புகை வண்டியை இப்பொது தொடர் வண்டி என்று சொல்வதுதான் பொருத்தமாக இருக்கும். அது போல டிஜிட்டல் படங்கள் தான் இப்பொதெல்லாம். ஆனால் இன்னும் புகைப்படம் என்றே சொல்கிறோம்.(டிஜிட்டல் படங்களுக்கு தமிழ் வார்த்தை என்ன பின்னூட்டத்தில் தெரிவிக்கலாம்).
இப்போதெல்லாம் எந்த ஒரு விஷேசமானாலும் போட்டோகிராபர்கள் இருந்தாலும் நம் நண்பர்கள் ஆள்ளாளுக்கு ஒரு டிஜிட்டல் கேமிராவை தூக்கிகொண்டு வந்து விடுகின்றனர். அப்படி டிஜிட்டல் கேமராவில் எடுக்கும் புகைபடங்களை நீங்கள் Orkutலோ Picasaவிலோ போட்டுவிடுவார்கள் . கணினி மற்றும் இணைய வசதி உள்ளவர்கள் தான் அதை பார்க்க முடியும். இன்னும் சிலர் CDயிலோ அல்லது DVDயிலோ அதை பதிந்து வைப்பார்கள். அதையும் கணினி வசதியுடன் தான் பார்க்க முடியும். ஒரு சில பிளேயரில் தான் புகைபடத்தையும் பார்க்கும் வசதி உள்ளது.
இனிமேல் நீங்கள் எடுத்த புகைபடங்களை அட்டகாசமாக ஒரு நகர் படத்தைபோல பின்னனி இசையுடன் தயாரிக்கலாம். இதற்கு உங்கள் கணினியில் Windows Media Played 10 இருக்க வேண்டும். Windows Media Played 10 இங்கு பதிவிறக்கலாம். உங்ககிட்ட ஒரிஜினல் விண்டோஸ் இல்லையா அப்போ இங்கு பதிவிறக்கிகோங்க. அந்த புகைபடங்களை நகர்படமாக்கும் மென்பொருள் இங்கு பதிவிறக்கலாம். உங்ககிட்ட ஒரிஜினல் விண்டோஸ் இல்லையா அப்போ இங்கு பதிவிறக்கிகோங்க. இதில் ஒவ்வொரு படத்துக்கும் நீங்கள் தலைப்பும் இடலாம். மேலும் பல வசதிகள் உள்ளது. அனுபவிச்சாதான் தெரியும்.
ஒரு தமிழ் பிளாகரின் கடமையை ஆற்றியதற்கான சான்றைபார்க்க படத்தை கிளிக்குங்கள். கடமையை ஆற்றுங்கள்
நல்ல பதிவு மச்சான் கடமையை ஆற்றிவிட்டேன்
மிகவும் உபயோகமான பதிவு தல.
இதுக்காக வேற மென்பொருட்களை நிறுவலாமாவென யோசித்துக்கொண்டிருந்து இந்த வேலையை தள்ள்பபோட்டுக்கொண்டு வந்தேன்.
சில இலவச மென்பொருட்களில் ரெசுலேசன் நல்லா வரதில்ல. இதுல எப்படினு பாத்துட்டு சொல்றேன்.
மீண்டும் மிக்க நன்றிகள்.
ஹாஹா எல்லாத்தயும் விட உங்க கடைசி வரியும் லிங்கும்தான் நல்லா பிடிச்சிருக்கு.
என்றென்றும் கிளிக்குத்தான். ;)
good information....
thanx...
anbudan aruna
நன்றி சுரேஷ்
நன்றி சுபாஷ்,
///ஹாஹா எல்லாத்தயும் விட உங்க கடைசி வரியும் லிங்கும்தான் நல்லா பிடிச்சிருக்கு.
என்றென்றும் கிளிக்குத்தான். ;)///
எல்லாம் பிஸினஸ் டிரிக்கு தான் :)
Thanks Aruna
தகவலுக்கு மிக்க நன்றி க்ரிகான்ஸ். முடிஞ்சா இந்த எளிமையான மென்பொருளை உபயோகித்து பாருங்க.
http://www.premkg.com/2008/07/slideshow-dvdcd.html