மின் அஞ்சல் வார்த்தையில் "ஞ்" எந்த கீயை அழுத்தவேண்டும் என்று தெரியவில்லை. அதனால் வழக்கம் போல் ஆங்கிலத்தி ஒரு வார்த்தைக்கு Spelling அரிய GOOGLE.COMல் எனக்கு தெரிந்த ஸ்பெல்லிங்கை அடித்து Search பட்டனை அழுத்தியதும் Did you mean என்று சரியான ஸ்பெல்லிங்குடன் அந்த வார்த்தை வரும். அது போல் எண்ணி "அங்சல்" டைப் செய்தேன் என்ன ஆச்சரியம்... என் போல "ஞ்" எந்த கீயை அழுத்தவேண்டும் என்று தெரியாமல் பலர் தவறுதலாகவே எழுதியுள்ளது தெரிந்தது. அதன் விளைவாகவே இந்த பதிவு.
தமிழ் எழுத்துக்களுக்கு சரியான ஆங்கில எழுத்து எனக்கு தெரிந்த சில...
ங் = ng
ஞ் = nj
ந் = w
ந்த் = nt
ஃ = q
ழ் = z
ஹ் = h
f ற்க்கு எந்த தமிழ் எழுத்தும் இல்லை.
ந்த் = nt
ஃ = q
ழ் = z
ஹ் = h
f ற்க்கு எந்த தமிழ் எழுத்தும் இல்லை.
நண்பரே,
R = ற L =ள் N= ண் முயன்று பாருங்கள்
“திருதிரு”
நன்றி "திருதிரு" இவை எல்லாருக்கும் தெரிந்த ஒன்று தானே என்று அதை எழுத வில்லை.