தலைப்பை பார்த்துட்டு இது அரசியல் பதிவுன்னு நினைச்சா தயவு செய்து நீங்கள் படிக்க வேண்டாம். எங்க ஊர்ல அழகர் திருவிழாவும் அழகிரி தேர்தல் திருவிழாவும் கலை கட்டிக்கிட்டுருக்கு. அதனால என் பதிவிற்க்கு ஒரு இரண்டு நாள் விடுமுறை அழிக்கலாம்ன்னு நினைத்தேன். (இங்க பார்ரா..) இருந்தாலும் ஒருவாரமா தொடர்ந்து பதிவு எழுதிட்டு திடீர்ன்னு இப்படி செஞ்சா நல்லா இருக்காதுன்னு அந்த அழகிரியே தப்பு தப்பு அந்த அழகரே கனவுல வந்து சொன்னார். அதனால ஒரு ஒப்பேத்தல் பதிவு தான் இது.
நீங்கள் Iphone வாங்கலாம்ன்னு யோசிக்கிறீங்களா. அப்ப கண்டிப்பா கீழ் உள்ள நகர் படத்தை பார்த்துட்டு போங்க.
ஆனால் இந்தமாதிரி கைபேசி சாத்தியமா இல்லையான்னு தெரியல ஆனா வந்தா நல்லா இருக்கும்ன்னு தோனுது.
ஹி...ஹி...ஹி...
எங்கேயிருந்து boss புடிக்கிறீங்க இதையெல்லாம்..? அட்டகாசமான கற்பனை! சாத்தியமானா சந்தோஷம் தான்..
விடுமுறை அழிக்கலாம் இல்லை அளிக்கலாம்
நல்ல பதிவு
அண்ணா உங்கள் தம்பி தனது சேட்டைகளை இன்று முதல அரம்பிகேரன் .வாங்க வந்து பாருங்க .பாத்துட்டு உங்க கருத்த சொல்லிட்டு போங்க.
நன்றி முக்கோனம்
///எங்கேயிருந்து boss புடிக்கிறீங்க இதையெல்லாம்..?///
தானா வந்து சிக்குது.. :)
///விடுமுறை அழிக்கலாம் இல்லை அளிக்கலாம்///
ஹி ஹி
நீங்கள் ஏன் எப்போதும் அணானியாகவே வந்து தவறை சுட்டிகாட்டுகிறீகள்???
நன்றி இது நம்ம ஆளு,
///சேட்டைகளை இன்று முதல அரம்பிகேரன் .வாங்க வந்து பாருங்க///
சேட்டை ஒன்னும் கானோமே முதல் பதிவுனாலே அடக்கி வாசிக்கறீங்களோ???