போய் விட்டார்கள்" என்று விரக்தி கொள்கிறவர்களிடம் இந்த அசாத்தியத் தாயைத்தான் அறிமுகப்படுத்தி வைக்க வேண்டும்.இழக்கக் கூடாத வயதில் கணவனை இழந்து, வாழ்வதற்கே ஆதாரம் இன்றி, ஆதரவும் இன்றி தவித்தவர் இவர். வீடு வீடாகப் போய், பாத்திரம் தேய்த்து, சமையல் வேலை செய்து கஷ்ட ஜீவனம் நடத்தியவர்.. இன்றும் நடத்தி வருபவர்.அப்படிப்பட்ட ஒரு பெண்மணி, ஆதரவின்றி குப்பையில் வீசப்பட்ட ஒரு பெண் குழந்தையை எடுத்து வளர்த்து,...[Readmore]

சிகரெட்டுகளை தின்று உயிர்பிழைத்த நபர்!

|0 comments
திங்களன்று சீனாவை உலுக்கிய பயங்கர பூகம்பத்தின் போது இடிபாடுகளில் சிக்கி சுமார் 4 நாட்களுக்கும் மேலாக இருந்த 46 வயது நபர் காகிதங்களையும் சிகரெட்களையும் தின்று உயிர் பிழைத்துள்ளார். பெங் ஸீஜுங் என்ற அந்த நபர் சிச்சுவான் மாகாணத்தில் உள்ள பெய்ச்சுவான் என்ற இடத்தில் பூகம்பத்தால் இடிந்து விழுந்த கட்டிட இடிபாடுகளுக்கு அடியில் சிக்கினார்.வலது கையை மட்டுமே அவரால் அசைக்க முடிந்தது. உடலின் மற்ற உறுப்புகள் இடிபாடுகளின் அழுத்தத்தால் அசைக்க முடியாமல் போனது.வெள்ளிக்கிழமை...[Readmore]

திருமணத்திற்கு முன்பு...

|1 comments
ஒருவருக்கொருவர் நன்கு புரிந்து கொண்டுள்ளனர், ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து, ஒத்த கருத்துக்களைக் கொண்டுள்ளனர், இவர்கள் நண்பர்களாகவோ அல்லது காதலர்களாகவோ இருக்கலாம்... ஒருவருக்கொருவர் பிடித்துள்ள காரணத்தினாலேயே இவர்கள் திருமணம் செய்து கொள்ளலாமா?கூடாது. ஏன் தெரியுமா காதல் வேண்டுமானால் இந்த இருவரை மட்டுமே சம்பந்தப்படுத்தலாம். ஆனால் திருமணம் என்பது இவர்களது குடும்பத்தையும், இரண்டு பேரின் சமுதாயத்தையுமே தொடர்புபடுத்துகிறது.ஒருவரது பாரம்பரியமும், மற்றவரது...[Readmore]

அஜித் 70 கோடி பட்ஜெட்டில் சுல்தான்-தி வேரியர்

|0 comments
முதல் முறையாக தமிழ் படம் ஒன்று உலக அளவிலான சந்தைக்கு போகிறது. அந்த பெருமையைக் கொடுத்திருப்பது சூப்பர் ஸ்டார் ரஜினி அனிமேஷனில் நடிக்கும் சுல்தான் தி வேரியர். ரஜினி நடித்து வெளியான படங்கள் தமிழகத்திலும் உள்நாட்டிலும் அதிக நாட்கள் ஓடுவது சாதாரண விஷயம். ஆனால் ஜப்பானில் 400 நாட்கள் வரை ஓடி சக்கைப் போடு போட்டது முத்து. அதைத் தொடர்ந்து உலகளவில் ரஜினியின் படத்துக்கு தனி மவுசு ஏற்பட்டது.சமீபத்தில் 80 கோடி பட்ஜெட்டில் ரஜினி நடித்து வெளியான சிவாஜி படம் உலகளவில்...[Readmore]

போலி சாஃப்ட்வேரால் நஷ்டம் ரூ. 2 லட்சம் கோடி

|0 comments
போலி சாஃப்ட்வேரால் பிரபல நிறுவனங்களுக்கு கடந்த ஆண்டு ஏற்பட்ட நஷ்டம் ரூ. 2 லட்சம் கோடி. இது முந்தைய ஆண்டைக் காட்டிலும் 20 சதவீதம் அதிகமாகும்.உலக அளவில் சாஃப்ட்வேர் தயாரிப்பில் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் முன்னணியில் உள்ளது. இதற்கு இணையாக அடோப் சிஸ்டம் இன்கார்பரேட் உள்ளிட்ட சில நிறுவனங்களும் உள்ளன.இந்நிறுவனங்கள் பெரும் பொருட்செலவில், புதிது புதிதாக சாஃப்ட்வேரை உருவாக்குகின்றன. இந்நிறுவனங்கள் தயாரித்த சாஃப்ட்வேர் சந்தைக்கு விற்பனைக்கு வந்தவுடன் அவற்றை அப்படியே...[Readmore]

டாஸ்மாக்கில் புதிய ரக பீர்கள்

|0 comments
மது பிரியர்களுக்காக டாஸ்மாக் மதுபான கடைகளில் புதுச்சேரியில் தயாரிக்கப்படும் புதிய ரக பீர் வகைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.தமிழக டாஸ்மாக் மதுபான கடைகளில் பீர், பிராந்தி, விஸ்கி உள்ளிட்ட மதுபானங்களில் மொத்தம் 103 வகைகள் விற்பனை செய்யப்படுகின்றன. மது விற்பனை மூலம் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.8000 கோடி வருவாய் கிடைக்கிறது.உள்நாட்டு தயாரிப்பு அயல்நாட்டு மதுபான வகைகளே பெரும்பாலும் விற்பனை செய்யப்படுகிறது. இப்போது கோடை வெயில் கொளுத்துவதால் மதுபிரியர்களை குளிர்விக்க...[Readmore]

போன் செய்தால் போதும் வீடு தேடி வரும் ரயில் டிக்கெட்

|0 comments
போனில் "139" டயல் செய்தால் ரயில்வே தகவல் சேவை கிடைக்கும். அதுபோல விரைவில் தரப்படவுள்ள எண்ணை டயல் செய்தால், வீடு தேடி ரயில் டிக்கெட் வந்து சேரும்.இந்த திட்டத்தை விரைவில் அறிமுகம் செய்கிறது ரயில்வே. அதற்காக இந்திய ரயில்வே கேட்டரிங் அண்ட் டூரிசம் நிறுவனம் (ஐ.ஆர்.சி.டி.சி.) தீவிர கவனம் செலுத்தி வருகிறது. "டயல் எ டிக்கெட்" என்ற பெயரில் இந்த சேவை அறிமுகமாகும். இப்போது அது ரயில்வே நிர்வாகத்தால் பரிசோதனை செய்யப்படுகிறது.போன் செய்து டிக்கெட்டை வீடு தேடிப்...[Readmore]

கேன்ஸ் திரைப்பட விழாவில் தமிழ் முகங்கள்

|0 comments
கேன்ஸ் திரைப்பட விழாவுக்கு சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருக்கிறார் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான். இந்த விழாவில் வரும் 18ம் தேதி அஜித்தின் 'பில்லா' திரையிடப்படுகிறது. இதனால் அன்றைய தினம் அஜித்தும் விழாவில் கலந்துகொள்கிறார். தயாரிப்பாளர் பி.எல்.தேனப்பனும் பட வியாபாரம் குறித்து அறிந்து கொள்வதற்காக கேன்ஸ் பயணமாகிறார். இதுதவிர, மோசர் பேர் நிறுவனத்தின் தமிழ் பிரிவு கேன்ஸ் திரைப்பட விழாவில் தனது டிவிடிக்களை கடை விரிக்கிறது. இதனால், தற்போதைய கேன்ஸ் திரைப்பட...[Readmore]

18 May 2008

கோமாதா நம் குலமாதா!

|0 comments
பசு பிரசவிக்கும்போது கன்றின் தலைதான் முத லில் வரும். இந்த நிலையில், இரண்டு தலைகள் கொண்ட பசுவை பார்ப்பதுபோல் இருக்கும். அதாவது முன்பக்கமும், பின்பக்கமும் தலைகள் இருப்பது போல் காணலாம். பசு இப்படிக் காட்சி தருவதை 'உபயதோமுகி' என்பர். இந்தக் காட்சியை தரிசிப்பது பெரும் புண்ணியம். இந்த தருணத்தில், பசுவை வலம் வந்து வணங்கினால் நமது சகல பாவங்களும் நீங்குவதுடன், ஈரேழு பதினான்கு உலகங்களிலும் உள்ள சகல தேவதைகளையும் தரிசித்த புண்ணியம் கிடைக்கும்.கன்றுக்கு பால்...[Readmore]

கடவுளின் வேஷம்!

|0 comments
ஒரு கோயில் மண்டபம். அங்கு, கடவுளைப் பற்றி பேசிக் கொண் டிருந்தார் சாமியார் ஒருவர்.நிறையப் பேர் உட்கார்ந்து கேட்டுக் கொண்டிருந்தார்கள்.இதை, மேலே இருந்து கவனித்துக் கொண்டிருந்தார் கடவுள். 'இந்த மனிதர்கள் எப்பவும் நம்மைப் பற்றியே பேசுகிறார்களே!' என்று நினைக்கும் போது கடவுளுக்குப் பெருமையாக இருந்தது.'சரி... நேரில் போய் அவர்களைப் பார்த்து விட்டு வரலாம்' என்று அங்கிருந்து புறப்பட்டார்.சாமியார் பேசிக் கொண்டிருந்த கோயில் மண்டபத் தின் அருகே வந்து சேர்ந்தார்....[Readmore]

20 கெட்டப்புகளில் ரஜினி

|0 comments
குசேலன் படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இருபது விதவிதமான கெட்டப்புகளில், அதுவும் ஒரே பாடலில் தோன்றி அசத்தப் போகிறாராம்.மலையாளத்தில் மம்முட்டி நடிப்பில் உருவாகி பெரும் வெற்றி பெற்ற கத பறயும்போல் இப்போது ரஜினி நடிக்க குசேலன் எனும் பெயரில் தமிழிலும், குசேலடு எனும் பெயரில் தெலுங்கிலும் ஒரே நேரத்தில் தயாராகி வருகிறது. பி.வாசு இயக்கும் இப்படத்தை தமிழில் கவிதாலயா-செவன் ஆர்ட்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. தெலுங்கில் அஸ்வினி தத்தின் வைஜயந்தி மூவீஸும்...[Readmore]

குறுஞ்செய்திகள்

|0 comments
நீ தனிமையில் இருக்கும்போது உனக்கு என்ன என்ன தோன்றுகிறதோ அதுதான் உன் வாழ்க்கையைத் தீர்மானிக்கும்.- விவேகானந்தர்.வெற்றி என்பது நிரந்தரமல்ல;தோல்வி என்பது இறுதியானதுமல்ல! ஒரு நொடி துணிந்தால் இறந்துவிடலாம்.ஒவ்வொரு நொடியும் துணிந்தால் நாம் ஜெயித்து விடலாம். வெற்றி என்பது என்ன?உங்கள் கையொப்பம், ஆட்டோ கிராப் ஆனால் அதுவே வெற்றிமிகவும் நேர்மையாக இருக்காதீர்கள்; ஏனெனில் நேரான மரங்கள் முதலில் வெட்டப்படும்; நேர்மையானவர்களே முதலில் பழிதூற்றப்படுவார்கள். கொஞ்சம்...[Readmore]

இதிலும் விஷம்

|0 comments
குளிர் பானங்களில் விஷத்தன்மை கொண்ட கெமிக்கல்கள் கலந்திருக்கின்றன’ என்ற பிரச்னை நாட்டையே உலுக்கி எடுத்தது. இது ஏதோ மேல்தட்டு மக்களின் பிரச்னை என்று நடுத்தர வர்க்கத்தினரும் சாமானியர்களும் இருந்துவிட்டார்கள்.ஆனால் இன்று, எல்லா தரப்பு மக்களின் அன்றாட வாழ்க்கைக்கும் ஜீவாதாரமாய், உயிர் மூச்சாய் விளங்கும் பாலில் பெரிய அளவில் கலப்படம் நடந்து வருவதைக் கண்டு மக்கள் கொதித்துப் போயிருக்கிறார்கள்.தாய்ப்பாலுக்கு அடுத்தபடியாக பசுவின் பாலைப் பருகிதான் லட்சக்கணக்கான...[Readmore]

சூடு ஏறுது...

|0 comments
உஸ்.....அப்பாடா என்ன வெயில்...? வெளியில தலைகாட்ட முடியல.....என்ற வார்த்தைகள் ஒலித்துக் கொண்டிருக்கும் காலம் இது. கத்திரி வெயில் என்பதால் வழக்கத்தை விட வெப்பம் அதிகமாக இருக்கிறது. இது கொஞ்ச நாளைக்குத்தான். அப்புறம் சரியாகிவிடும். ஆனால் உலகம் முழுவதும் ஒரு விஷயம் தற்போது அனலடித்துக் கொண்டிருக்கிறது. அது, உலக வெப்பமாதல் எனும் குளோபல் வார்மிங்.காலம் கெட்டுப் போச்சுங்க. பருவம் மாறி மழை கொட்டுது...திடீர் திடீரென்று புயல் காற்று ஊரை சுருட்டுது.... அங்கங்கே...[Readmore]

17 May 2008

‌ரா‌சி‌க்கே‌ற்றவாறு நில‌ம் வா‌ங்க வே‌ண்டு‌ம்!

|0 comments
ஒ‌வ்வொரு ரா‌சி‌க்கார‌ர்களு‌க்கு‌ம் ஒ‌வ்வொரு வகை‌யி‌ல் ‌வீடு அ‌ல்லது ‌நில‌ம் அமையு‌ம். அதாவது செவ்வாய் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் செம்ம‌ண் பூமியாய் பார்த்து வாங்க வேண்டும். செம்மண் கலப்பு இருந்தால் கூட போதும்.ரிஷபம், துலாம் ரா‌சி‌க்கார‌ர்க‌ள் கொஞ்சம் மணல் கட்டு உள்ள பகுதியை வாங்கலாம். மிதுனம், கன்னி - பழுப்பு நிற, பாறைகள் கலந்த மண் பகுதியில் சிறப்படைவர். பாறை ‌நில‌ம் எ‌ன்றா‌ல் பாறைக‌ள் பழமையான உதிர்ந்த நிலையில் காண‌ப்படு‌ம் ‌நில‌ங்களை வாங்கலாம்.தனுசு,...[Readmore]

யோகா

|0 comments
1. யோகா பயணத்தை துவங்கும் முன், பயிற்சி செய்ய விரும்புவோர் இது பற்றி நன்கு தெரிந்த நிபுணர்களிடம் கலந்தாலோசிப்பது சிறந்தது.2. மருத்துவப் பரிசோதனை செய்துகொள்ளவும். உங்கள் மருத்துவரின் அனுமதியுடனேயே யோகப் பயிற்சியை துவங்குங்கள். குறிப்பிட்ட சில நோய்கள் உள்ளவர்கள் இந்த யோகாசனங்களில் சிலவற்றை செய்யக் கூடாது என்பதால் மருத்துவரை ஆலோசிப்பது சிறந்தது. எனவே மருத்துவப் பரிசோதனை மெற்கொண்ட பிறகு உங்கள் யோகா பயணத்தை துவங்குவது சிறந்தது.3. கடும் நோய்களுக்கு ஆட்பட்டவர்கள்,...[Readmore]

‌சிகரெ‌ட் புகை‌ப்பதா‌ல் தா‌ம்ப‌த்‌தியத்தில் ‌சி‌க்க‌ல்!

|0 comments
நா‌ள் ஒ‌‌ன்று‌க்கு ப‌த்து ‌சிகரெ‌ட் ‌பிடி‌ப்பவ‌ர்க‌ள் பு‌ற்றுநோ‌ய் தா‌க்க‌ம் ஏ‌ற்ப‌ட்டு‌ள்ளதா எ‌ன்று சோதனை செ‌ய்து கொ‌‌ள்வது ந‌ல்லது எ‌ன்று‌ம், மேலு‌ம் தொட‌ர்‌ந்து நாளொ‌ன்று‌க்கு 10 ‌சிகரெ‌ட் புகை‌ப்பவ‌ர்க‌‌ளி‌ன் தா‌ம்ப‌த்‌திய உறவு ‌சி‌க்கலாகு‌ம் எ‌ன்று‌ம் அமெ‌ரி‌க்கா‌வி‌ல் நட‌த்‌திய ஆ‌ய்‌வி‌ல் தெ‌ரிய வ‌ந்து‌ள்ளது.செ‌ன்னை‌யி‌ல் உ‌ள்ள ஆகா‌ஷ் கரு வள‌ர்‌ச்‌சி ம‌ற்று‌ம் ஆரா‌ய்‌ச்‌சி மைய‌ம் வரு‌ம் 16, 17 தே‌திக‌ளி‌ல் செ‌ன்னை‌யி‌ல் மூ‌ன்றாவது ப‌ன்னா‌ட்டு...[Readmore]

கட்டிடதுறை மாணவர்கள் நிலநடுக்கம் குறித்த ஆய்வுகளில் ஈடுபடவேண்டும்!

|1 comments
''கல்லூரியில் படிக்கும் கட்டிடதுறை மாணவர்கள் நிலநடுக்கம் குறித்து ஆய்வு செய்து வருமுன் காக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்'' என துபாய் கட்டிடகலை நிபுணர் செயிக்முகமது வேண்டுகோள் விடுத்துள்ளார்.ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் தொழில்நுட்ப கல்லூரியில் கட்டிட பொருட்கள் அமைப்பு மற்றும் கட்டிட முறையின் புதிய தொழில்நுட்பம் பற்றிய சர்வதேச கருத்தரங்கு மூன்று நாட்கள் நடக்கிறது. இதன் துவக்கவிழா நேற்று கல்லூரி வளாகத்தில் நடந்தது.விழாவிற்கு வந்த அனைவரையும்...[Readmore]

ரூ.500 கோடி‌யி‌ல் மரு‌த்துவ பூ‌ங்கா

|0 comments
செங்கல்பட்டில் 500 கோடி ரூபாய் முதலீட்டில் அதிநவீன தடுப்பூசி ம‌ற்று‌ம் மரு‌த்துவ பூ‌ங்கா தொடங்கப்பட விருப்பதாக மத்திய சுகாதார அமைச்சர் அன்புமணி கூ‌‌றியு‌ள்ளா‌ர்.செ‌ன்னை‌யி‌ல் இ‌ன்று மத்திய சுகாதார அமைச்சர் அன்புமணி செய்தியாளர்களு‌க்கு அ‌ள‌ி‌த்த பே‌ட்டி‌யி‌ல், செங்கல்பட்டு அருகே மத்திய சுகாதார அமைச்சகத்துக்கு 400 ஏக்கர் நிலம் உள்ளது. இங்கு 200 ஏ‌க்க‌ரி‌‌ல் உலகத்தரத்துக்கு இணையாக நவீன வசதிகள் கொண்ட தடுப்பூசி உற்பத்தி மையம் ம‌ற்று‌ம் மரு‌த்துவ பூ‌ங்கா...[Readmore]